Jeevindran
@jeevindran
Left wing
ID: 1538928193528135680
20-06-2022 16:56:49
516 Tweet
128 Followers
1,1K Following
#SamsungWorkers உரிமையை சட்டத்தின் படி கேட்கிறோம்..... #DMKGovt சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட ஏன் தடுமாறுகிறது.... சங்கத்தை பதிவு செய்து கொடு... Dr. T R B Rajaa DMK IT WING #சங்கம்_அமைப்போம் G.Selva #SamsungWorkersStrike #SamsungProtest
அடுத்த வருசம் தேர்தல் வரதால வேற வழியில்லாம போன் ரீசர்ஜ் பண்ணிட்டாரு தமிழ்நாட்டின் சமூகநீதி முதல்வர் M.K.Stalin அவர்கள்.. மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் போலி சமூகநீதிக் காவலர்களே.. #justiceForKavin #Equality
ஒடுக்கப்பட்ட மக்களுக்களின் உரிமைகளுக்காக இயங்கும் Neelam Social ஊடகத்தை ஆளும் திமுக மந்திரி P.K. Sekar Babu அதிகாரத் திமிரில் ஆணவமாக கையாளுவதையெல்லாம் கண்டிக்கமாட்டீர்களா UMPC Chennai Press Club | சென்னை பத்திரிகையாளர் மன்றம் தோழர்களே..?