Kennithraj Anbu (@kennithrajanbu) 's Twitter Profile
Kennithraj Anbu

@kennithrajanbu

Human | CEO - TRANSEN DYNAMICS | Robotics & AI Expert | Edu-life Motivational speaker | Periyar - Ambedkar | தமிழ் நாடு |

ID: 984328685887963137

linkhttp://www.transendynamics.com calendar_today12-04-2018 07:13:41

402 Tweet

8,8K Takipçi

4 Takip Edilen

Kennithraj Anbu (@kennithrajanbu) 's Twitter Profile Photo

நான் எங்கிருந்து வருகிறேன் என்று உனக்கு தெரியும் ஏன் வருகிறேன் என்றும் உனக்கு தெரியும் வந்து சேர்ந்தால் என்ன செய்வேனென்றும் உனக்கு தெரியும் ஆதலால்.... நீ கதவுகளை அடைக்கிறாய் நான் முட்டிமோதி மூர்க்கமாய் உடைக்கிறேன். நன்றி : Mari Selvaraj

நான் எங்கிருந்து வருகிறேன் என்று 
உனக்கு தெரியும் 
ஏன் வருகிறேன் என்றும் 
உனக்கு தெரியும் 
வந்து சேர்ந்தால் என்ன செய்வேனென்றும் உனக்கு தெரியும் 
ஆதலால்....

நீ கதவுகளை அடைக்கிறாய் 
நான் முட்டிமோதி மூர்க்கமாய் உடைக்கிறேன்.

நன்றி : <a href="/mari_selvaraj/">Mari Selvaraj</a>
Kennithraj Anbu (@kennithrajanbu) 's Twitter Profile Photo

தந்தை. பெரியாருக்கு விழா எடுத்தால் உங்கள் ஆட்சி கவிழ்க்கபடும் என்று விடுத்த அச்சுறுத்தலை புறம் தள்ளி, ஆட்சியை விட, சுய மரியாதையும், பகுத்தறிவும் முக்கியம் என கொள்கை வழி நின்று , பெரியார் மேளா விழா எடுத்து அதன் விளைவாக ஆட்சியும் களைக்க பட்டது. நடந்தது நம் தமிழ் நாட்டில்

தந்தை. பெரியாருக்கு விழா எடுத்தால் உங்கள் ஆட்சி கவிழ்க்கபடும் என்று விடுத்த அச்சுறுத்தலை புறம் தள்ளி, ஆட்சியை விட,  சுய மரியாதையும், பகுத்தறிவும் முக்கியம் என கொள்கை வழி நின்று ,    பெரியார் மேளா  விழா எடுத்து அதன் விளைவாக ஆட்சியும் களைக்க பட்டது. 

நடந்தது நம் தமிழ் நாட்டில்
Kennithraj Anbu (@kennithrajanbu) 's Twitter Profile Photo

எங்கள் நிறுவன Cobot களின் பணி தமிழில் எழுதி துவங்குகிறது ! 😎 தமிழ்நாடு போராடும். தமிழ் வெல்லும் !

Kennithraj Anbu (@kennithrajanbu) 's Twitter Profile Photo

ஃப்ரெஞ்ச் நிறுவனமான Dassault Systèmes மற்றும் தமிழ்நாடு அரசின் TANCAM இணைந்து , பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் நடத்திய மாணவிகளுக்கான HACKATHON நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றோம். மாணவிகளின் தொழில்நுட்ப அறிவும், ஆர்வமும் மிகுந்த மகிழ்ச்சியை , நம்பிக்கையை அளித்தது.

ஃப்ரெஞ்ச் நிறுவனமான <a href="/Dassault3DS/">Dassault Systèmes</a>    மற்றும் தமிழ்நாடு  அரசின் TANCAM இணைந்து , பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில்  நடத்திய  மாணவிகளுக்கான HACKATHON நிகழ்வில் சிறப்பு விருந்தினராக   பங்கேற்றோம். 
மாணவிகளின் தொழில்நுட்ப அறிவும், ஆர்வமும் மிகுந்த மகிழ்ச்சியை , நம்பிக்கையை அளித்தது.
Kennithraj Anbu (@kennithrajanbu) 's Twitter Profile Photo

முகவரி அற்றவர்களை, முதல் வரியில் அமர செய்தவர். தலை குனிந்து படித்து தலை நிமிர செய்தவர் "படிக்க கூடாது" என சொல்லியவர்களுக்கும் சேர்த்து சட்டத்தை "எழுதியவர்" ஜாதி,மதம்,பணம்,மொழி என வெவ்வேறாக இருந்தவர்களை ஒரு ஓட்டு = ஒரு மனிதன்= ஒரு மதிப்பு என்று சமநிலை படுத்திய சட்ட

முகவரி அற்றவர்களை,
முதல் வரியில் அமர செய்தவர். 

