ஜெ. ஜெயலலிதா - Amma Forever (@jjammaforever) 's Twitter Profile
ஜெ. ஜெயலலிதா - Amma Forever

@jjammaforever

மக்களால் நான் மக்களுக்காகவே நான் | Instagram : instagram.com/jjammaforever

ID: 1458502016649801728

linkhttps://www.facebook.com/JJAmmaforever/ calendar_today10-11-2021 18:29:22

1,1K Tweet

2,2K Followers

1 Following

ஜெ. ஜெயலலிதா - Amma Forever (@jjammaforever) 's Twitter Profile Photo

எனக்கும் ஒரு பிளேட் குடுங்க, அப்டியே ஸ்பூன் ஒன்னு குடுங்க😍 எந்த அம்மா உணவகம் வீண் என பசிக்கொடுமை அறியா திமுக elite பேர்வழிகள் பேசுகிறார்களோ, அங்கு தான் ஏழை எளிய நடுத்தர மக்கள், வெள்ளம் வந்தபோதும், கொரோனா காலத்திலும் தஞ்சம் அடைந்தார்கள் ❤️ அவர்கள் பேச ஆரம்பித்தால் தாங்காது...

ஜெ. ஜெயலலிதா - Amma Forever (@jjammaforever) 's Twitter Profile Photo

மீடியா தேவைப்படவில்லை ! முதல்வர் புரட்சித்தலைவிக்கு மக்களுடன் நேரடி தொடர்பு ❣️

ஜெ. ஜெயலலிதா - Amma Forever (@jjammaforever) 's Twitter Profile Photo

2001 சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இதே போன்றதொரு அன்னையர் தினத்தில் நடைபெற்றது ❤️ மிகப் பெரிய வெற்றியை படைத்த அம்மா அன்று அளித்த ஒரு பேட்டியில் "நான் என் மக்களின் ஒரு அன்னையாக கருதப்படுவதையே விரும்புகிறேன்" என உணர்ச்சி பொங்க தெரிவித்தார் 13 மே 2001

ஜெ. ஜெயலலிதா - Amma Forever (@jjammaforever) 's Twitter Profile Photo

மதுரையின் பெருமையை நினைவு கூறும் முதல்வர் ஜெயலலிதா 🔥 தூங்கா நகரமாம் மதுரை மாநகரம் ❤️

ஜெ. ஜெயலலிதா - Amma Forever (@jjammaforever) 's Twitter Profile Photo

கோடநாட்டில் கடைசி நடனம் 💔 படுகர் இன மக்களைக் கண்டால் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்... இன்று சர்வதேச படுகர் இன மக்கள் தினத்தில் முதல்வர் அம்மாவின் நினைவு கூறுவோம் ❤️

ஜெ. ஜெயலலிதா - Amma Forever (@jjammaforever) 's Twitter Profile Photo

16 மே 2011 🥰 இதே நாளில் தமிழக முதல்வராக செல்வி ஜெயலலிதா 4வது முறையாக பதவியேற்றார் 🔥 இருளில் மூழ்கடித்து இருந்த கொடுங்கோல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி செங்கோல் செலுத்தத் தொடங்கினார் ❣️ பத்தாண்டு அதிமுக ஆட்சிக்கு அம்மா அச்சாரமிட்ட நாள் 🌱

ஜெ. ஜெயலலிதா - Amma Forever (@jjammaforever) 's Twitter Profile Photo

பிரதமர் ராஜீவ் காந்தியும், முதல்வர் அம்மாவும்✌️ எம்ஜிஆர் மறைவுக்கு பின், 1989ல் அம்மா சந்தித்த முதல் மக்களவை தேர்தலில் கூட்டணிக்கரம் நீட்டியவர் பிரதமர் ராஜீவ். 1990ல் சாலை விபத்தில் படுகாயமடைந்து, தேவகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அம்மாவை பார்த்து உடல்நலம் விசாரித்தார்.

ஜெ. ஜெயலலிதா - Amma Forever (@jjammaforever) 's Twitter Profile Photo

Epic Scene 3 🔥 உழைப்பாளர் வர்கத்துக்கான சமூக பார்வை கொண்ட காட்சியில் செல்வி ஜெயலலிதா 🥰 எங்க எல்லாரையும் கலங்க வெச்சிட்டு போய்டீங்களே.. 💔

ஜெ. ஜெயலலிதா - Amma Forever (@jjammaforever) 's Twitter Profile Photo

வெற்றிகரமான முதலமைச்சர் அம்மா ❤️ தலைமைப் பண்பு மற்றும் சாமானியர்களுக்கான அர்ப்பணிப்பு உணர்வு கொண்டவர் முதல்வர் ஜெயலலிதா..🔥 என முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தமிழ்நாடு சட்டப்பேரவையில் புகழாரம் !

ஜெ. ஜெயலலிதா - Amma Forever (@jjammaforever) 's Twitter Profile Photo

அம்மாவின் கொள்கை விளக்கம் 🔥 "நூற்றாண்டு கண்ட திராவிட இயக்கத்தின் புதிய பரிணாம வளர்ச்சி நான் !" என 1991-96 ஆட்சியில் சட்டமன்றத்தில் முழங்கினார் முதல்வர் ஜெயலலிதா ❤️

ஜெ. ஜெயலலிதா - Amma Forever (@jjammaforever) 's Twitter Profile Photo

திருமலையில் முதல்வர் அம்மா சாமி தரிசனம் 😍 கனா காணும் காலங்கள்...

ஜெ. ஜெயலலிதா - Amma Forever (@jjammaforever) 's Twitter Profile Photo

அம்மாவின் அரசியல் பிரவேஷம் 🔥 அஇஅதிமுகவில் அடியெடுத்து வைத்த தினம் இன்று ❤️

ஜெ. ஜெயலலிதா - Amma Forever (@jjammaforever) 's Twitter Profile Photo

தீர்ப்பை மாற்றி எழுதிய மக்கள் 🔥 "அதிர்ச்சி தோல்வி" அடைந்த திமுக-காங் கூட்டணி கட்டுமரமாக மிதப்பேன் என்ற கருணாநிதி.. நீதி கேட்ட புரட்சித்தலைவருக்கு 2வது முறையாக ஆட்சி ❤️

ஜெ. ஜெயலலிதா - Amma Forever (@jjammaforever) 's Twitter Profile Photo

1988 அண்ணா பிறந்தநாளில் திருச்சியில் அவரது சிலைக்கு மரியாதை செலுத்தி விட்டு பிரச்சாரத்தை முன்கூட்டியே தொடங்கினார் அம்மா. பெரிய கூட்டணி என்று இல்லாமல், களமிறங்கினார். 1989 சட்டமன்ற தேர்தலில் 27 இடத்தில் சேவலும், 3 இடத்தில் கூட்டணியான கதிர் அரிவாளும் வென்றன

ஜெ. ஜெயலலிதா - Amma Forever (@jjammaforever) 's Twitter Profile Photo

'Where is pinto ?' பாராட்டிய முதல்வர் ஜெ ❣️ 2012 - தமிழக தலைமைச் செயலகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பிற்கு பின் NDTV செய்தியாளர் சஞ்சய் பின்டோவை ( அவர் வழங்கிய செய்தி தொகுப்பு ஒன்றிற்காக ) அழைத்து முதல்வர் ஜெயலலிதா பாராட்டிய காட்சி !