ஜெயசந்திரன் திமுக 🖤♥️ (@jaya2016maha) 's Twitter Profile
ஜெயசந்திரன் திமுக 🖤♥️

@jaya2016maha

என் இறுதி மூச்சு இருக்கும் வரை கழகத்திற்காக பாடுபட வேண்டும்🔥🔥
Belongs to the Dravidian stock

ID: 917001425128796160

calendar_today08-10-2017 12:19:11

128,128K Tweet

96,96K Followers

4,4K Following

ஜெயசந்திரன் திமுக 🖤♥️ (@jaya2016maha) 's Twitter Profile Photo

அறிவியல் வழியே முன்னேற்றத்துக்கான வழி! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

#BREAKING | அரசுப் பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு பேசியது குறித்து விசாரணை

ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் அமைச்சர் அன்பில் மகேஸ்

பள்ளியில் மாணவர்கள் உணர்ச்சி பெருக்கோடு இருக்கக்கூடாது. யார் வந்தாலும் விசாரிக்க வேண்டும் பள்ளிக்கு வருபவரின் பின்னணியை விசாரித்து தெரிந்து கொள்ள வேண்டும் பள்ளிக்கு யார் வரவேண்டும்? யார் வரக்கூடாது என்பதில் ஆசிரியர்களுக்கு தெளிவு வேண்டும் ஆன்மிக சொற்பொழிவாளரை தட்டிக்கேட்ட

பள்ளியில் மாணவர்கள் உணர்ச்சி பெருக்கோடு இருக்கக்கூடாது. யார் வந்தாலும் விசாரிக்க வேண்டும்

பள்ளிக்கு வருபவரின் பின்னணியை விசாரித்து தெரிந்து கொள்ள வேண்டும்

பள்ளிக்கு யார் வரவேண்டும்? யார் வரக்கூடாது என்பதில் ஆசிரியர்களுக்கு தெளிவு வேண்டும்

ஆன்மிக சொற்பொழிவாளரை தட்டிக்கேட்ட
ஜெயசந்திரன் திமுக 🖤♥️ (@jaya2016maha) 's Twitter Profile Photo

பிற்போக்கு கருத்தை எதிர்த்து கேள்வி கேட்ட ஆசிரியர் சங்கருக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பாராட்டு!

பள்ளி நிகழ்ச்சிகளுக்கு அறிவு சார்ந்தவர்களை மட்டுமே அழைத்து வர வேண்டும்” -அன்பில் மகேஸ், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

அரசுப் பள்ளியில் கல்விக்கும் அறிவியலுக்கும் ஒவ்வாத கருத்துகளை பேசிய நபரை தட்டிக்கேட்ட ஆசிரியர் சங்கருக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பாராட்டு!

ஜெயசந்திரன் திமுக 🖤♥️ (@jaya2016maha) 's Twitter Profile Photo

தினமும் நூற்றுக்கணக்கானோர், என்னை சந்தித்து போட்டோ எடுக்கின்றனர். அதற்காக...” - அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம்

ஜெயசந்திரன் திமுக 🖤♥️ (@jaya2016maha) 's Twitter Profile Photo

“என் ஏரியால, என் இடத்துல வந்து நீ பேசிருக்க.. என் ஆசிரியர அவமானப்படுத்தியிருக்க.. சும்மா விடமாட்டேன்” - ஆவேசப்பட்ட அமைச்சர் அன்பில் மகேஸ்

ஜெயசந்திரன் திமுக 🖤♥️ (@jaya2016maha) 's Twitter Profile Photo

ஆசிரியர்கள் பாதத்தை கழுவ வைப்பது எல்லாம் என்ன மாதிரியான CULTUREன்னு தெரில.. வன்மையாக கண்டிக்கத்தக்கது”

ஜெயசந்திரன் திமுக 🖤♥️ (@jaya2016maha) 's Twitter Profile Photo

என் ஏரியாவுக்குள்ள வந்து என்னுடைய ஆசிரியரை அவமானப்படுத்திட்டு போயிருக்க.. உன்னை அவ்வளவு சீக்கிரம் சும்மா விடமாட்டேன்”

ஜெயசந்திரன் திமுக 🖤♥️ (@jaya2016maha) 's Twitter Profile Photo

என் ஆசிரியரை அவமானப்படுத்தி இருக்க, அவ்வளவு சீக்கிரமா உன்ன நான் சும்மா விட மாட்டேன்" - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை தமிழரசி, திருவள்ளூர் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் பள்ளியில் பிற்போக்குத்தனமான சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்த விவகாரத்தில் அரசு முதற்கட்ட நடவடிக்கை இவ்விவகாரத்தில் விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது

சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை தமிழரசி, திருவள்ளூர் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் 

பள்ளியில் பிற்போக்குத்தனமான சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்த விவகாரத்தில் அரசு முதற்கட்ட நடவடிக்கை

இவ்விவகாரத்தில் விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது
ஜெயசந்திரன் திமுக 🖤♥️ (@jaya2016maha) 's Twitter Profile Photo

அரசுப் பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் சொற்பொழிவு - போலீசார் விசாரணை

மாணவர்கள் ஆசிரியர்களின் பாதங்களை கழுவுவதெல்லாம் என்ன மாதிரியான கலாசாரம் என்றே தெரியல..

ஜெயசந்திரன் திமுக 🖤♥️ (@jaya2016maha) 's Twitter Profile Photo

பிற்போக்குத்தனத்துக்கு எதிராக துணிச்சலுடன் நின்ற ஆசிரியர்!

ஜெயசந்திரன் திமுக 🖤♥️ (@jaya2016maha) 's Twitter Profile Photo

சர்ச்சை பேச்சாளருடன் இருக்கும் புகைப்படம் குறித்து அமைச்சர் விளக்கம்