தலை குனிந்து
 படித்து 
தலை நிமிர செய்தவர்

"படிக்க கூடாது" என சொல்லியவர்களுக்கும் சேர்த்து 
சட்டத்தை "எழுதியவர்" 

ஜாதி,மதம்,பணம்,மொழி என
வெவ்வேறாக  இருந்தவர்களை 
ஒரு ஓட்டு = ஒரு மனிதன்= ஒரு மதிப்பு 
என்று சமநிலை படுத்திய
 சட்ட
Kennithraj Anbu (@kennithrajanbu) 's Twitter Profile Photo

போருக்கு தயாராகுங்கள் ! ஆனால் நினைவிறுக்கட்டும், போர் எல்லைப்பகுதியில் மட்டும் நடப்பது இல்லை. யாரோ ஒருவர் தன்னை வலிமை மிக்கவராக காட்டிக்கொள்ள அப்பாவிகள் பலரை தவிர்க்க இயலாத இழப்புகளாக கொள்ளத் துணியும் போரில் இறப்பு பட்டியலில் உங்களின் 5 வயது குழந்தையும் இருக்கலாம்

போருக்கு தயாராகுங்கள் ! 

ஆனால் நினைவிறுக்கட்டும்,
போர் எல்லைப்பகுதியில் மட்டும் நடப்பது இல்லை.

யாரோ ஒருவர் தன்னை வலிமை மிக்கவராக காட்டிக்கொள்ள அப்பாவிகள் பலரை தவிர்க்க இயலாத இழப்புகளாக கொள்ளத் துணியும் போரில்
இறப்பு பட்டியலில் உங்களின் 5 வயது குழந்தையும் இருக்கலாம்
Kennithraj Anbu (@kennithrajanbu) 's Twitter Profile Photo

ஜோசப் Sir! ❤️ எனக்கு 11 ஆம் வகுப்பில் ஆங்கிலம் பயிற்றுவித்த ஆசிரியர். எனது சமீபத்திய பதிவு ஒன்றில் பாராட்டி இருந்தார் ! என் தொடர்பு எண் கேட்டு இருந்தார். இன்று அவரிடம் இருந்து வந்த msg தான் screenshot ஆக பகிர்ந்து உள்ளேன். 11 ஆம் வகுப்பில் interpol என்ற வார்த்தையை சரியாக

ஜோசப் Sir! ❤️
எனக்கு 11 ஆம் வகுப்பில் ஆங்கிலம் பயிற்றுவித்த ஆசிரியர். 

எனது சமீபத்திய பதிவு ஒன்றில் பாராட்டி இருந்தார் ! என் தொடர்பு  எண் கேட்டு இருந்தார். 

இன்று அவரிடம் இருந்து வந்த msg தான் screenshot ஆக பகிர்ந்து உள்ளேன். 

11 ஆம் வகுப்பில் interpol என்ற வார்த்தையை சரியாக
Kennithraj Anbu (@kennithrajanbu) 's Twitter Profile Photo

Feeling Grateful ! இன்று ஒரே நாளில் இந்திய அளவில் புகழ்பெற்ற பல்கலை கழகத்தின் தொழில்துறை பிரதிநிதியாக நியமன ஆணை ! 12,000 மேற்பட்ட மாணவர்களை கொண்ட புகழ்பெற்ற கல்லூரி பேராசிரியர்களுடன் கலந்துரையாட அழைப்பு கடிதம் ! பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வருங்கால தொழில் நுட்பம் சார்ந்த

Feeling Grateful ! இன்று ஒரே நாளில் 

இந்திய அளவில் புகழ்பெற்ற பல்கலை கழகத்தின்  தொழில்துறை பிரதிநிதியாக நியமன ஆணை ! 

12,000  மேற்பட்ட மாணவர்களை கொண்ட  புகழ்பெற்ற கல்லூரி பேராசிரியர்களுடன் கலந்துரையாட அழைப்பு கடிதம் ! 

பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வருங்கால தொழில் நுட்பம் சார்ந்த
Kennithraj Anbu (@kennithrajanbu) 's Twitter Profile Photo

"வாழ்க்கைக்கு பணம் மட்டுமே முக்கியம் இல்லை" என்று அறிவுரை சொல்பவர்களிடம் கவனமாக இருங்கள் ! அவர்கள் அதை , பணம் படைத்தவர்களிடம் சொல்வது இல்லை. விளிம்பு நிலை மக்களின் முதல் தேவை பொருளாதார சுதந்திரம் .

Kennithraj Anbu (@kennithrajanbu) 's Twitter Profile Photo

தொழில் துறையை பேராசிரியர்கள் எப்படி புரிந்து கொள்வது, மனிதன் , இயந்திரம் , AI என இயக்கவிருக்கும் Industry 5.0 பணி சூழலை புரிந்துகொள்வது , அதற்கு மாணவர்களை  எப்படி தயார் படுத்துவது என பேராசிரியர்களுடன் உரையாடிய அற்புதமான நிகழ்வு அமைந்தது Bishop Heber கல்லூரியில் ! அற்புதமான

மனதிற்கு நிறைவான நிகழ்ச்சி ❤️ பெரும்பாலான அழைப்புகள் கிராமப்புற மாணவர்களின் பெற்றோர்களிடம் இருந்து வந்தது கூடுதல் மகிழ்ச்சி ! நன்றி திரு.Jeeva Bharathi Malaimurasu TV

