Jaffnagallery News (@jaffnagallery) 's Twitter Profile
Jaffnagallery News

@jaffnagallery

News website

ID: 1389099466322432000

linkhttps://www.jaffnagallery.lk/ calendar_today03-05-2021 06:10:10

6,6K Tweet

169 Followers

462 Following

Jaffnagallery News (@jaffnagallery) 's Twitter Profile Photo

அதிக காற்றினால் யாழில் 159 பேர் பாதிப்பு! jaffnagallery.lk/breaking/48759 #jaffna #highwind

Jaffnagallery News (@jaffnagallery) 's Twitter Profile Photo

செம்மணி அணையா விளக்கு போராட்ட பகுதிக்கு வந்த வோல்கர் டர்க் jaffnagallery.lk/breaking/48781 Volker Türk UN Human Rights #lka #srilanka #jaffna #chemmani

Jaffnagallery News (@jaffnagallery) 's Twitter Profile Photo

சர்வதேச பிரச்சினைகளால் இலங்கை விவகாரம் நீர்த்துப் போகாமல் இருப்பதற்காகவே நான் நேரடியாக இங்கு வந்தேன் – வோல்கர் டர்க் jaffnagallery.lk/breaking/48784 Volker Türk UN Human Rights Shanakiyan Rajaputhiran Rasamanickam #lka #BREAKING #jaffna

Jaffnagallery News (@jaffnagallery) 's Twitter Profile Photo

பூநகரி வாடியடி திட்டத்தை ஏன் ரத்து செய்தீர்கள்? முன்னாள் ஜனாதிபதி ரணிலை திட்டித்தீர்த்த இளங்குமரன் எம்பி jaffnagallery.lk/trending/48788

Jaffnagallery News (@jaffnagallery) 's Twitter Profile Photo

குழந்தையின் மண்டையோடு உட்பட மூன்று மனித எச்சங்கள் புதிதாக செம்மணியில் அடையாளம் jaffnagallery.lk/breaking/48790 UN Human Rights Volker Türk #lka #jaffna #chemmani #BREAKING

Jaffnagallery News (@jaffnagallery) 's Twitter Profile Photo

வடக்கில் காணி சுவீகரிக்கும் வர்த்தமானியை இடைநிறுத்தி உயர்நீதிமன்றம் உத்தரவு jaffnagallery.lk/breaking/48795 #lka #BREAKING #jaffna #np #lka M A Sumanthiran

Jaffnagallery News (@jaffnagallery) 's Twitter Profile Photo

செம்மணியில் 33 மனித ஓட்டுத் தொகுதிகள் அடையாளம் – கைப்பையை ஒத்த பொருளும் அடையாளம் jaffnagallery.lk/breaking/48812 #chemmani #massgrave #lka #jaffna

Jaffnagallery News (@jaffnagallery) 's Twitter Profile Photo

யாழ் பல்கலையில் சட்டக் கல்வி ஆரம்பித்து 20 ஆண்டுகள் பூர்த்தியை முன்னிட்டு விசேட நிகழ்வு! jaffnagallery.lk/trending/48817 #uoj #law

Jaffnagallery News (@jaffnagallery) 's Twitter Profile Photo

நெடுந்தீவு பிரதேச சபை இலங்கை தமிழ் அரசுக் கட்சி வசம்! jaffnagallery.lk/breaking/48824

Jaffnagallery News (@jaffnagallery) 's Twitter Profile Photo

செம்மணி மனித புதைகுழி தொடர்பான AI படங்களை பரப்புபவர்களுக்கு சட்டநடவடிக்கை! jaffnagallery.lk/breaking/48827

Jaffnagallery News (@jaffnagallery) 's Twitter Profile Photo

நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிப்பு! jaffnagallery.lk/breaking/48840 #lka #cpc #ceypetco #breaking #pricehike

Jaffnagallery News (@jaffnagallery) 's Twitter Profile Photo

பழைய செம்மணி வழக்கை புதிய செம்மணி வழக்குடன் தொடர்புபடுத்த நடவடிக்கை – பழைய வழக்கின் சட்ட வைத்திய அதிகாரி நேரில் விஜயம் jaffnagallery.lk/breaking/48848 #lka #BreakingNews #chemmani #jaffna

Jaffnagallery News (@jaffnagallery) 's Twitter Profile Photo

செம்மணியில் 40 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்! jaffnagallery.lk/breaking/48854 #chemmani #lka #jaffna

Jaffnagallery News (@jaffnagallery) 's Twitter Profile Photo

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாமுக்கு ஏற்பாடு! jaffnagallery.lk/local/48858 #jaffna #lka

Jaffnagallery News (@jaffnagallery) 's Twitter Profile Photo

செம்மணியில் சிறுமி ஒருவரின் ஆடையொன்று மீட்பு jaffnagallery.lk/breaking/48864 #jaffna #lka #chemmani

Jaffnagallery News (@jaffnagallery) 's Twitter Profile Photo

செம்மணியில் சந்தேகிக்கப்பட்டு அகழப்பட்ட இடத்திலும் மண்டையோடு அடையாளம்! jaffnagallery.lk/breaking/48879 #lka #jaffna #BREAKING

Jaffnagallery News (@jaffnagallery) 's Twitter Profile Photo

செம்மணி மனித புதைகுழியின் பின்னணி கண்டறியப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் – வி.மணிவண்ணன் jaffnagallery.lk/trending/48873

Jaffnagallery News (@jaffnagallery) 's Twitter Profile Photo

செம்மணியில் இதுவரை 52 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்! jaffnagallery.lk/breaking/48884

Jaffnagallery News (@jaffnagallery) 's Twitter Profile Photo

செம்மணி மனித புதைகுழியில் 65 எலும்புக்கூடுகள் மீட்பு – இன்றுடன் தற்காலிகமாக நிறைவு! jaffnagallery.lk/breaking/48912

Jaffnagallery News (@jaffnagallery) 's Twitter Profile Photo

க.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியானது! jaffnagallery.lk/breaking/48914 #exam #results #lka