kaadhal sugumar (@kadhalsugumar) 's Twitter Profile
kaadhal sugumar

@kadhalsugumar

Actor director script writer comedyin @Watford university graduate in digital film making @Theater artist in 25 years experienced

ID: 365538137

calendar_today31-08-2011 16:14:41

12 Tweet

11 Takipçi

33 Takip Edilen

kaadhal sugumar (@kadhalsugumar) 's Twitter Profile Photo

2020 எனக்கு செய்யக் காத்திருக்கும் தரமான சம்பவங்களில் ஒன்று நண்பன் மில்கா செல்வக்குமாரின் "சண்டிமுனி" எனது "சும்மாவே ஆடுவோம்" திரைப்படத்தின் இணை இயக்குனராக பணியாற்றியவர் என்பதில் எனக்கு பெருமிதம்.

Life சில சமயம் Super Star மாதிரி. அரைமணி நேரம் படியப் படியத் தலைய வாரிட்டு சடார்னு ஸ்டைலா கைய முடிக்குள்ள விட்டு கலைச்சி விட்டுட்டுப் போய்டும். ஸ்டைல்

Life சில சமயம் Super Star மாதிரி.
அரைமணி நேரம் படியப் படியத் தலைய வாரிட்டு சடார்னு ஸ்டைலா கைய முடிக்குள்ள விட்டு கலைச்சி விட்டுட்டுப் போய்டும்.
 ஸ்டைல்
kaadhal sugumar (@kadhalsugumar) 's Twitter Profile Photo

நீ எதிர் பார்க்கிற அளவுக்கு என்னிடத்தில் அழகு இல்லாவிட்டாலும் நீ எதிர் பார்க்காத அளவுக்கு அன்பு என்னிடத்தில் இருப்பதாக நான் அடம் பிடிக்கிறேன்.! ஒரே ஒரு முறை நான் அடம் பிடிப்பதைப் பாரேன்..!

kaadhal sugumar (@kadhalsugumar) 's Twitter Profile Photo

கோலமாவு காண்ட்ராக்ட்டருக்குதான் 2020 ஓப்பனிங் நயன்தாரா மாதிரி இருக்கப் போகுது!!