மனதிற்கு நிறைவான நிகழ்ச்சி ❤️
பெரும்பாலான அழைப்புகள் கிராமப்புற  மாணவர்களின் பெற்றோர்களிடம்  இருந்து வந்தது கூடுதல் மகிழ்ச்சி ! 
நன்றி திரு.<a href="/sjeeva26/">Jeeva Bharathi</a> <a href="/MalaimurasuTv/">Malaimurasu TV</a>
Kennithraj Anbu (@kennithrajanbu) 's Twitter Profile Photo

2000 கோடிகள் வர்த்தகம் செய்யும் ஒரு மிக பெரிய நிறுவனம் , அதன் கல்வி சேவைகளில் ஒன்றான ஆச்சி பிசினஸ் ஸ்கூல் MBA மாணவர்களின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு அவர்களுக்கு பட்டங்கள் வழங்கி உரையாட , ஒரு சிறிய startup நிறுவனம் துவங்கி, இயங்கி வரும் நம்மை அழைத்ததை கவுரவமாகவும்,

தனியார் பள்ளிகளுக்கு முன் மாதிரியாக இருக்கும் அரசு பள்ளி, அற்புதமான பள்ளி இது ! என்னை உருவாக்கிய தமிழ்நாடு அரசின் பள்ளி உதவிதிட்டங்களுக்கு நன்றியாக அவ்வப்போது அரசு பள்ளிகளுக்கு சென்று ரோபோடிக்ஸ் மற்றும் AI பயிற்சிகளை எங்கள் நிறுவனத்தின் சார்பாக வழங்குவது உண்டு . அந்த

Kennithraj Anbu (@kennithrajanbu) 's Twitter Profile Photo

I Measure the progress of a community by the degree of progress which women have achieved. - B. R. AMBEDKAR ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் ஒருங்கிணைத்த EDUCON -2025 கல்வி மாநாட்டில் கலந்துகொண்டு படிப்பில் சிறந்த மாணவ , மாணவிகளுக்கு பரிசும், சான்றிதழும்

I Measure the progress of a community by the degree of progress which women have achieved.

                             - B. R. AMBEDKAR 

ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்  ஒருங்கிணைத்த  EDUCON -2025 கல்வி மாநாட்டில் கலந்துகொண்டு படிப்பில் சிறந்த மாணவ , மாணவிகளுக்கு பரிசும், சான்றிதழும்
Kennithraj Anbu (@kennithrajanbu) 's Twitter Profile Photo

பொறியியல் கல்லூரிகளை விட , மிக அதிக கேள்விகளை பிரெசிடென்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களிடம் தான் எதிர்கொண்டேன். அத்தனையும் அறிவான, தெளிவான கேள்விகள். Political science, History, Commerce துறை மாணவர்களுடன் அவர்களின் துறைகளில் AI தாக்கம் குறித்த மிகுந்த interactive

பொறியியல் கல்லூரிகளை விட , மிக அதிக கேள்விகளை பிரெசிடென்சி கலை மற்றும் அறிவியல்  கல்லூரி மாணவர்களிடம் தான் எதிர்கொண்டேன். 

அத்தனையும் அறிவான, தெளிவான கேள்விகள். 
Political science, History, Commerce துறை மாணவர்களுடன் அவர்களின் துறைகளில் AI தாக்கம் குறித்த மிகுந்த  interactive
Kennithraj Anbu (@kennithrajanbu) 's Twitter Profile Photo

இந்த AI  workshop certificates எல்லாம் இன்னும் கொஞ்ச நேரத்துல,  தூரத்துல இருக்குற  ஒரு கிராமத்தின் அரசின்  ✨. பஞ்சாயத்து யூனியன் நடுநிலை பள்ளி 6- 8 பிள்ளைகள் கைகளில் சேரப்போகிறது ✨ அந்த பசங்கள விட எனக்கு தான் சந்தோஷமா இருக்கு ✨ கொஞ்ச வருஷம் அப்பறம் அந்த பசங்க காலேஜ்

இந்த AI  workshop certificates எல்லாம் இன்னும் கொஞ்ச நேரத்துல,  தூரத்துல இருக்குற  ஒரு கிராமத்தின் அரசின்  ✨. பஞ்சாயத்து யூனியன் நடுநிலை பள்ளி 6- 8 பிள்ளைகள் கைகளில் சேரப்போகிறது ✨

அந்த பசங்கள விட எனக்கு தான் சந்தோஷமா இருக்கு ✨

கொஞ்ச வருஷம் அப்பறம் அந்த பசங்க காலேஜ்
Kennithraj Anbu (@kennithrajanbu) 's Twitter Profile Photo

எங்கள் TRANSEN DYNAMICS PVT LTD நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. *தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் இட ஒதுக்கீடு விகிதம் அடிப்படையில் இடங்கள் நிரப்பப்படும் * குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள், கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் Career Gap

எங்கள் TRANSEN DYNAMICS PVT LTD  நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

*தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் இட ஒதுக்கீடு விகிதம்  அடிப்படையில் இடங்கள் நிரப்பப்படும் 

* குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள், கைவிடப்பட்ட பெண்கள் மற்றும்  Career Gap