Voice Of TN (@voiceoftn_) 's Twitter Profile
Voice Of TN

@voiceoftn_

Writing & Speeches of Former TN CM, DMK President, Champion of Social Justice, Anti Hindi imposition and Federal rights in the Indian Union.

ID: 1109295516305678336

calendar_today23-03-2019 03:27:15

64 Tweet

7,7K Takipçi

17 Takip Edilen

Voice Of TN (@voiceoftn_) 's Twitter Profile Photo

குலசேகரப்பட்டினத்தில் ஏவுதளம் அமைய வேண்டும்!

குலசேகரப்பட்டினத்தில் ஏவுதளம் அமைய வேண்டும்!
Voice Of TN (@voiceoftn_) 's Twitter Profile Photo

உடன்பிறப்பே, வீழ்திக் காட்டுவோம் எதேச்சதிகாரத்தை!

உடன்பிறப்பே, 

வீழ்திக் காட்டுவோம் எதேச்சதிகாரத்தை!
Voice Of TN (@voiceoftn_) 's Twitter Profile Photo

உடன்பிறப்பே, இது சர்வாதிகாரக் குணம் கொண்டோரிடமிருந்து ஜநைாயகத்தை மீட்பதற்காக நடைபெறும் போராட்டம்!

உடன்பிறப்பே,

இது சர்வாதிகாரக் குணம் கொண்டோரிடமிருந்து ஜநைாயகத்தை மீட்பதற்காக நடைபெறும் போராட்டம்!
Voice Of TN (@voiceoftn_) 's Twitter Profile Photo

அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின் நட்சத்திரமாக, கலங்கரை விளக்கமாக, அவர்களைக் கைதூக்கி விடுகின்ற காவலராகத் தோன்றியவர் ~ அண்ணல் அம்பேத்கர்

அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின் நட்சத்திரமாக, கலங்கரை விளக்கமாக, அவர்களைக் கைதூக்கி விடுகின்ற காவலராகத் தோன்றியவர்

~ அண்ணல் அம்பேத்கர்
Voice Of TN (@voiceoftn_) 's Twitter Profile Photo

புதிய மத நல்லிணக்க வரலாறு படைத்து மதச்சார்பற்ற ஆட்சி அமைத்திட - ஒற்றுமை உணர்வுடன் செயல்பட்டு- நாடு நலம்பெற சூளுரைத்துப் புறப்படுக என அழைக்கிறேன். இது, எல்லா உடன்பிறப்புகளுக்கும் நான் விடுக்கும் இனிய அழைப்பு!

Voice Of TN (@voiceoftn_) 's Twitter Profile Photo

கட்டை விரலோ தலையோ இந்நாளில் எவனும் கேட்டால் பட்டை உரியும்! சுடுகாட்டில் அவன் கட்டை வேகும்!

Voice Of TN (@voiceoftn_) 's Twitter Profile Photo

எத்தனை வசைபாடிகள் தமது வயிற்றெரிச்சலை வைத்து அறம் பாடினாலும் - நமது கழகத்தை எந்த விதத்திலும் அசைத்துவிட முடியாது! #DmkWins

எத்தனை வசைபாடிகள் தமது வயிற்றெரிச்சலை வைத்து அறம் பாடினாலும் - நமது கழகத்தை எந்த விதத்திலும் அசைத்துவிட முடியாது!

#DmkWins
Voice Of TN (@voiceoftn_) 's Twitter Profile Photo

சுயமரியாதைச் சிங்கம் தந்தை பெரியாரின் பிறந்தநாள் இன்று! #PeriyarForever

சுயமரியாதைச் சிங்கம் தந்தை பெரியாரின் பிறந்தநாள் இன்று!

#PeriyarForever
Voice Of TN (@voiceoftn_) 's Twitter Profile Photo

தலை தாழாச் சிங்கம் தந்தை பெரியார் என்றும் வாழ்வார்! #Periyar ❤️

தலை தாழாச் சிங்கம் தந்தை பெரியார் என்றும் வாழ்வார்! 

#Periyar ❤️
Voice Of TN (@voiceoftn_) 's Twitter Profile Photo

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் மீண்டும் 2026'ல் ஒலிக்கும்! ❤️🔥 #DMK4TN