The Kevin Paul Show (@kevinpaulshow) 's Twitter Profile
The Kevin Paul Show

@kevinpaulshow

Conservative thinker | Anti-communist | Fighting the Left

ID: 1738959453393678336

linkhttps://www.youtube.com/@thekevinpaulshow calendar_today24-12-2023 16:27:21

1,1K Tweet

2,2K Followers

291 Following

The Kevin Paul Show (@kevinpaulshow) 's Twitter Profile Photo

அங்கே இவர்கள் நாட்டை ஜிஹாதிகள் எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள். அதைக் காப்பாற்றாமல் ஐஸ் உருகுது, காடுகள் அழியிதுன்னு உருண்டுட்டு இருக்கான். Pathetic loser.

The Kevin Paul Show (@kevinpaulshow) 's Twitter Profile Photo

Just look at how twisted this man’s mindset is. என்னிடம் road show போக காசு இல்லை. அப்போ யாருமே போகக்கூடாது. சமமற்ற நிலையை ஏற்படுத்துகிறதாம். Equality என்கிறதை extreme-க்கு எடுத்துச்செல்லும் போது அது இங்கு தான் வந்து நிற்கும். அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.

Just look at how twisted this man’s mindset is.

என்னிடம் road show போக காசு இல்லை. அப்போ யாருமே போகக்கூடாது.

சமமற்ற நிலையை ஏற்படுத்துகிறதாம். Equality என்கிறதை extreme-க்கு எடுத்துச்செல்லும் போது அது இங்கு தான் வந்து நிற்கும்.

அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.
The Kevin Paul Show (@kevinpaulshow) 's Twitter Profile Photo

சில மாற்றுக்கருத்துகள் இருந்தாலும், அண்ணன் சீமான் அவர்கள் இல்லாமல் இன்றைய தமிழக அரசியல் இல்லை. உலகளாவிய woke அரசியலை நோக்கி இளைஞர்கள் சென்று கொண்டிருக்கும் போது nationalism என்கிற ஒரு அற்புதமான, இன்றைக்குத் தேவையான ஒரு அரசியலை நோக்கி இளைஞர்களைத் திருப்பும் ஒரு அரும் பணியை

சில மாற்றுக்கருத்துகள் இருந்தாலும், அண்ணன் சீமான் அவர்கள் இல்லாமல் இன்றைய தமிழக அரசியல் இல்லை. 

உலகளாவிய woke அரசியலை நோக்கி இளைஞர்கள் சென்று கொண்டிருக்கும் போது nationalism என்கிற ஒரு அற்புதமான, இன்றைக்குத் தேவையான ஒரு அரசியலை நோக்கி இளைஞர்களைத் திருப்பும் ஒரு அரும் பணியை
The Kevin Paul Show (@kevinpaulshow) 's Twitter Profile Photo

Elise is one of the finest (and beautiful) intellectuals from the Trump administration. Now that she’s entered the New York governor’s race, the Mamdanis will crawl back into their socialist rathole.

Elise is one of the finest (and beautiful) intellectuals from the Trump administration. 

Now that she’s entered the New York governor’s race, the Mamdanis will crawl back into their socialist rathole.
The Kevin Paul Show (@kevinpaulshow) 's Twitter Profile Photo

ராஜராஜ சோழனுக்கு எப்படி ராஜேந்திர சோழன் கிடைத்தாரோ அதே போல ஸ்டாலினுக்குப் பின் சின்னவர் என நாம் எழுதி வைத்துக்கொள்ள வேண்டுமாம். ஆமா, பெரிய surprise தான்! இதிலென்ன ஜோசியம் வேண்டிக் கிடக்கு, ராஜேந்திர சோழனுக்கு ராஜாதிராஜா கிடைத்தது போல சின்னவருக்கு எங்கள் இன்பாண்ணா கிடைப்பார்.

ராஜராஜ சோழனுக்கு எப்படி ராஜேந்திர சோழன் கிடைத்தாரோ அதே போல ஸ்டாலினுக்குப் பின் சின்னவர் என நாம் எழுதி வைத்துக்கொள்ள வேண்டுமாம். ஆமா, பெரிய surprise தான்! 

