
p. kalaivanan தி மு க
@kalaicalif
Love
ID: 1708680966175444992
02-10-2023 03:11:30
11,11K Tweet
1,1K Followers
4,4K Following


"நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் விவரம் சுப்ரீம் கோர்ட் கேட்டு 48 மணி நேரம் ஆச்சு. கொடுத்தியா?" Election Commission of India PC ல ஒருவர் கேட்ட கேள்வி. தே. ஆணையம் கிட்டே பதிலே இல்லை மக்கள் விழிப்படைந்து விட்டார்கள். இன்னும் எத்தனை நாளைக்கு ஏமாற்றிக் கொண்டிருக்கப் போறீங்க?




ராகுல் காந்தி 3 மாசம் கோர்ட்ல தொங்கி ஏழடி நீளத்துக்கு அடுக்கி வைக்கப்பட்ட பேப்பர் டேட்டா வாங்கி 6 மாசம் ஆராய்ந்தார் கொளத்தூர் மற்றும் வயநாடு தொகுதியில் தேர்தல் மோசடி நடந்தது என ஒப்பாரி வைத்த அனுராக் தாகூருக்கு உடனடியாக டேட்டா Election Commission of India எப்படி கொடுத்தது













