
Dr V P Jeyaseelan
@jeyaseelan_vp
IAS, Tamil Nadu.
ID: 703811692422008832
28-02-2016 05:19:18
1,1K Tweet
21,21K Followers
957 Following

மாண்புமிகு அமைச்சர் அவர்களின் பாராட்டுகளுக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். தங்களின் ஒத்துழைப்பு,ஆதரவு மற்றும் வழிகாட்டுதல்கள் மாவட்ட நிர்வாகத்தையும் எங்களது குழுவினரையும் தொடர்ந்து வழி நடத்தியது. மிக்க நன்றிகள் சார் KKSSR Ramachandran




ஏங்ங்ககக... விருதுநகர் மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அழகான கிராமங்கள் நீர்நிலைகள் மற்றும் வனப்பகுதிகள் உள்ளன. செண்பகத் தோப்பு பகுதிகளில் வனத்துறை மூலம் ட்ரக்கிங் Trek Tamil Nadu அழைத்துச் செல்லப்படுகிறது, ராஜபாளையத்தை ஒட்டி சாஸ்தா கோவில், அய்யனார் கோவில், ராக்காச்சி

மிக்க நன்றி Tamil The Hindu ‘விருதுநகரே விடைபெறுகிறேன்...’ - வைரலாகும் முன்னாள் மாவட்ட ஆட்சியரின் உருக்கமான கடிதம் | Former District Collector's Heartfelt Letter goes Viral - hindutamil.in share.google/QLGLez81Rl3CG3…

Ministry of Textiles approves Rs. 1894 crore development plan for #PmMitraPark Tamil Nadu. 1052 acre #intergratedMegaTextilePark coming up in Virudhnagar,Tamil Nadu. State of the art Park with best-in-class facilities to attract #technicaltextiles #processing and #integratedunits. (1/2)



🚨 Big boost for Tamil Nadu’s #textile sector ! After continuous talks between #TeamTN led by our Honourable @CMOTamilNdu Thiru. @MKStalin avargal and Minister for Industries, GoTN, India with the Union Ministry of Textiles Honourable Minister Giriraj Singh avargal and his team of amazing officers, the









Timeless Tamilnadu! Where stories never end !! Tamil Nadu Tourism


வனமாகும் கொடுங்கையூர் குப்பைக்கிடங்கு மாநகராட்சியின் அசத்தல் திட்டம் காட்சி உருவாக்கம்: puthiyathalaimurai #ChennaiCorporation | #HeretoServe | #NammaChennai | #NammaChennaiSingaraChennai |