Actor Kayal Devaraj (@kayaldevaraj) 's Twitter Profile
Actor Kayal Devaraj

@kayaldevaraj

Kanguva, Kayal, Yogi, Azagarsamiyin Kudhirai, Mutthukku Mutthaka, Neerparavai, Thaen, Oru Nadigaiyin Vakkumoolam, Thirunaal, Seeru, Vallimayil, Kingston.

ID: 1165075816822140928

calendar_today24-08-2019 01:38:34

141,141K Tweet

21,21K Takipçi

34 Takip Edilen

Actor Kayal Devaraj (@kayaldevaraj) 's Twitter Profile Photo

April 20th #41YearsOfThambikkuEnthaOoru #ThambikkuEnthaOoru #தம்பிக்கு_எந்த_ஊரு படம் திரைக்கு வந்து இன்றுடன் 41 ஆண்டுகள் நிறைவடைகிறது #SuperStar #Rajinikanth #Madhavi #Sulakshana #Srikanth #NizhalgalRavi #Nasser #Janagaraj #KovaiSarala #Ilaiyaraaja #பஞ்சு_அருணாசலம்

April 20th 

#41YearsOfThambikkuEnthaOoru
#ThambikkuEnthaOoru 

#தம்பிக்கு_எந்த_ஊரு படம் திரைக்கு வந்து இன்றுடன் 41 ஆண்டுகள் நிறைவடைகிறது 

#SuperStar #Rajinikanth #Madhavi #Sulakshana #Srikanth #NizhalgalRavi #Nasser #Janagaraj #KovaiSarala #Ilaiyaraaja  #பஞ்சு_அருணாசலம்
Actor Kayal Devaraj (@kayaldevaraj) 's Twitter Profile Photo

April 20th #AdolfHitler 136 Birthday அடால்ஃப் ஹிட்லர் ஜெர்மனியின் நாசிக் கட்சி தலைவராக இருந்தார். 1933ல் ஜெர்மனியின் சான்சலராக நியமிக்கப்பட்டார். 1934ல் ஜெர்மனி தலைவரானார். 1945 ஏப்ரல் 30ல் தற்கொலை செய்தது வரை பதவியில் இருந்தார். ஜெர்மனியின் ஃபியூரர் என்று அழைக்கப்பட்டார்.

April 20th

#AdolfHitler 136 Birthday

அடால்ஃப் ஹிட்லர் ஜெர்மனியின் நாசிக் கட்சி தலைவராக இருந்தார். 1933ல் ஜெர்மனியின் சான்சலராக நியமிக்கப்பட்டார். 1934ல் ஜெர்மனி தலைவரானார்.
1945 ஏப்ரல் 30ல் தற்கொலை செய்தது வரை பதவியில் இருந்தார். ஜெர்மனியின் ஃபியூரர் என்று அழைக்கப்பட்டார்.
Actor Kayal Devaraj (@kayaldevaraj) 's Twitter Profile Photo

April 21st #HBDQueenElizabeth #HappyBirthdayQueenElizabeth மறைந்த முன்னாள் இங்கிலாந்து ராணி எலிசபெத் II அவர்களின் 99வது பிறந்தநாள் #QueenElizabeth #England

April 21st 

#HBDQueenElizabeth
#HappyBirthdayQueenElizabeth

மறைந்த முன்னாள் இங்கிலாந்து ராணி எலிசபெத் II அவர்களின் 99வது பிறந்தநாள் 

#QueenElizabeth #England
Actor Kayal Devaraj (@kayaldevaraj) 's Twitter Profile Photo

ஏப்ரல் 21, நடிகர் வைபவ் பிறந்தநாள். தெலுங்கு இயக்குனர் ஏ.கோதண்டராமி ரெட்டியின் மகனான இவர், தந்தையின் இயக்கத்தில் 2007ல் 'கோதவா' என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானார். #HappyBirthdayVaibhav

ஏப்ரல் 21, நடிகர் வைபவ் பிறந்தநாள். தெலுங்கு இயக்குனர் ஏ.கோதண்டராமி ரெட்டியின் மகனான இவர், தந்தையின் இயக்கத்தில் 2007ல் 'கோதவா' என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானார். 

#HappyBirthdayVaibhav
Actor Kayal Devaraj (@kayaldevaraj) 's Twitter Profile Photo

ஏப்ரல் 21, பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் 61வது ஆண்டு நினைவு நாள். பாண்டிச்சேரியில் பிறந்த அவரது இயற்பெயர் சுப்புரத்தினம். தமிழாசிரியராகப் பணியாற்றிய அவர், மகாகவி சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால், பாரதிதாசன் என்று பெயரை மாற்றினார். #Bharathidasan #DeathAnniversary

ஏப்ரல் 21, பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் 61வது ஆண்டு நினைவு நாள். பாண்டிச்சேரியில் பிறந்த அவரது இயற்பெயர் சுப்புரத்தினம். தமிழாசிரியராகப் பணியாற்றிய அவர், மகாகவி சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால், பாரதிதாசன் என்று பெயரை மாற்றினார்.

#Bharathidasan #DeathAnniversary
Actor Kayal Devaraj (@kayaldevaraj) 's Twitter Profile Photo

ஏப்ரல் 21 ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர் #சாலை_சகாதேவன் பிறந்தநாள் #HBDSalaiSagadevan #HappyBirthdaySalaiSagadevan

ஏப்ரல் 21 

ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர்
#சாலை_சகாதேவன் பிறந்தநாள்

#HBDSalaiSagadevan 
#HappyBirthdaySalaiSagadevan
Actor Kayal Devaraj (@kayaldevaraj) 's Twitter Profile Photo

ஏப்ரல் 21, டி.ஆர்.மகாலிங்கம் 47வது ஆண்டு நினைவு நாள். தென்கரை ராமகிருஷ்ணன் மகாலிங்கம் 1940–1950களில் பிரபலமாக இருந்த நடிகர், பாடகர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர். உச்சத்தொனியில் பாடும் திறமை பெற்ற அவரது காதல் மற்றும் பக்திப் பாடல்கள் பிரபலமானவை. #TRMahalingam #DeathAnniversary

ஏப்ரல் 21, டி.ஆர்.மகாலிங்கம் 
47வது ஆண்டு நினைவு நாள். தென்கரை ராமகிருஷ்ணன் மகாலிங்கம் 1940–1950களில் பிரபலமாக இருந்த நடிகர், பாடகர், தயாரிப்பாளர்,  இசையமைப்பாளர். உச்சத்தொனியில் பாடும் திறமை பெற்ற அவரது காதல் மற்றும் பக்திப் பாடல்கள் பிரபலமானவை.

#TRMahalingam #DeathAnniversary
Actor Kayal Devaraj (@kayaldevaraj) 's Twitter Profile Photo

#ShakuntalaDevi 11th Year Death Anniversary ஏப்ரல் 21 இந்திய கணித மேதை சகுந்தலா தேவி அவர்களின் 12வது ஆண்டு நினைவு நாள் (நவம்பர் 4, 1929 - ஏப்ரல் 21, 2013) #கணிதமேதை #சகுந்தலாதேவி

#ShakuntalaDevi 11th Year Death Anniversary 

ஏப்ரல் 21 

இந்திய கணித மேதை சகுந்தலா தேவி அவர்களின் 12வது ஆண்டு நினைவு நாள்

(நவம்பர் 4, 1929 - ஏப்ரல் 21, 2013) 

#கணிதமேதை #சகுந்தலாதேவி