
Karti PC Office
@kartipcoffice
Mr. Karti P Chidambaram's office | Lok Sabha MP, Sivaganga | Member, AICC | Vice President, TNTA | Secretary, ITPA | DB Egmore, UT Austin, Cambridge University.
ID: 811190483909152768
http://karti.com 20-12-2016 12:44:17
4,4K Tweet
2,2K Followers
51 Following



VIDEO | Delhi: Congress MP Karti Chidambaram (Karti P Chidambaram) says, "The Election Commission is an autonomous body. They must gain and retain the trust of the people of India. Once the trust in the Election Commission goes, then the faith in elections and the in the democratic exercise




Met Jeevan Thondaman MP, former Minister- Sri Lanka, who is visiting India, in Managiri - Sivaganga Parliamentary Constituency


சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் Karti P Chidambaram அவர்கள், மதுரையில் மாநில பொதுக்குழு உறுப்பினர் திரு. SR. தங்கராமன் அவர்களின் தந்தை அண்மையில் மறைந்ததையொட்டி அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்த போது.


சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் Karti P Chidambaram அவர்கள் அவரது பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டப்பட்ட கல்லல் ஒன்றியம், கம்பனூர் ஊராட்சி, கம்பனூர் கிராமத்தில் நிழற்குடையை திறந்து வைத்த போது


சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் Karti P Chidambaram அவர்கள் கல்லல் ஒன்றியம், கம்பனூர் ஊராட்சி, கம்பனூர் கிராமத்தில் உள்ள மகாத்மா காந்தி அவர்களது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது


சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் Karti P Chidambaram அவர்கள், காரைக்குடி நகர Congress Tamil Nadu Congress Committee கட்சி அலுவலகத்தில் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் Indian Youth Congress TamilNadu Youth Congress துவக்க நாள் விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது

Had a very insightful discussion on areas of mutual interest with Mr Senthil Thondaman President of Ceylon Workers Congress Former Chief Minister of Uva Province Former Governor of Eastern Province Srilanka Senthil Thondaman



சிவகங்கMP Karti P Chidambaram அவர்கள், முன்னாள் மத்திய நிதியமைச்சர் திருP. Chidambaram MPஅவர்கள் ஆகியாருடன் பல்லாண்டு காலமாக இணைத்து கட்சி பணியாற்றிய, திருச்சியின் முன்னாள் மேயர் திருமதி. S.சுஜாதா MC அவர்கள் மறைவிற்கு சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் திரு. Karti P Chidambaram அவர்களது இரங்கல் கடிதம்


My brief interview to PttvOnlinenews on the #StreetDog issue


திண்டுக்கல் மாநகருக்கு வருகை தந்த சிவகங்கை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் திரு. Karti P Chidambaram அவர்கள் அங்குள்ள நம் இயக்க Tamil Nadu Congress Committee Congress நண்பர்களை சந்தித்தபோது


It was a great pleasure meeting the Honourable Deputy Speaker-Andhra Pradesh Legislative Assembly & former MP K Raghu Rama Krishna Raju (RRR) in the Chennai (MAA) Airport
