
Kamali
@kamali_itwing
Belong to Dravidian Stock 🖤❤️ Advocacy
ID: 1952806645823881216
05-08-2025 18:59:53
77 Tweet
105 Takipçi
29 Takip Edilen


சமத்துவத்தோடும்- சகோதரத்துவத்தோடும் வாழ்வோம் வளர்வோம்! #DMK4TN M.K.Stalin #DravidianModel

கண்ணகி நகரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த தூய்மை பணியாளர் வரலட்சுமியின் கணவருக்கு மாநகராட்சியில் பணி வழங்கப்படும். அவர்களின் 2 குழந்தைகளின் கல்விச் செலவை திமுக ஏற்கும்! அமைச்சர் Subramanian.Ma அவர்கள்.







நாடு போற்றிடும் மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் நகர்ப்புற அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களும் பயன்பெறும் வகையில் தொடங்கி வைத்த காலை உணவு விரிவாக்க திட்டத்தின் தொடர்ச்சியாக.. #நம்ம_கும்முடிப்பூண்டி தொகுதிக்குட்ட, பேரூராட்சி வார்டு 1-ல் அமைந்துள்ள அரசு தொடக்கப்


பீகார் செல்கிறார் நம் தலைவர் M.K.Stalin காலை 7.30 மணிக்கு புறப்பட்டு, 10.30 மணிக்கு பீகார் சென்றடையும் முதலமைச்சர் ஸ்டாலின், வாக்கு திருட்டுக்கு எதிராக ராகுல்காந்தி மேற்கொண்டு வரும் நடைபயணத்தில் பங்கேற்கிறார் நடைபயணத்தில் பங்கேற்று விட்டு பிற்பகல் 2.40 மணிக்கு சென்னை திரும்ப







Touchdown #Bihar. The land of respected Lalu Prasad Yadav greets me with fire in its eyes, the soil heavy with every stolen vote. Joined my brothers Rahul Gandhi, Tejashwi Yadav and sister Priyanka Gandhi Vadra as the #VoteAdhikarYatra turns people's pain into unstoppable strength -