இதிலென்ன ஜோசியம் வேண்டிக் கிடக்கு, ராஜேந்திர சோழனுக்கு ராஜாதிராஜா கிடைத்தது போல சின்னவருக்கு எங்கள் இன்பாண்ணா கிடைப்பார்.
The Kevin Paul Show (@kevinpaulshow) 's Twitter Profile Photo

இரண்டு வெவ்வேறு மாநிலங்கள், இரண்டு வெவ்வேறு ஆட்சியாளர்கள் — ஆனால் நிலைமை ஒன்று தான். மத்திய பிரதேசத்தில் பிஜேபி ஆளும் அரசுப் பள்ளியில் குழந்தைகளுக்கு மதிய உணவை பேப்பரில் வைத்துக் கொடுத்திருக்கிறார்கள். அடுத்து நம் திராவிட மாடலில் ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ திட்டத்தின் கீழ்

இரண்டு வெவ்வேறு மாநிலங்கள், இரண்டு வெவ்வேறு ஆட்சியாளர்கள் — ஆனால் நிலைமை ஒன்று தான். மத்திய பிரதேசத்தில் பிஜேபி ஆளும் அரசுப் பள்ளியில் குழந்தைகளுக்கு மதிய உணவை பேப்பரில் வைத்துக் கொடுத்திருக்கிறார்கள். 

அடுத்து நம் திராவிட மாடலில் ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ திட்டத்தின் கீழ்
The Kevin Paul Show (@kevinpaulshow) 's Twitter Profile Photo

அரசுப் பள்ளிகளின் அவலம் குறித்து பதிவிட்ட பின் இலானின் இந்தப் பதிவு கண்ணில் பட்டது. அரசு என்பது ஒரு monopoly structure. அதைத் தேர்ந்தெடுத்து ஏகபோக உரிமைகளை நாம் கொடுத்திருப்பதனால் அவர்களை மீறி அங்கு எதுவும் நடக்க முடியாது. ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுத்து விட்டால் 5 ஆண்டுகளுக்கு

அரசுப் பள்ளிகளின் அவலம் குறித்து பதிவிட்ட பின் இலானின் இந்தப் பதிவு கண்ணில் பட்டது.

அரசு என்பது ஒரு monopoly structure. அதைத் தேர்ந்தெடுத்து ஏகபோக உரிமைகளை நாம் கொடுத்திருப்பதனால் அவர்களை மீறி அங்கு எதுவும் நடக்க முடியாது. ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுத்து விட்டால் 5 ஆண்டுகளுக்கு
The Kevin Paul Show (@kevinpaulshow) 's Twitter Profile Photo

Ah yes, the eternal Marxist fairy tale — where “sovereignty” means serving Moscow or Beijing, “dignity” means poverty rations, and “the future” never arrives. Democracy and capitalism gave the world modern medicine, technological innovation, and free elections. Marxism gave the

The Kevin Paul Show (@kevinpaulshow) 's Twitter Profile Photo

DNA-வை கண்டுபிடித்தவர் ஜேம்ஸ் வாட்சன் என பள்ளியில் படித்தது நினைவிருக்கலாம். Double helix என்கிற அந்த சுருளான வடிவத்தை உலகிற்கு அறிவித்த மாமேதை. 🧬 2007-ம் ஆண்டு ஒரு நேர்காணலில் பேசியவர், ஆப்பிரிக்காவின் எதிர்காலம் சூனியமாகப் போனதற்கு முக்கிய காரணம் அந்த மக்களின் குறைவான IQ

DNA-வை கண்டுபிடித்தவர் ஜேம்ஸ் வாட்சன் என பள்ளியில் படித்தது நினைவிருக்கலாம். Double helix என்கிற அந்த சுருளான வடிவத்தை உலகிற்கு அறிவித்த மாமேதை. 🧬 

2007-ம் ஆண்டு ஒரு நேர்காணலில் பேசியவர், ஆப்பிரிக்காவின் எதிர்காலம் சூனியமாகப் போனதற்கு முக்கிய காரணம் அந்த மக்களின் குறைவான IQ
The Kevin Paul Show (@kevinpaulshow) 's Twitter Profile Photo

Translation: நேப்பாளில் பாராளுமன்றத்திற்கு தீ வைத்து, அமைச்சர்களை ரோட்டில் ஓட விட்டு அடித்தது போல… மொரோக்கோவில் கத்தியையும் கற்களையும் வைத்து போலீசைத் தாக்கி, வாகனங்களுக்கு தீ வைத்து, வங்கிகள் & வணிக வளாகங்களைக் கொள்ளையடித்தது போல… Timor-Leste தீவில் பல்கலைக்கழக மாணவர்கள்

