K.K.Selvakumar (@kkselvakumaroff) 's Twitter Profile
K.K.Selvakumar

@kkselvakumaroff

நிறுவனர்- தலைவர்|வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம்| தமிழர் தேசம் கட்சி

ID: 1256427421231984640

calendar_today02-05-2020 03:37:18

358 Tweet

6,6K Takipçi

11 Takip Edilen

K.K.Selvakumar (@kkselvakumaroff) 's Twitter Profile Photo

தலைநகர் சென்னையில் அறவழியில் போராடிய தூய்மைப் பணியாளர்களிடம் அத்துமீறிய காவல் துறையின் அராசகப்போக்கை வன்மையாக கண்டிக்கிறோம்! சிறைப்படுத்தப்பட்டுள்ள தூய்மைப் பணியாளர்களை எவ்வித வழக்குகளுமின்றி விடுவித்திடுக!! மேலும்,அவர்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிடுக..

தலைநகர் சென்னையில் அறவழியில் போராடிய தூய்மைப் பணியாளர்களிடம் அத்துமீறிய காவல் துறையின் அராசகப்போக்கை வன்மையாக கண்டிக்கிறோம்! சிறைப்படுத்தப்பட்டுள்ள தூய்மைப் பணியாளர்களை எவ்வித வழக்குகளுமின்றி விடுவித்திடுக!!

மேலும்,அவர்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிடுக..
K.K.Selvakumar (@kkselvakumaroff) 's Twitter Profile Photo

நமது இந்திய திருநாட்டின் 79 வது சுதந்திர தினம் இன்று! சுதந்திரத்தை பெறுவதற்காக தங்களது இன்னுயிரை தியாகம் செய்த சுதந்திரப் போராட்ட வீரர்களை இந்நாளில் நினைவு கூறுவோம். உதிரம் சிந்த பெற்றுத் தந்த சுதந்திரத்தை நம் உயிரினும் மேலாக கருதி பேணி காப்போம் என இந்நன்னாளில் உறுதி ஏற்போம்.

நமது இந்திய திருநாட்டின் 79 வது சுதந்திர தினம் இன்று! 

சுதந்திரத்தை பெறுவதற்காக  தங்களது இன்னுயிரை தியாகம் செய்த சுதந்திரப் போராட்ட வீரர்களை இந்நாளில் நினைவு கூறுவோம்.

உதிரம் சிந்த பெற்றுத் தந்த சுதந்திரத்தை நம் உயிரினும் மேலாக கருதி பேணி காப்போம் என இந்நன்னாளில் உறுதி ஏற்போம்.
K.K.Selvakumar (@kkselvakumaroff) 's Twitter Profile Photo

இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் வட்டாரத்தில் உள்ள கும்பரம் பகுதியில் விவசாய விளைநிலங்களை அழித்து புதிய விமான நிலையம் அமைக்கும் முயற்சியை கைவிடுக! இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் வட்டாரத்தில் உள்ள, கும்பரம் ஊராட்சியில் விமான நிலையம் அமைக்க அரசு சார்பில் இடம் தேர்வு

இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் வட்டாரத்தில் உள்ள கும்பரம் பகுதியில் விவசாய விளைநிலங்களை அழித்து புதிய விமான நிலையம் அமைக்கும் முயற்சியை கைவிடுக!

இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் வட்டாரத்தில் உள்ள, கும்பரம் ஊராட்சியில் விமான நிலையம் அமைக்க அரசு சார்பில் இடம் தேர்வு
K.K.Selvakumar (@kkselvakumaroff) 's Twitter Profile Photo

தமிழக பாரதிய ஜனதா கட்சியினுடைய தலைவராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், ஜார்கண்ட், தெலுங்கானா, புதுச்சேரி மற்றும் மகாராஷ்டிரா மாநில ஆளுநராகவும், அர்ப்பணிப்பு உணர்வோடு, பொது சேவை மனப்பான்மையுடன், மக்கள் பணி செய்து வந்தவர் CP Radhakrishnan அவர்கள். அவருடைய மக்கள் பணிக்கு மேலும்

தமிழக பாரதிய ஜனதா கட்சியினுடைய தலைவராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், ஜார்கண்ட், தெலுங்கானா, புதுச்சேரி மற்றும் மகாராஷ்டிரா மாநில ஆளுநராகவும், அர்ப்பணிப்பு உணர்வோடு, பொது சேவை மனப்பான்மையுடன், மக்கள் பணி செய்து வந்தவர் <a href="/CPRGuv/">CP Radhakrishnan</a>  அவர்கள். 

