cinema cinema(@kailashsatana) 's Twitter Profileg
cinema cinema

@kailashsatana

cinema பொதுவான சினிமா தகவல்கள்

ID:823925195765186561

calendar_today24-01-2017 16:07:29

12,6K Tweets

814 Followers

1,0K Following

Follow People
cinema cinema(@kailashsatana) 's Twitter Profile Photo

- விக்னேஷ் சிவன் இயக்கத்தில் , நடிக்க உருவாகி வரும் இப்படத்திற்கு முன்பு ரவிவர்மன் அவர்கள் ஒளிப்பதிவு செய்துவந்த நிலையில்‌, அதற்கு பதிலாக நீரவ்ஷா அவர்கள் ஒளிப்பதிவு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

#LIC - விக்னேஷ் சிவன் இயக்கத்தில் #pradeepranganathan , #sjsuriya #yogibabu #krithishetty நடிக்க உருவாகி வரும் இப்படத்திற்கு முன்பு ரவிவர்மன் அவர்கள் ஒளிப்பதிவு செய்துவந்த நிலையில்‌, அதற்கு பதிலாக நீரவ்ஷா அவர்கள் ஒளிப்பதிவு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
account_circle
cinema cinema(@kailashsatana) 's Twitter Profile Photo

அவர்களுடைய இயக்கத்தில்
வெளியாக உள்‌ளன நிலையில் அடுத்ததாக இயக்க உள்ளார் ஜீன் மாதம் அல்லது ஜுலை படப்பிடிப்பு தொடங்க உள்ளது

#SundarC அவர்களுடைய இயக்கத்தில் #Aranmanai4FromMay3 வெளியாக உள்‌ளன நிலையில் அடுத்ததாக #Kalakalappu3 இயக்க உள்ளார் ஜீன் மாதம் அல்லது ஜுலை படப்பிடிப்பு தொடங்க உள்ளது
account_circle
cinema cinema(@kailashsatana) 's Twitter Profile Photo

- one of the best picture in Indian cinema as well as in mgr,s filmography excellent making music of kvm screenplay by mgr this film was shoot more than 100 days happened at Rajasthan , jaipur

#55yearsadimaipenn - one of the best picture in Indian cinema as well as in mgr,s filmography excellent making music of kvm screenplay by mgr this film was shoot more than 100 days happened at Rajasthan , jaipur
account_circle
cinema cinema(@kailashsatana) 's Twitter Profile Photo

- இணைந்து தயாரித்துவருகிறார் ஒரு அறிமுக இயக்குனர் அந்த webseries இரு குழந்தைகள் மையப்படுத்தி உருவாகி வருகிறது அதுமட்டுமின்றி இவரும் அதில் பிரதானம் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்

#krishna - #disneyhotstar இணைந்து தயாரித்துவருகிறார் ஒரு அறிமுக இயக்குனர் அந்த webseries இரு குழந்தைகள் மையப்படுத்தி உருவாகி வருகிறது அதுமட்டுமின்றி இவரும் அதில் பிரதானம் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்
account_circle
cinema cinema(@kailashsatana) 's Twitter Profile Photo

என்ற ஹிந்தி திரைப்படமும் மிகப்பெரிய வெற்றிப்படம் தான்

account_circle
cinema cinema(@kailashsatana) 's Twitter Profile Photo

அடுத்த r.v உதயகுமார் அவர்களின் உதவியாளராகப் பணியாற்றினார் சிறப்பு தகவல் சின்ன கவுண்டர் திரைப்படத்தில் துணை இயக்குநர் அதுமட்டுமின்றி எஜமான் திரைப்படத்திலும் பணிபுரிந்தார் அந்த படத்திற்கு சண்டபயிற்சியாளர் தான் ராக்கி ராஜேஷ் அவர்கள் திரைப்படத்தின் பயிற்சியாளரவர்

account_circle
cinema cinema(@kailashsatana) 's Twitter Profile Photo

- படபிடிப்புகள் நிறைவுபெற்றன இன்னும் 2 பாடல் எடுக்கப்பட வேண்டியுள்ளது அடுத்த மாதம சென்னையிலேயே படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர்

#Genie - படபிடிப்புகள் நிறைவுபெற்றன இன்னும் 2 பாடல் எடுக்கப்பட வேண்டியுள்ளது அடுத்த மாதம சென்னையிலேயே படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர் #jayamravi
account_circle
𝐌𝐚𝐬𝐬 𝐌𝐚𝐡𝐚𝐫𝐚𝐣𝐚ᴵᴺᴰᴵᴬᴺ²(@Mass_Maharaja) 's Twitter Profile Photo

ரஜினி சார் Career ல ரொம்ப முக்கியமான படம் கமல் சார் மட்டும் இல்லேன்னா வந்திருக்காது. கொஞ்சம் கூட யோசிக்காம படத்த முடிச்சு குடுத்தாரு ~ இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரன் 🙏

account_circle
cinema cinema(@kailashsatana) 's Twitter Profile Photo

- அதிகமுறை பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று‌ 👍

#20yearsofBBghilli - அதிகமுறை பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று‌ 👍
account_circle
cinema cinema(@kailashsatana) 's Twitter Profile Photo

- another biopic presented in very well manner 💥🙏🙏 kindly watch at theatre Ajay Devgn A.R.Rahman director who made Amit Sharma man who delivers another quality product

#MaidaanReview - another biopic presented in very well manner 💥🙏🙏 kindly watch at theatre @ajaydevgn @arrahman director who made #baadhaiho @iAmitRSharma man who delivers another quality product
account_circle
cinema cinema(@kailashsatana) 's Twitter Profile Photo

- எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத திரைப்படம் பொழுதுபோக்கு நிறைந்த திரைக்கதை Kamal Haasan குறிப்பாக இசை Ilaiyaraaja 🙏 pcsreeramISC வசனம் - கிரேஸி சார் , பாடல்கள் - வாலி full of legends இயக்கம் -சீங்கீதம் 🙏

#35YearsofBBApoorvaSagodharargal - எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத திரைப்படம் பொழுதுபோக்கு நிறைந்த திரைக்கதை @ikamalhaasan குறிப்பாக இசை @ilaiyaraaja 🙏 @pcsreeram வசனம் - கிரேஸி சார் , பாடல்கள் - வாலி full of legends இயக்கம் -சீங்கீதம் 🙏
account_circle
cinema cinema(@kailashsatana) 's Twitter Profile Photo

எனக்கு தெரிந்து அநேகமாக இந்த அறிவிப்பாக இருக்க வாய்ப்பு அவர்கள் கதாநாயகனாக நடிக்க ,அயோக்கியா இயக்குனர் வெங்கட்மோகன் அவர்கள் இயக்கவிருக்கும் அறிவிப்பாக இருக்கும் என்று தோன்றுகிறது @CinemaforLyf___ Ashwanth Vinay (Invisible blue tick here)

எனக்கு தெரிந்து அநேகமாக இந்த அறிவிப்பாக இருக்க வாய்ப்பு #RaghavaLawrence அவர்கள் கதாநாயகனாக நடிக்க ,அயோக்கியா இயக்குனர் வெங்கட்மோகன் அவர்கள் இயக்கவிருக்கும் அறிவிப்பாக இருக்கும் என்று தோன்றுகிறது @CinemaforLyf___ @Ashwanth_97 @MasterVinay22
account_circle