Translation:
நேப்பாளில் பாராளுமன்றத்திற்கு தீ வைத்து, அமைச்சர்களை ரோட்டில் ஓட விட்டு அடித்தது போல…

மொரோக்கோவில் கத்தியையும் கற்களையும் வைத்து போலீசைத் தாக்கி, வாகனங்களுக்கு தீ வைத்து, வங்கிகள் & வணிக வளாகங்களைக் கொள்ளையடித்தது போல…

Timor-Leste தீவில் பல்கலைக்கழக மாணவர்கள்
The Kevin Paul Show (@kevinpaulshow) 's Twitter Profile Photo

குற்றவாளிகளிடமிருந்து ரகசியமாக தகவல்களைப் பெற நினைக்கும் ஒரு FBI agent, ஒரு பிரபல பயங்கரவாதியின் முகத்தைப் போல தன் முகத்தை plastic surgery செய்து மாற்றுவார். இந்தத் திட்டம் நினைத்து போல் நடக்காமல் வேறு மாதிரி திரும்பும். ஹாங் காங் இயக்குநர் John Woo இயக்கத்தில் வெளியான ஒரு தரமான

குற்றவாளிகளிடமிருந்து ரகசியமாக தகவல்களைப் பெற நினைக்கும் ஒரு FBI agent, ஒரு பிரபல பயங்கரவாதியின் முகத்தைப் போல தன் முகத்தை plastic surgery செய்து மாற்றுவார். இந்தத் திட்டம் நினைத்து போல் நடக்காமல் வேறு மாதிரி திரும்பும்.

ஹாங் காங் இயக்குநர் John Woo இயக்கத்தில் வெளியான ஒரு தரமான
The Kevin Paul Show (@kevinpaulshow) 's Twitter Profile Photo

ருவாண்டா ஒரு குட்டி ஆப்பிரிக்க நாடு. அங்கு Hutu, Tutsi என இரண்டு இனக்குழுக்கள். அதில் Hutu மக்கள், 8 லட்சம் Tutsi மக்களைக் கொன்றார்கள். 50 ஆண்டுகளுக்கும் மேல் நீடித்த பகை 1994-ல் இனப்படுகொலையாக மாறியது. மூன்று மாதங்கள் நீடித்த வன்முறையில் பட்டாக் கத்தியை வைத்து வெட்டினார்கள்.

ருவாண்டா ஒரு குட்டி ஆப்பிரிக்க நாடு. அங்கு Hutu, Tutsi என இரண்டு இனக்குழுக்கள். அதில் Hutu மக்கள், 8 லட்சம் Tutsi மக்களைக் கொன்றார்கள். 

50 ஆண்டுகளுக்கும் மேல் நீடித்த பகை 1994-ல் இனப்படுகொலையாக மாறியது. மூன்று மாதங்கள் நீடித்த வன்முறையில் பட்டாக் கத்தியை வைத்து வெட்டினார்கள்.
The Kevin Paul Show (@kevinpaulshow) 's Twitter Profile Photo

ஸோரான் மம்தானி போன்ற சைக்கோக்கள் ஜெயிக்க முக்கிய காரணம்? Gen-Z women 🙃 84%! “Man shall be trained for war, and woman for the recreation of the warrior: all else is folly” என்றவர் என் குருவான தத்துவ ஞானி Nietzsche. பெண்களுக்கு வாக்குரிமை கொடுக்கக்கூடாது என வரலாறு நெடுக பல

ஸோரான் மம்தானி போன்ற சைக்கோக்கள் ஜெயிக்க முக்கிய காரணம்? Gen-Z women 🙃

84%! 

“Man shall be trained for war, and woman for the recreation of the warrior: all else is folly” என்றவர் என் குருவான தத்துவ ஞானி Nietzsche. 

பெண்களுக்கு வாக்குரிமை கொடுக்கக்கூடாது என வரலாறு நெடுக பல
The Kevin Paul Show (@kevinpaulshow) 's Twitter Profile Photo

கிபி 2125. சென்னையின் கட்டிடங்கள் வானத்தைத் தொடுமளவு வளர்ந்திருந்தன. மக்கள் private flying cars-ல் பறந்து கொண்டிருந்தார்கள். எங்கும் நியான் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. Gravity-ஐ மீறி மிதக்கும் வீடுகளில் மக்கள் மிதந்து கொண்டிருந்தார்கள். இடது உள்ளங்கையை screen-ஆக

கிபி 2125. 

