ja Deepa (@jadeepa82) 's Twitter Profile
ja Deepa

@jadeepa82

யாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்

ID: 1396023341467664390

linkhttp://www.jadeepa.com calendar_today22-05-2021 08:41:25

246 Tweet

2,2K Takipçi

123 Takip Edilen

ja Deepa (@jadeepa82) 's Twitter Profile Photo

கார் ஓட்டுவது சாதனை அல்ல தான் என்றாலும் அது ஒரு காலத்தின் கனவாக எனக்கும் இப்போது வரை என் அம்மாவுக்கும் அமைந்த ஒன்று. jadeepa.com/cardriving/

ja Deepa (@jadeepa82) 's Twitter Profile Photo

Gone Girl நாவலில் திரைக்கதைக்கான விறுவிறுப்பும் சுவாரஸ்யமும் இருக்கும். ஆனால், திரைக்கதையாக மாற்றுவது மிகக்கடினம். நாவலாகவும், திரைக்கதையாகவும் வெற்றி பெற்ற படைப்பு இது. பெண்களை உயர்த்திப் பிடித்த படங்களுக்கு மத்தியில் அதிரச் செய்த படமும் கூட. jadeepa.com/gone-girl/

ja Deepa (@jadeepa82) 's Twitter Profile Photo

சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வரலாற்றில் அவர்களது மனைவியருக்கான இடம் மிக சொற்பம். அவர்களின் பாடுகள் அதிகம். சுதந்திர இந்தியாவின் 78வது ஆண்டில், மரியாதைக்குரிய இந்தப் பெண்மணிகள் குறித்த ‘நாயகி 1947’ நிகழ்வினை பணிவுடன் முன்னெடுக்கிறோம். அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.

சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வரலாற்றில் அவர்களது மனைவியருக்கான இடம் மிக சொற்பம். அவர்களின் பாடுகள்  அதிகம். சுதந்திர இந்தியாவின் 78வது ஆண்டில், மரியாதைக்குரிய இந்தப் பெண்மணிகள் குறித்த ‘நாயகி 1947’  நிகழ்வினை பணிவுடன் முன்னெடுக்கிறோம்.
அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.
ja Deepa (@jadeepa82) 's Twitter Profile Photo

இன்று காலை தேவநேயப் பாவாணர் அரங்கில் அனைவரும் வருக

இன்று காலை தேவநேயப் பாவாணர் அரங்கில் 

அனைவரும் வருக
ja Deepa (@jadeepa82) 's Twitter Profile Photo

வரலாற்றில் பதிவு செய்யப்படாத வாஞ்சிநாதனின் மனைவி பொன்னம்மாள் குறித்து பதிவு செய்யும் முயற்சியே நாயகி 1947 நிகழ்வு. திருமிகு.பொன்னம்மாள் குறித்து பேராசிரியர் திரு.சௌந்தர மகாதேவன் உரையாற்றுகிறார். ஆகஸ்ட் 15, நான்கு மணி முதல் கவிக்கோ அரங்கம், சென்னை அனைவரும் வருக #நாயகி1947

வரலாற்றில் பதிவு செய்யப்படாத வாஞ்சிநாதனின் மனைவி பொன்னம்மாள் குறித்து பதிவு செய்யும் முயற்சியே நாயகி 1947 நிகழ்வு.

திருமிகு.பொன்னம்மாள்  குறித்து பேராசிரியர் திரு.சௌந்தர மகாதேவன் உரையாற்றுகிறார்.

ஆகஸ்ட் 15, நான்கு மணி முதல்  
கவிக்கோ அரங்கம், சென்னை 

அனைவரும் வருக 
#நாயகி1947
ja Deepa (@jadeepa82) 's Twitter Profile Photo

வ.உ.சி சிறைக்குள் செக்கிழுத்ததை அறிவோம். அவரது மனைவி மீனாட்சியம்மாள் கோர்ட்டுக்கும், வீட்டுக்கும் நடந்த கதையை நம்மில் பலர் அறிந்திருக்க மாட்டோம். இதனைப் பதிவு செய்கிறது நாயகி 1947 நிகழ்வு. ஆகஸ்ட் 15 நான்கு மணி முதல் கவிக்கோ அரங்கம், சென்னை அனைவரும் வருக

வ.உ.சி சிறைக்குள் செக்கிழுத்ததை அறிவோம்.
அவரது மனைவி மீனாட்சியம்மாள் கோர்ட்டுக்கும், வீட்டுக்கும் நடந்த கதையை நம்மில் பலர் அறிந்திருக்க மாட்டோம்.  இதனைப் பதிவு செய்கிறது நாயகி 1947 நிகழ்வு.

