Ranjith Kumar (@king_of_ranjith) 's Twitter Profile
Ranjith Kumar

@king_of_ranjith

✌️அஇஅதிமுக உண்மை தொண்டன் 🌱
#புரட்சி தலைவர். #புரட்சி தலைவி.
#புரட்சி தமிழர் வழியில்... 🔥❤️

ID: 1294201079773593604

calendar_today14-08-2020 09:16:07

2,2K Tweet

3,3K Followers

764 Following

Ranjith Kumar (@king_of_ranjith) 's Twitter Profile Photo

#யார்_அந்த_SIR என்ற கேள்வியை பேட்ஜாக அணிந்து சட்டமன்றத்தில் கலந்துகொள்ளும் மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், அண்ணன் புரட்சித்தமிழர் Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்கள்! பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை, அஇஅதிமுக-வின் குரல் ஒலிக்கும்!

#யார்_அந்த_SIR என்ற கேள்வியை பேட்ஜாக அணிந்து சட்டமன்றத்தில் கலந்துகொள்ளும் மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், அண்ணன் புரட்சித்தமிழர் <a href="/EPSTamilNadu/">Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK</a> அவர்கள்!

பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை, அஇஅதிமுக-வின் குரல் ஒலிக்கும்!
Ranjith Kumar (@king_of_ranjith) 's Twitter Profile Photo

டாஸ்மாக் ஊழலுக்கு தார்மீக பொறுப்பேற்று ஸ்டாலின் மாடல் அரசு ராஜினாமா செய்ய வேண்டும். -மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்கள். Dr.VPB.Paramasivam @official

Ranjith Kumar (@king_of_ranjith) 's Twitter Profile Photo

திமுக-வின் கடைசி பட்ஜெட்டை 936-இடங்களில் எல்யிடி ஸ்கிரீன்ல நேரடி ஒளிபரப்பு செய்தார்கள் ... ஒருத்தர் கூட ஸ்கீரின திரும்பி பார்க்கல ... எல்யிடி திரையில மக்கள் காரி துப்பாதை குறை தான் 😀 Dr.VPB.Paramasivam @official

Ranjith Kumar (@king_of_ranjith) 's Twitter Profile Photo

புதிய தலைமுறை சேனலை செருப்பை சாணியில் முக்கி அடித்த அண்ணன் Kovai Sathyan 🔥🔥

Ranjith Kumar (@king_of_ranjith) 's Twitter Profile Photo

"சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு மீது நம்பிக்கையில்லா தீர்மானம்" - எதிர்கட்சித் தலைவர் அண்ணன் எடப்பாடியார் அவர்கள் அடுக்கடுக்கான கேள்வி

Ranjith Kumar (@king_of_ranjith) 's Twitter Profile Photo

எடுத்தேன் பாரு ஓட்டம் 😂 டாஸ்மாக்கால் இளம் விதவைகள் அதிகரிப்பு பற்றிய கேள்வியை கேட்டதும் ஓட்டம் பிடித்த அக்கா 😁😁

Ranjith Kumar (@king_of_ranjith) 's Twitter Profile Photo

இன்றைய திமுக மாடலின் சாதனங்கள் சீருடை காவலர் எரிப்பு பெண் ஆசிரியை எரிப்பு ஸ்டாலின் தான் வந்தாரு விடியல தான் தந்தாரு

இன்றைய திமுக மாடலின் சாதனங்கள் 

சீருடை காவலர் எரிப்பு 
பெண் ஆசிரியை எரிப்பு 

ஸ்டாலின் தான் வந்தாரு 
விடியல தான் தந்தாரு
Ranjith Kumar (@king_of_ranjith) 's Twitter Profile Photo

நடுங்கியது நத்தம் நகரம் 🔥 இதுவரை நத்தம் தொகுதியில் இப்படி ஒரு கூட்டம் வரலாற்றில் இருந்ததில்லை ❤️ செங்கோட்டையன் ஒழிப்புக்கு பின் குடும்பம் குடும்பமாக நத்தம் தொகுதி வாக்காளர்களால் திரண்ட மக்கள் வெள்ளம் 😍

Ranjith Kumar (@king_of_ranjith) 's Twitter Profile Photo

30000 ன்னா கூட ஒரு கெத்தா இருக்கும் 3000ன்னா கூட ஒரு மரியாதையா இருக்கும் 300 🤦‍♂️ இந்த 300 பேர நம்பியா தலைமைக்கு கெடு எல்லாம் கொடுத்து இருக்கான் 😂😂 ராஜீனாமா செய்த அனைத்து தொண்டனுக்கும் நன்றிகள் #EPSfor2026

