Common man (@kalaivannanilav) 's Twitter Profile
Common man

@kalaivannanilav

25

ID: 1679374808382054400

calendar_today13-07-2023 06:19:02

2,2K Tweet

96 Followers

379 Following

Poovarasan Admk (@poovarasanadmk2) 's Twitter Profile Photo

எம்ஜிஆர் பெயரை சொல்லிட்டு அரசியலுக்கு வராத!.. எம்ஜிஆர் வரலாறு தெரியாமல் பேசாத..🤷 எம்ஜிஆர் கொடுத்து கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரர்.. 🔥 நீ வாங்கி வாங்கி வீங்கின கைக்கு சொந்தக்காரன்.. 😂 நீ MGR ஆ டா கோமாளி 🤷 #TVKMaduraiManaadu

Saravanan Sivan (@saravanansivans) 's Twitter Profile Photo

ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை நோற்பாரின் நோன்மை உடைத்து.  பிறரையும் அறநெறிப்படி நடக்கச் செய்து, தானும் அறம் தவறாத தவசியம்மாள் அவர்களின் தவப்புதல்வரின் இல்வாழ்க்கை வாழ்வதானது, தவசியரின் நோன்பை விட வலிமையானது ஆகும். மணநாள் வாழ்த்துக்கள் அய்யா. Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK

ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து. 

பிறரையும் அறநெறிப்படி நடக்கச் செய்து, தானும் அறம் தவறாத தவசியம்மாள் அவர்களின் தவப்புதல்வரின் இல்வாழ்க்கை வாழ்வதானது, 
தவசியரின் நோன்பை விட வலிமையானது ஆகும்.

மணநாள் வாழ்த்துக்கள் அய்யா.

<a href="/EPSTamilNadu/">Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK</a>
PuthiyathalaimuraiTV (@pttvonlinenews) 's Twitter Profile Photo

“முதலமைச்சர் ஸ்டாலின் அண்ணாச்சி... உங்களின் இந்த வாக்குறுதிகள் என்னாச்சு?” - அடுக்கடுக்காக கேள்விகேட்ட பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்! #NainarNagendran | #BJP | #Nellai | #MKStalin | #DMK

Jagatheesan Prabakaran (@jagatheesan_p) 's Twitter Profile Photo

Reclaim Chennai streets Pls write on the DMK white car (discovery) TN07CH7000 which parks on the MGR salai, left lane, from law college to taramani signal. he has a big car parking, looted 1 feet of footpath for gardening as well. blocked the footpath with gate.

PuthiyathalaimuraiTV (@pttvonlinenews) 's Twitter Profile Photo

தூய்மைப் பணியாளர் உயிரிழப்பு - சாலை மறியல் #SanitationWorker | #KannagiNagar

தூய்மைப் பணியாளர் உயிரிழப்பு - சாலை மறியல்

#SanitationWorker | #KannagiNagar
Arappor Iyakkam (@arappor) 's Twitter Profile Photo

தமிழ்நாடு அரசின் அலட்சியத்தால் மேலும் ஒருவர் பலி கண்ணகி நகர் பகுதியை சார்ந்த தூய்மை பணியாளராக வேலை செய்து வரும் திருமதி வரலட்சுமி அவர்கள் இன்று காலை வேலைக்கு செல்லும்போது மழை நீரில் உள்ள கேபிள் மீது காலை வைத்ததால் மின்சாரம் தாக்கி இன்று காலை 4 50 மணி அளவில் உயிர் இழந்தார்.

தமிழ்நாடு அரசின் அலட்சியத்தால் மேலும் ஒருவர் பலி  

கண்ணகி நகர் பகுதியை சார்ந்த தூய்மை பணியாளராக வேலை செய்து வரும் திருமதி வரலட்சுமி அவர்கள் இன்று காலை வேலைக்கு  செல்லும்போது மழை நீரில் உள்ள கேபிள் மீது காலை வைத்ததால் மின்சாரம் தாக்கி இன்று காலை 4 50 மணி அளவில் உயிர் இழந்தார்.
Koduva :) (@koduvaoffl_) 's Twitter Profile Photo

" மின்சார கேபிள்கள் சேதமடைந்திருப்பதாக பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை " அதிகாரிகளின் அலட்சியத்தால் ஒரு உயிர் பரிபோனது 💔

" மின்சார கேபிள்கள் சேதமடைந்திருப்பதாக பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை "

அதிகாரிகளின் அலட்சியத்தால் ஒரு உயிர் பரிபோனது 💔
ஜெ. ஜெயலலிதா - Amma Forever (@jjammaforever) 's Twitter Profile Photo

"எதைத் தரலாம்" என்ற எண்ணம் எப்போதும் நமக்கு ❣️ 60வது பிறந்தநாளில் அம்மா பேசியது !

Mr Kongu (@mrkonguverse) 's Twitter Profile Photo

This has become the norm for the city whenever it rains, and Vidiyal Corporation’s negligence has only made it worse. The irony is that “Chennai Day/Emotion” keeps getting hyped up for no real reason !

Prof Vinod - Say No To Drugs & DMK (@prof_vinodkumar) 's Twitter Profile Photo

சென்னையை காப்பாற்றிய மழை நீர் சேகரிப்பு திட்டம்! In 2003, the introduction of the mandatory RAIN WATER HARVESTING scheme significantly enhanced Chennai's groundwater levels by an impressive 50%.

சென்னையை காப்பாற்றிய மழை நீர் சேகரிப்பு திட்டம்!

In 2003, the introduction of the mandatory RAIN WATER HARVESTING scheme significantly enhanced Chennai's groundwater levels by an impressive 50%.
Aegadhesi (@aegadhesi) 's Twitter Profile Photo

Repeatedly same incidents are happening but does the government care? Second incident apparently someone gave a warning already as per polimer news report. #DMKFails

Repeatedly same incidents are happening but does the government care?

Second incident apparently someone gave a warning already as per polimer news report.

#DMKFails
Thinakaran Rajamani (@thinak_) 's Twitter Profile Photo

A Class 2 student, Prithika Sri, sustained severe injuries on her mouth and nose after she was mauled by a #StrayDog while playing outside her house at a village in Tirunelveli. 🧵

A Class 2 student, Prithika Sri, sustained severe injuries on her mouth and nose after she was mauled by a #StrayDog while playing outside her house at a village in Tirunelveli. 🧵
Thinakaran Rajamani (@thinak_) 's Twitter Profile Photo

An official from Rural Development Dept demanded that the govt. allocate funds for village panchayats also as it does for corporations & municipalities to handle #StrayDogs newindianexpress.com/states/tamil-n…