ஆகஸ்ட் 15 நான்கு மணி முதல் 
கவிக்கோ அரங்கம், சென்னை 

அனைவரும் வருக
ja Deepa (@jadeepa82) 's Twitter Profile Photo

ஜெபமணி மாசிலாமணி விடுதலைக்கான போராட்டம், சிறை என்று வாழ்ந்தவர். தமிழக சட்டமன்றத்திற்கு தேர்தலில் வெற்றி பெற்று சென்ற முதல் பெண்மணி. அவர் குறித்து மேலும் பதிவு செய்கிறது நாயகி 1947 நிகழ்வு. நாள் ஆகஸ்ட் 15, மாலை நான்கு மணி , கவிக்கோ அரங்கம், சென்னை அனைவரும் வருக #நாயகி1947

ஜெபமணி மாசிலாமணி விடுதலைக்கான போராட்டம், சிறை என்று வாழ்ந்தவர். தமிழக சட்டமன்றத்திற்கு தேர்தலில் வெற்றி பெற்று சென்ற முதல் பெண்மணி. அவர் குறித்து மேலும் பதிவு செய்கிறது நாயகி 1947 நிகழ்வு.

நாள் ஆகஸ்ட் 15, மாலை நான்கு மணி , கவிக்கோ அரங்கம், சென்னை 

அனைவரும் வருக 
#நாயகி1947
ja Deepa (@jadeepa82) 's Twitter Profile Photo

செல்லம்மாள் இல்லையென்றால் பாரதியாரின் கவிதைகள் செல்லரித்திருக்கும். கவிதைகளை பாரதி ஆசிரமம் என்கிற பதிப்பகத்தைத் தொடங்கி வெளியிட்டவர் செல்லம்மாள். செல்லம்மாள் குறித்து நாயகி 1947 நிகழ்வு பேசவிருக்கிறது. ஆகஸ்ட் 15 4 மணி கவிக்கோ அரங்கம் சென்னை அனைவரும் வருக #நாயகி 1947

செல்லம்மாள் இல்லையென்றால் பாரதியாரின் கவிதைகள் செல்லரித்திருக்கும். கவிதைகளை பாரதி ஆசிரமம் என்கிற பதிப்பகத்தைத் தொடங்கி வெளியிட்டவர் செல்லம்மாள். 

செல்லம்மாள் குறித்து நாயகி 1947 நிகழ்வு பேசவிருக்கிறது. 

ஆகஸ்ட் 15
4 மணி 
கவிக்கோ அரங்கம் சென்னை 

அனைவரும் வருக 

#நாயகி 1947
ja Deepa (@jadeepa82) 's Twitter Profile Photo

நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கத்தின் சுயசரிதையான ‘என் கதை’ யில் மனைவி முத்தம்மாள் குறித்து எழுதியிருக்கிறார். தியாகங்களைச் செய்த மனிதரின் இல்லற வாழ்க்கை குறித்து வெளிப்படையான சுயசரிதை இது. இதனை பதிவு செய்கிறது நாயகி 1947 15 ஆகஸ்ட் 4 மணி கவிக்கோ அரங்கம் சென்னை #நாயகி1947

நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கத்தின்  சுயசரிதையான ‘என் கதை’ யில் மனைவி முத்தம்மாள் குறித்து எழுதியிருக்கிறார்.  தியாகங்களைச் செய்த மனிதரின் இல்லற வாழ்க்கை குறித்து வெளிப்படையான சுயசரிதை இது. 

இதனை பதிவு செய்கிறது நாயகி 1947 

15 ஆகஸ்ட்  4 மணி 
கவிக்கோ அரங்கம்  சென்னை
#நாயகி1947
ja Deepa (@jadeepa82) 's Twitter Profile Photo

சமூக நீதி, அறவழியில் ஆட்சி, எல்லோருக்குமான உரிமை , போராட்டத்தில் பங்கெடுத்து பெற்ற தேர்தல் வெற்றி..எல்லாவற்றையும் இந்தப் புகைப்படம் கேள்வி கேட்கிறது.

சமூக நீதி, அறவழியில் ஆட்சி, எல்லோருக்குமான உரிமை , போராட்டத்தில் பங்கெடுத்து பெற்ற தேர்தல் வெற்றி..எல்லாவற்றையும்  இந்தப் புகைப்படம் கேள்வி கேட்கிறது.
ja Deepa (@jadeepa82) 's Twitter Profile Photo

வ.வே.சு பற்றி குறையாத தகவல்கள் கிடைக்கின்றன. அவரது மனைவி பாக்கியலட்சுமி குறித்து? இவரளவுக்கு துயர் கொண்டவர் எப்படித் தன்னை பலப்படுத்திக் கொண்டார் என்பது அதிசயமே. பாக்கியலட்சுமி குறித்து நாயகி 1947 பதிவு செய்கிறது ஆகஸ்ட் 15, 4 மணி, கவிக்கோ மன்றம், சென்னை #நாயகி1947

வ.வே.சு பற்றி குறையாத தகவல்கள் கிடைக்கின்றன. அவரது மனைவி பாக்கியலட்சுமி குறித்து?