சென்னையின் கட்டிடங்கள் வானத்தைத் தொடுமளவு வளர்ந்திருந்தன. 

மக்கள் private flying cars-ல் பறந்து கொண்டிருந்தார்கள்.

எங்கும் நியான் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன.

Gravity-ஐ மீறி மிதக்கும் வீடுகளில் மக்கள் மிதந்து கொண்டிருந்தார்கள்.

இடது உள்ளங்கையை screen-ஆக
The Kevin Paul Show (@kevinpaulshow) 's Twitter Profile Photo

ட்ரம்ப் குறித்த ஒரு ஆவணப்படத்தில் இரண்டு வெவ்வேறு வீடியோக்களை edit செய்து 2021-ல் அவர் கலவரத்தைத் தூண்டியது போல கதை கட்டி விட்ட BBC நல்லா மிதி வாங்கியிருக்கிறது. அந்நிறுவனத்தின் தலைவரும் தலைமை செய்தியாளரும் பதவி விலகியிருக்கிறார்கள். 1984 நாவலில் வரும் சர்வாதிகார கட்சி குறித்து

The Kevin Paul Show (@kevinpaulshow) 's Twitter Profile Photo

அயர்லாந்து நாட்டின் Cork நகரில் வசிக்கும் தோழி ஒருவர் பகிர்ந்த படம் (நடிகர் Cillian Murphy ஊர்). இந்தப் படத்தில் 68 தலைகளை என்னால் எண்ண முடிந்தது. எவ்வளவு zoom பண்ணிப் பார்த்தாலும் ஒரு சிறிய துண்டு குப்பையைக் கூட காண முடியவில்லை. அவர்களின் கடற்கரையை எவ்வளவாய் நேசிக்கிறார்கள்!

அயர்லாந்து நாட்டின் Cork நகரில் வசிக்கும் தோழி ஒருவர் பகிர்ந்த படம் (நடிகர் Cillian Murphy ஊர்).

இந்தப் படத்தில் 68 தலைகளை என்னால் எண்ண முடிந்தது. எவ்வளவு zoom பண்ணிப் பார்த்தாலும் ஒரு சிறிய துண்டு குப்பையைக் கூட காண முடியவில்லை. அவர்களின் கடற்கரையை எவ்வளவாய் நேசிக்கிறார்கள்!
The Kevin Paul Show (@kevinpaulshow) 's Twitter Profile Photo

டெல்லி செங்கோட்டையிலிருந்து 150 மீட்டர் தூரத்தில் காரில் குண்டு வெடித்திருக்கிறது. இது வரை 8 பேர் பலி. ☹️

டெல்லி செங்கோட்டையிலிருந்து 150 மீட்டர் தூரத்தில் காரில் குண்டு வெடித்திருக்கிறது. 

இது வரை 8 பேர் பலி. ☹️
The Kevin Paul Show (@kevinpaulshow) 's Twitter Profile Photo

In 2019, TikTok-ல் வீடியோ போடும் சின்ன பசங்களை troll பண்ணி யூட்யூபில் வீடியோ போட்டுக்கொண்டிருந்தவன் U2Brutus. இன்று பாரிசாலனையே மிஞ்சும் அளவுக்கு conspiracy பேசுகிறான். கரூர் பிரச்சாரத்தை தன் ஷூட்டிங்கிற்கு பயன்படுத்தி அந்தக் கூட்டத்தை சமீபத்தில் வெளியான தனது திரைப்படப் பாடலில்

In 2019, TikTok-ல் வீடியோ போடும் சின்ன பசங்களை troll பண்ணி யூட்யூபில் வீடியோ போட்டுக்கொண்டிருந்தவன் U2Brutus. இன்று பாரிசாலனையே மிஞ்சும் அளவுக்கு conspiracy பேசுகிறான். 

கரூர் பிரச்சாரத்தை தன் ஷூட்டிங்கிற்கு பயன்படுத்தி அந்தக் கூட்டத்தை சமீபத்தில் வெளியான தனது திரைப்படப் பாடலில்