Karthikeyan Pazhanivel (@karthikeyanpaz1) 's Twitter Profile
Karthikeyan Pazhanivel

@karthikeyanpaz1

எதை கொடுத்து நல்ல பெயர்
தொடர்ந்து வாங்க நினைத்தாலும்,

அதை கொடுக்கும் வரை தான்
நிலைக்கும் என்பதை நினைவில்
கொள்...

ID: 1144585221808852993

linkhttps://www.instagram.com/karthikeyan_palzanivel_?igsh=MXJxMHpndHdtcHd3eA== calendar_today28-06-2019 12:35:57

451 Tweet

151 Takipçi

1,1K Takip Edilen

Karthikeyan Pazhanivel (@karthikeyanpaz1) 's Twitter Profile Photo

இங்கு யாருக்கும் யாரைப் பற்றியும் கவலை இல்லை.. ஏனென்றால்.. எல்லோருக்கும் ஏதோ கவலை ஒன்று இருக்கிறது தூக்கி சுமக்க! #கார்த்திகேயன்_பழனிவேல்✍️💙

Karthikeyan Pazhanivel (@karthikeyanpaz1) 's Twitter Profile Photo

கண்ணுக்கெட்டும் தூரத்தில் நீ மனதிற்கு எட்டாமல் போவதேன்.. காதலும் காதல் நிமித்தமும் பிழையா? இல்லை பிழைப்போல் தொடர் அடர் மழையா? பார்த்து நிற்கும் கண்களுக்கு மனம் பேசிக்கொள்ள யார் தடை விதித்தது!? #கற்பனை_காதலன்✍️💙

Karthikeyan Pazhanivel (@karthikeyanpaz1) 's Twitter Profile Photo

நள்ளிரவு முதல் அதிகாலை வரை மீட்டாமல் இருந்த என் பெண்மை வீணையை தன் இதழாலும் விரலாலும் குழலாலும் மீட்டியெடுத்து... என் இசையை வரவைத்து... அந்த இசையால்‌ சொக்கியபடி என் மேலே மயங்கிக் கிடந்தான் என்னவன் 🙈💞 #கற்பனை_காதலன்✍️💙

Karthikeyan Pazhanivel (@karthikeyanpaz1) 's Twitter Profile Photo

நீ குடித்து மிச்சம் வைத்த தேநீர், எனக்குத் "தேன் நீர்" #கற்பனை_காதலன்✍️💙

Karthikeyan Pazhanivel (@karthikeyanpaz1) 's Twitter Profile Photo

யார்கிட்ட பேசினா மனசு சந்தோஷப்படுமோ.. அவங்ககிட்ட மட்டும் தான் பேச முடியாமல் செய்து விடுகிறது விதி...💔 #கற்பனை_காதலன்✍️💙

Karthikeyan Pazhanivel (@karthikeyanpaz1) 's Twitter Profile Photo

சிலரிடம் பேசும்போது உதடு மட்டும் இல்லாமல்.. மனதும் சேர்ந்தே சிரிக்கிறது.! #கற்பனை_காதலன்✍️💙

Karthikeyan Pazhanivel (@karthikeyanpaz1) 's Twitter Profile Photo

உன்னை வெறுக்கும் உள்ளம் தான் உனக்கே தெரியாமல் உன்னை நேசிக்கும் உன்னை நேசிக்கும் இதயம் தான் உனக்கே தெரியாமல் உன் அன்பை சுவாசிக்கும்...! #கற்பனை_காதலன்✍️💙

Karthikeyan Pazhanivel (@karthikeyanpaz1) 's Twitter Profile Photo

காணும் காட்சிகள் யாவும் கவிதையாகும்.. நீயெப்போதும் உடனிருந்தால்! #கற்பனை_காதலன்✍️💙

காணும் காட்சிகள்
யாவும் கவிதையாகும்..

நீயெப்போதும் உடனிருந்தால்!