அவருடைய மக்கள் பணிக்கு மேலும்
K.K.Selvakumar (@kkselvakumaroff) 's Twitter Profile Photo

இன்றைய தினம் 20.08.2025, புதன்கிழமை, தமிழர் தேசம் கட்சியின் மாநில நிர்வாகக் குழு கூட்டம், கரூர் ராயல் கிராண்ட் விடுதியில் சிறப்பாக நடந்து முடிந்தது. இக்கூட்டத்தில் கட்சியின் மாநில, மாவட்ட செயலாளர்களுடன், நிர்வாக ரீதியாக விரிவான விவாதம் நடத்தினேன்! மேலும் முத்தரையர் சமுதாய

இன்றைய தினம் 20.08.2025, புதன்கிழமை, தமிழர் தேசம் கட்சியின் மாநில நிர்வாகக் குழு கூட்டம், கரூர் ராயல் கிராண்ட் விடுதியில் சிறப்பாக நடந்து முடிந்தது. 

இக்கூட்டத்தில் கட்சியின் மாநில, மாவட்ட செயலாளர்களுடன், நிர்வாக ரீதியாக விரிவான விவாதம் நடத்தினேன்! 

மேலும் முத்தரையர் சமுதாய
K.K.Selvakumar (@kkselvakumaroff) 's Twitter Profile Photo

இன்றைய தினம் 24.08.2025 ஞாயிற்றுக்கிழமை, கொடிக்கால் மக்கள் முன்னேற்றக் கழகத்தினுடைய கொடி அறிமுக விழா தூத்துக்குடியில் அமைந்துள்ள காமாட்சி திருமண மண்டபத்தில் சிறப்பாக நடந்து முடிந்தது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கொடிக்கால் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்து

இன்றைய தினம் 24.08.2025 ஞாயிற்றுக்கிழமை, கொடிக்கால் மக்கள் முன்னேற்றக் கழகத்தினுடைய கொடி அறிமுக விழா தூத்துக்குடியில் அமைந்துள்ள  காமாட்சி திருமண மண்டபத்தில் சிறப்பாக நடந்து முடிந்தது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு கொடிக்கால் மக்கள் முன்னேற்றக் கழகத்தின்   கொடியை அறிமுகம் செய்து
K.K.Selvakumar (@kkselvakumaroff) 's Twitter Profile Photo

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தினுடைய நிறுவனத்தலைவர், எனது பாசமிகு அண்ணன் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்த தினம் இன்று! "பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம், இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்" என்ற ஐயா அப்துல் கலாம் அவர்களின் வாக்குக்கேற்ப வாழ்ந்துகாட்டி, இரண்டு

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தினுடைய நிறுவனத்தலைவர், எனது  பாசமிகு அண்ணன் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்த தினம் இன்று!

"பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம், இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்"

என்ற ஐயா அப்துல் கலாம் அவர்களின் வாக்குக்கேற்ப வாழ்ந்துகாட்டி, இரண்டு
K.K.Selvakumar (@kkselvakumaroff) 's Twitter Profile Photo

27.08.2025, புதன்கிழமை - வளமுடன் வாழ்வை வளம் செய்யும் தோழன், தடைகள் அனைத்தும் தகர்க்கும் விக்னேஸ்வரன், அன்பும் அமைதியும் அருளும் பொழியும் விநாயகர். அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்!

27.08.2025, புதன்கிழமை - வளமுடன் வாழ்வை வளம் செய்யும் தோழன், தடைகள் அனைத்தும் தகர்க்கும் விக்னேஸ்வரன், அன்பும் அமைதியும் அருளும் பொழியும் விநாயகர்.

அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்!
K.K.Selvakumar (@kkselvakumaroff) 's Twitter Profile Photo

இன்றைய தினம் 29.08.2025, வெள்ளிக்கிழமை. மதுரை வருகை தந்த, தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை மத்திய இணை அமைச்சர் மாண்புமிகு. Dr.L.Murugan அவர்களை மரியாதை நிமித்தமாக, மதுரை விமான நிலையத்தில் நேரில் சந்தித்து பேசினேன்!

இன்றைய தினம் 29.08.2025, வெள்ளிக்கிழமை.

மதுரை வருகை தந்த, தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை மத்திய இணை அமைச்சர் மாண்புமிகு. <a href="/DrLMurugan/">Dr.L.Murugan</a> அவர்களை மரியாதை நிமித்தமாக, மதுரை விமான நிலையத்தில் நேரில் சந்தித்து பேசினேன்!
K.K.Selvakumar (@kkselvakumaroff) 's Twitter Profile Photo

இன்றைய தினம் 31.08.2025, ஞாயிற்றுக்கிழமை, கட்சியின் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட செயற்குழு கூட்டம், மண்ணச்சநல்லூர் ஆர்.ஜே.திருமண மண்டபத்தில் ( ஆண்டவர் திருமண மண்டபம்) சிறப்பாக நடந்து முடிந்தது. இந்த கூட்டத்திற்கு தலைமையேற்று, திருச்சி மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட குழு

இன்றைய தினம் 31.08.2025, ஞாயிற்றுக்கிழமை, கட்சியின் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட செயற்குழு கூட்டம், மண்ணச்சநல்லூர் ஆர்.ஜே.திருமண மண்டபத்தில் ( ஆண்டவர் திருமண மண்டபம்) சிறப்பாக நடந்து முடிந்தது.

