கதிர்நம்பி (@kathirnambi) 's Twitter Profile
கதிர்நம்பி

@kathirnambi

தமிழியல் பாசறை | பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | இயற்கை வழி உழவன் |கணிப்பொறியாளன் |

Folklore | Writer | Environmental Enthusiast|

Nature Farmer |

ID: 1403141438821388294

calendar_today11-06-2021 00:06:31

5,5K Tweet

1,1K Takipçi

872 Takip Edilen

கதிர்நம்பி (@kathirnambi) 's Twitter Profile Photo

The brother with Kakhi uniform who working with snakes is from Irular Community whose tradional occupation is blended with snakes. Their traditional knowledge now has been the source for venom capitalism. Meeting of minds I would say...

கதிர்நம்பி (@kathirnambi) 's Twitter Profile Photo

The planet is facing a situation of real social economic catastrophe, but pastoralism is going to survive. - Jesus Garzon இப்புவி உண்மையான குமுக பொருளாதார பேரழிவுகளை சந்தித்து வருகிறது. இருப்பினும் மேய்ச்சலியம் தொடர்ந்து செல்லும். - ஜீசஸ் கார்சன்

கதிர்நம்பி (@kathirnambi) 's Twitter Profile Photo

Autograph can't be erased from anyone's memory. Cheran sets the trend and many creators follows his footstep. There are such examples we can refer. Excited to see re release of movie Autograph !

கதிர்நம்பி (@kathirnambi) 's Twitter Profile Photo

தனித் தமிழ் அன்பர்களில் சிலர் வட்டார வழக்குச் சொற்களை "பிழையாக" கருதுகின்றனர். வட்டார வழக்கில் தான் "தனித் தமிழ்" உயிர்ப்போடு இருக்கிறது என்பது என் துணிபு.

சிந்தன் - Sindhan (@sindhan) 's Twitter Profile Photo

கோவையில், ஐ‌டி ஊழியர் பணி பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி. அனைவரும் பங்கேற்பீர்.

கோவையில், ஐ‌டி ஊழியர் பணி பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி. அனைவரும் பங்கேற்பீர்.
கதிர்நம்பி (@kathirnambi) 's Twitter Profile Photo

If someone's business is in Mumbai and Gujarat, why not Marathi and Gujarati ?Ok that's their problem but not knowing hindi isn't a handicap for Tamizhs but it is blunder vision over thamizhs.Tamizhs across the world excelling in various fields unuttering a single word in Hindi.

கதிர்நம்பி (@kathirnambi) 's Twitter Profile Photo

ஶ்ரீதர் வேம்பு, உங்கள் நிறுவனத்திற்கு இந்தி அவசியம் எனில் பணியாளர்களுக்கு இந்தி பயிற்சி கொடுங்கள். அல்லது இந்தி தெரிந்தால் தான் எங்கள் நிறுவனத்தில் வேலை என அறிவியுங்கள். அதை விடுத்து இந்தி படிக்காததால் தமிழ்நாடும் தமிழரும் தாழ்ந்து போயினர் என்பது போல மாயை உருவாக்காதீர்கள். !

கதிர்நம்பி (@kathirnambi) 's Twitter Profile Photo

In Tamilnadu, we do have a breed called "pulikulam" cattle which is raised for ploughing, for carts and for bull taming which is otherwise called as Jallikattu. A famous event in Tamil culture.

கதிர்நம்பி (@kathirnambi) 's Twitter Profile Photo

மாடன் கொடை விழா படத்திற்கு அண்ணன் கலப்பை வே. ராமசாமி எழுதிய பாடல். இப்பாடலில் மண் வாசத்தோடு விபினின் இசையை நுகர முடிகிறது. மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகிறது. தங்கப்பாண்டி இயக்கத்தில் வெளி வர இருக்கும் இப்படம் வெற்றி பெறட்டும்! youtu.be/KaA_ntR_TCU?si…

தமிழர் பாமன் (@thamizharpaaman) 's Twitter Profile Photo

மதுரை மாநகர் பகுதியில் கால்நடை வளர்ப்போருக்கு கட்டணம் விதித்துள்ள மாமன்ற தீர்மானத்தை திரும்ப பெற வலியுறுத்தி கோரிக்கை மனு வழங்கும் நிகழ்வு நாள்:03-03-2025 திங்கள் கிழமை நேரம்:காலை 11 மணி இடம்: மாநகராட்சி அலுவலகம் (மதுரை) 1/4

மதுரை மாநகர் பகுதியில் கால்நடை வளர்ப்போருக்கு கட்டணம் விதித்துள்ள மாமன்ற தீர்மானத்தை திரும்ப பெற வலியுறுத்தி கோரிக்கை  மனு வழங்கும் நிகழ்வு

நாள்:03-03-2025 திங்கள் கிழமை நேரம்:காலை 11 மணி
 
இடம்: மாநகராட்சி அலுவலகம் (மதுரை)
1/4
கதிர்நம்பி (@kathirnambi) 's Twitter Profile Photo

Mr. Saravanan! Thamizh isn't a regional language. It's a language of an ethnic race. By now, the rulers of TN should have created a better space for learning professional courses in Thamizh. When you ask "what Hindi offers?" In no time, someone can ask back "what Thamizh offers?"