30000 ன்னா கூட ஒரு கெத்தா இருக்கும் 

3000ன்னா கூட ஒரு மரியாதையா இருக்கும் 

300 🤦‍♂️

இந்த 300 பேர நம்பியா தலைமைக்கு கெடு எல்லாம் கொடுத்து இருக்கான் 😂😂

ராஜீனாமா செய்த அனைத்து தொண்டனுக்கும் நன்றிகள் 

#EPSfor2026
Ranjith Kumar (@king_of_ranjith) 's Twitter Profile Photo

செங்கோட்டையன் நீக்கம் ராஜினாமா செய்ய 2000 பேர் இதோ அந்த 2000 பேர் 👇👇👇 😀😀

Ranjith Kumar (@king_of_ranjith) 's Twitter Profile Photo

ஒட்டன்சத்திரம் புதிய Record 🔥 ஒருங்கிணைந்த அதிமுக கேட்டது யாருப்பா ? ஒட்டன்சத்திரம் வந்து பாருங்க, ஒன்றிணைந்த ஒருங்கிணைந்த அதிமுக கடல் போல் காட்சியளிக்கிறது ❤️❤️

Ranjith Kumar (@king_of_ranjith) 's Twitter Profile Photo

எவனாவது ஒருங்கிணைந்த அதிமுக–னு எவனாவது வரட்டும் 🔥 வெச்சு செஞ்சிருக்கார் கே.பி.ராமலிங்கம் 😍 அதிமுகவுக்கு ஓட்டு கேட்பவனை சேர்க்கலாம், அதிமுகவுக்கு எதிரா பலா பழத்தை வெச்சு திரிஞ்சவனை எல்லாமா சேர்க்க முடியும் ?

Ranjith Kumar (@king_of_ranjith) 's Twitter Profile Photo

#BREAKING || நிதானத்தை இழந்த செங்கோட்டையன் ஆணவத்தின் உச்சத்தில் செங்கோட்டையன். அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடர்பாக செங்கோட்டையனிடம் கேள்வி எழுப்பிய செய்தியாளர்கள் அவருடைய அம்மாவே இறந்து கிடக்கிறார், அதை பார்க்க சொல்லுங்கள் என செங்கோட்டையன் திமிரு பதில்

Ranjith Kumar (@king_of_ranjith) 's Twitter Profile Photo

அங்க தலைவர் மக்கள் மனசுல நிலைத்து நின்னுட்டார் ❤️ குறிப்பா சிறுபான்மை சமூக மக்கள் என்றும் நம்மோடு ❤️

Ranjith Kumar (@king_of_ranjith) 's Twitter Profile Photo

தன்னைத்தானே எஜமானர்கள் என்று நினைத்துக் கொள்பவர்கள் தனி விமானத்தில் செல்வார்கள். மக்களை எஜமானர்களாக நினைப்பவர்கள் பேருந்தில் தான் வருவார்கள். Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK

Ranjith Kumar (@king_of_ranjith) 's Twitter Profile Photo

ஈரோடு அருகே கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்த திமுக பேரூராட்சி கவுன்சிலர் கைது 💦 தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் பொம்மை முதல்வர் சபதம் 😂😂😂

Ranjith Kumar (@king_of_ranjith) 's Twitter Profile Photo

மனம் திறந்தார் எடப்பாடியார் 😍 வெட்டி பேச்சு பேசுறவனுக்கு கட்சியில் இடமில்லை 🔥 உழைப்பவனை மட்டும் தான் அனுசரித்து செல்ல முடியும் 🔥🔥 கட்சியை உடைக்க பார்க்கிறவனை எப்படி அனுசரித்துச் செல்ல முடியும் ?

Ranjith Kumar (@king_of_ranjith) 's Twitter Profile Photo

அண்ணா பல்கலைக்கழக பாலியல் குற்றவாளி ஞானசேகரன் வீட்டில் பிரியாணி சாப்பிட்ட அந்த சாரை சும்மா விடமாட்டோம்..! மாண்புமிகு கழக பொதுச் செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடியார் Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்கள்🔥

Ranjith Kumar (@king_of_ranjith) 's Twitter Profile Photo

ஏன்டா குருட்டு கூமுட்டை சேர்ல உக்காந்திருக்கிறவன் பக்கத்து சேர எடுத்து தலையில வைக்கிற அளவுக்கு காலியா இருக்கு இதுல முட்டுக் கொடுக்க வந்துட்டான் 😂 #முக்காடு_விழா

ஏன்டா குருட்டு கூமுட்டை சேர்ல உக்காந்திருக்கிறவன் பக்கத்து சேர எடுத்து தலையில வைக்கிற அளவுக்கு காலியா இருக்கு இதுல முட்டுக் கொடுக்க வந்துட்டான் 😂

#முக்காடு_விழா