இந்த  கூட்டத்திற்கு தலைமையேற்று, திருச்சி  மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட குழு
K.K.Selvakumar (@kkselvakumaroff) 's Twitter Profile Photo

நேற்றைய தினம் 31.08.2025, ஞாயிற்றுக்கிழமை, கரூர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் தோகைமலை ஒன்றியம், சின்னப்பனையூரில் சிறப்பாக நடந்து முடிந்தது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு புதிதாக பொறுப்பேற்ற கட்சியின் நிர்வாகிகளுக்கு நியமன சான்றிதழ்களை வழங்கினேன்!

நேற்றைய தினம் 31.08.2025, ஞாயிற்றுக்கிழமை, கரூர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் தோகைமலை ஒன்றியம், சின்னப்பனையூரில் சிறப்பாக நடந்து முடிந்தது. 

இந்நிகழ்வில் கலந்துகொண்டு புதிதாக பொறுப்பேற்ற கட்சியின் நிர்வாகிகளுக்கு நியமன சான்றிதழ்களை வழங்கினேன்!
K.K.Selvakumar (@kkselvakumaroff) 's Twitter Profile Photo

இன்றைய தினம் 03.09.2025, புதன்கிழமை - திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டம், குட்டுப்பட்டி மற்றும் சேத்தூர் ஊராட்சிகளுக்கு உட்பட்ட, பெரிய மலையூர், சின்ன மலையூர், வலசை, பள்ளத்துக்காடு உள்ளிட்ட மலை கிராம மக்களின் நீண்டகால கோரிக்கையான சாலை வசதி செய்து தரக்கோரி தமிழர் தேசம் கட்சி

இன்றைய தினம் 04.09.2025, வியாழக்கிழமை - தமிழகம் முழுவதும், பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற திருமண விழா, குடமுழுக்கு விழா, புதுமனை புகுவிழா உள்ளிட்ட சுப நிகழ்வுகளில் கலந்து கொண்டு சிறப்பித்தேன்!

செல்வமிக்க குடும்பத்தில் பிறந்து, தாய் நாட்டிற்காக தன் வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணித்த செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 154 வது பிறந்த தினத்தில் அவர்தம் தியாகத்தையும்,புகழையும் போற்றி வணங்குவோம்!

இந்திய திருநாட்டின் 15 வது துணை குடியரசு தலைவராக பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு CP Radhakrishnan அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை பெருமகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறேன்! தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை குடியரசு தலைவர் வேட்பாளராக பரிந்துரைத்து, தமிழ் மீது கொண்ட பேரன்பின் வெளிப்பாடாக

இந்திய திருநாட்டின் 15 வது துணை குடியரசு தலைவராக பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு <a href="/CPRGuv/">CP Radhakrishnan</a> அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை பெருமகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறேன்!

தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை குடியரசு தலைவர் வேட்பாளராக பரிந்துரைத்து,  தமிழ் மீது கொண்ட பேரன்பின் வெளிப்பாடாக
K.K.Selvakumar (@kkselvakumaroff) 's Twitter Profile Photo

இந்திய தேசத்திற்காக சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்று சிறை சென்று, ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் விடுதலைக்காகவும், அடிப்படை உரிமைகளுக்காகவும், தான் செய்து வந்த ராணுவப் பணியையும் துறந்து, இறுதிவரை போராடி தனது இன்னுயிரை தியாகம் செய்த தியாகியார், சமூகநீதி போராளி இம்மானுவேல்

இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் வட்டாரத்தில் உள்ள கும்பரம் பகுதியில் விவசாய விளைநிலங்களை அழித்து புதிய விமான நிலையம் அமைக்க அரசு சார்பில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிந்தது. இது தொடர்பாக கடந்த 16.08.2025, சனிக்கிழமை அன்று, இப்பகுதியில் விமான நிலையம் அமைந்தால்

இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் வட்டாரத்தில் உள்ள கும்பரம் பகுதியில் விவசாய விளைநிலங்களை அழித்து புதிய விமான நிலையம் அமைக்க அரசு சார்பில் இடம் தேர்வு  செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிந்தது.

இது தொடர்பாக கடந்த 16.08.2025, சனிக்கிழமை அன்று, இப்பகுதியில் விமான நிலையம் அமைந்தால்