#கற்பனை_காதலன்✍️💙
Karthikeyan Pazhanivel (@karthikeyanpaz1) 's Twitter Profile Photo

உன் அன்பு உண்மையானால் நீ கவலைபடாதே.. பிரிவின் தூரத்திலும் அதிகம் நேசிக்கப்படுவாய்! #கற்பனை_காதலன்✍️💙

Karthikeyan Pazhanivel (@karthikeyanpaz1) 's Twitter Profile Photo

உண்மையாய் இருக்கணும் என்பதில் ஜெயித்து விடுகிறேன்.. ஆனால் அதே உண்மையை எதிர்பாக்கும் போது.. தோற்றுவிடுகிறேன்! #கற்பனை_காதலன்

Karthikeyan Pazhanivel (@karthikeyanpaz1) 's Twitter Profile Photo

உன்னிதழ்களின் ஈரப்பதத்தில்.. என்னிதயம் தொலைக்க காத்திருக்கேன் வறண்ட பூமியாக.. வானம் பார்த்தபடி!

Karthikeyan Pazhanivel (@karthikeyanpaz1) 's Twitter Profile Photo

எல்லாம் சில காலம் தான் என மனதில் வைத்தாலே.. ஏமாற்றத்தை தவிர்க்கலாம்! #கற்பனை_காதலன்✍️💙

Karthikeyan Pazhanivel (@karthikeyanpaz1) 's Twitter Profile Photo

என்னைக் கைவிட்டாய் என்று இலைகள் மரத்தின் மீது கோபம் கொள்ள முடியாது.. ஏன் உதிர்ந்தாய் என்று இலைகளுக்காக மரங்கள் ஏங்கி அழவும் முடியாது.. நீங்கள் எல்லாவற்றையும் பழகிக்கொள்ளுங்கள்! #கற்பனை_காதலன்✍️💙

Karthikeyan Pazhanivel (@karthikeyanpaz1) 's Twitter Profile Photo

வலிய வலிய பேசும் போதே தெரிஞ்சிக்கணும்.. வலிக்கத்தான் போகுதுனு! கற்பனை காதலன்✍️💙

Karthikeyan Pazhanivel (@karthikeyanpaz1) 's Twitter Profile Photo

பட்டாடை அணிந்த முல்லை கொடியே... நூலாடைதான் என்ன தவம் செய்ததோ... உன்னை சுற்றி கொள்ள... உன் பொன் மேனியில் தவழும் நூலாடையும் .... சற்றே சரிந்து தான் விழுகிறதே உன்னழகில்..... என்னை போலவே.. #கற்பனை_காதலன்✍️💙

Karthikeyan Pazhanivel (@karthikeyanpaz1) 's Twitter Profile Photo

நிர்வாணமாய் வாழ்ந்த ஆதி மனிதர்களிடத்தில் ஆபாசம் இல்லை ... ஆடை அணிந்த நவீன மனிதர்கள் இடத்தில் தான் அத்தனை ஆபாசம் !! கற்பனை காதலன்✍️💙

Karthikeyan Pazhanivel (@karthikeyanpaz1) 's Twitter Profile Photo

இன்பம் பொங்கும் இனிய ஆண்டாக அமையட்டும்.. இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க!! அன்புடன்.. Happy New Year🎉

இன்பம் பொங்கும் இனிய ஆண்டாக அமையட்டும்..

இன்பமே சூழ்க 
எல்லோரும் வாழ்க!!

அன்புடன்..

Happy New Year🎉
Karthikeyan Pazhanivel (@karthikeyanpaz1) 's Twitter Profile Photo

கண் பார்த்து கரைந்தது போதும் கை தொட வழி சொல் பார்த்து பார்த்து பசித்தவனுக்கு புசித்திட ஒரு வழி சொல் அனுதினம் உன் நினைவில் கைகளிள் கரையும் என் ஆண்மை உன் பெண்மைக்குள் ஒழுகி உருக ஒரு வழி சொல்... #கற்பனைகாதலன்✍️💙

Karthikeyan Pazhanivel (@karthikeyanpaz1) 's Twitter Profile Photo

🥳Hope your special day brings you all that your heart desires! Here’s wishing you a day full of pleasant surprises! Happy birthday🎂🍫