இவரளவுக்கு துயர் கொண்டவர் எப்படித் தன்னை பலப்படுத்திக் கொண்டார் என்பது அதிசயமே.

பாக்கியலட்சுமி குறித்து நாயகி 1947 பதிவு செய்கிறது 

ஆகஸ்ட் 15, 4 மணி, கவிக்கோ மன்றம், சென்னை  
#நாயகி1947
ja Deepa (@jadeepa82) 's Twitter Profile Photo

நாயகி 1947 கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் நன்றி jadeepa.com/nayagi1947/ via @Jadeepa

ja Deepa (@jadeepa82) 's Twitter Profile Photo

அஸ்கர் ஃபர்ஹதி இயக்கிய மிகச் சிறந்த திரைப்படமான A Seperation குறித்து எனது தளத்தில் பதிவேற்றியிருக்கிறேன் jadeepa.com/a-seperation/

ja Deepa (@jadeepa82) 's Twitter Profile Photo

ஆஷ் சுடப்பட்டதும், வாஞ்சிநாதன் தற்கொலை செய்து கொண்டதற்கும் பிறகு பொன்னம்மாள் என்னவானார் என்பதை எல்லோரும் மறந்து போனார்கள். பொன்னம்மாளையும் , சிதம்பரத்தம்மாளையும்,. தங்கம்மாளையும், ஆஷின் மனைவி மேரியையும் பற்றிப் பேசக்கிடைத்த சந்தர்ப்பமாக இருந்தது youtube.com/watch?v=ceeN96…

ja Deepa (@jadeepa82) 's Twitter Profile Photo

இந்த நகரத்துக்கு நான் மிகுந்த நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். எனக்கெல்லாம் சென்னை என்பதன் இன்னொரு பெயர் சுதந்திரம். இந்த நாளில் இந்தப் புத்தகம் குறித்த எனது பதிவினை பகிர்கிறேன். jadeepa.com/oru-paarvaiyil…

ja Deepa (@jadeepa82) 's Twitter Profile Photo

The Conclave நாவலைப் படித்திருந்தேன். நாவலில் இருந்து திரைக்கதையாக மாற்றம் கொண்டிருப்பதைக் குறித்து thetalkie.in இணையதளத்தில் எழுதியிருக்கிறேன். thetalkie.in/theconclave/

ja Deepa (@jadeepa82) 's Twitter Profile Photo

ஆகஸ்டுல ஒரு ஞானோதயம் வரும். நாலு மாசத்துல புக்ஃபேர். அதுக்குள்ள வாங்கி வச்ச புத்தகங்களைப் படிக்கணும்னு பேராசை வரும். உடனே படிக்க வேண்டியதை எல்லாம் கண்ல படற மாதிரி வச்சுன்னு ஒரே களேபரம்.. எண்ணிப் பார்த்தா ஐம்பது புத்தகங்கள். மலைப்பா இருக்கு.. வெற்றிவேல் ..வீரவேல்

ஆகஸ்டுல  ஒரு ஞானோதயம் வரும்.  நாலு மாசத்துல  புக்ஃபேர்.  அதுக்குள்ள   வாங்கி வச்ச புத்தகங்களைப் படிக்கணும்னு பேராசை வரும். உடனே படிக்க வேண்டியதை எல்லாம் கண்ல படற மாதிரி வச்சுன்னு ஒரே களேபரம்.. 
எண்ணிப் பார்த்தா ஐம்பது  புத்தகங்கள். மலைப்பா இருக்கு..
வெற்றிவேல் ..வீரவேல்
ja Deepa (@jadeepa82) 's Twitter Profile Photo

இந்த வார ஆனந்த விகடனில் எனது 'அப்பாவின் வண்டி' சிறுகதை வெளியாகியுள்ளது. நன்றி ஆனந்த விகடன்

இந்த வார ஆனந்த விகடனில் எனது 'அப்பாவின் வண்டி' சிறுகதை வெளியாகியுள்ளது. 

நன்றி ஆனந்த விகடன்
ja Deepa (@jadeepa82) 's Twitter Profile Photo

மன்றாடல்களின் தேவனாய் நின்றிருந்தார். தொலைந்தது தொலைந்ததாக இருக்கட்டும்..கால் கட்டை விரலை அழுத்திக் கொண்டு வீராவேசமாக தொலைந்ததைத் தேடி செல்லத் தயாராக நிற்கும் அவர் முன்பு அவரை மட்டுமே பார்த்துப் போகும் ஒருத்தியாய் நின்று விட்டு வந்திருக்கிறேன்… jadeepa.com/tholaithasol/

ja Deepa (@jadeepa82) 's Twitter Profile Photo

thetalkie.in இணையதளத்தில் சந்தாதாரராக கட்டணமின்றி இணைந்து கொள்ளலாம். இதனைத் தங்களது நட்புவட்டத்திற்கும், சினிமா மீது ஆர்வம் கொண்டுள்ளவர்களுக்கும், திரைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.