District Collector Kancheepuram (@kanchicollector) 's Twitter Profile
District Collector Kancheepuram

@kanchicollector

District Admin-காஞ்சிபுரம் மாவட்டத்தின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி, பயன்கள் மக்களிடம் முழுமையாகச் சென்றடைவதே எங்கள் பணி

ID: 1312995249619267585

linkhttps://kancheepuram.nic.in/ calendar_today05-10-2020 05:57:30

7,7K Tweet

5,5K Takipçi

18 Takip Edilen

District Collector Kancheepuram (@kanchicollector) 's Twitter Profile Photo

தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கத்தில் பதிவு பெற்ற தொழிற்சாலைகளின் பதிவுகளை மேம்படுத்தப்பட்ட இணையதளத்தில் பதிவுகள் மேற்கொள்வது குறித்த சிறப்பு முகாம். மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கத்தில் பதிவு பெற்ற தொழிற்சாலைகளின் பதிவுகளை மேம்படுத்தப்பட்ட இணையதளத்தில் பதிவுகள் மேற்கொள்வது குறித்த சிறப்பு முகாம்.
மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
District Collector Kancheepuram (@kanchicollector) 's Twitter Profile Photo

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டம், மௌலிவாக்கத்தில்   புதிய காவல் நிலையத்தை  மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள்  திறந்து வைத்தார்கள்.

காஞ்சிபுரம்  விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் 14 விவசாய பயனாளிகளுக்கு ரூ.8.29 இலட்சம் மதிப்பீட்டில் வேளாண் பயிர்கடன்கள், கால்நடைப் பராமரிப்பு கடன்கள் மற்றும் வேளாண் இடுபொருட்களை வழங்கினார்கள்.

காஞ்சிபுரம்  விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில்,  மாவட்ட ஆட்சித்தலைவர் 
திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப.,  அவர்கள்  14 விவசாய பயனாளிகளுக்கு ரூ.8.29 இலட்சம் மதிப்பீட்டில் வேளாண் பயிர்கடன்கள், கால்நடைப் பராமரிப்பு கடன்கள் மற்றும் வேளாண் இடுபொருட்களை வழங்கினார்கள்.