Vigneswaran (@vigneswaransamy) 's Twitter Profile
Vigneswaran

@vigneswaransamy

I ❤ my family ❤........
சேலத்து காரன் டா.........
கொஞ்சம் கோபக்காரன்......
🕉☪☯✝......♐

ID: 1438182061332905985

linkhttps://www.instagram.com/vickysamy357?igsh=czUzMDFsc3Q3ZjI0 calendar_today15-09-2021 16:45:14

1,1K Tweet

739 Takipçi

498 Takip Edilen

Narasimman🇮🇳🕉️🚩 (@narasim18037507) 's Twitter Profile Photo

தாராபுரம் அருகில் ஒட்டன்சத்திரம். கொண்டரங்கி மலையில் ஸ்ரீ கெட்டி மல்லிஸ்வரர் சிவாலயம். 3825 அடி உயரம். இவ்வாலயத்திற்க்கு பாண்டவர்கள் வனவாசம் வந்து போனதாகவும். இம்மலையில் அர்ஜுனன் தவம் இருந்ததாகவும். சொல்லப்படுகிறது. 👇

🪷 MЄЄƝƛ ƖƳЄƦ 🪷 (@maha_periyavaa) 's Twitter Profile Photo

இது கேரள மாநிலம் வைக்கம் சிவன் கோயிலில் (வைக்கத்தப்பன் கோயில்) இருந்து... விளக்கை ஏந்திய ஒருவர் "இரவு உணவில்லாமல் யாராவது இருக்கிறார்களா" என்று கேட்கிறார்... இரவில் கோயில் மூடுவதற்கு முன்பு கோவிலில் இது ஒரு வழக்கமான தினசரி வழக்கம்... வைக்கத்தில் அனைவரும் இரவு உணவு சாப்பிட்டார்களா

Basheer Ahmed (@basheerahm49289) 's Twitter Profile Photo

எத்தனை முறை பார்த்தாலும், கேட்டாலும் சலிக்காது...👌

𝕊𝕥𝕖𝕧𝕖 ℍ𝕒𝕣𝕣𝕚𝕟𝕘𝕥𝕠𝕟 (@h_stevex) 's Twitter Profile Photo

🎬 #AirplaneMode (2019) என்னடா நடக்குது இங்க?🤣🤣 TGல போட்டிருக்க்கேன் பார்த்தவர்கள் படம் எப்டி இருக்கு பாக்கலாமானு சொல்லுங்க😂 📤 Link in Bio

Indira B (@indirab38555421) 's Twitter Profile Photo

அண்ணாமலையாரே கனவில் கூட கட்ட முடியாது ‌ இந்த மாதிரி கோவிலை. 1000 வருட பொக்கிசம் அழிந்து கொண்டு உள்ளது‌ செவலூர் கிராமம், மணப்பாறை. Living Temples Of Bharat trramesh H Raja K.Annamalai Army of Dheeran Annamalai Vishva Hindu Parishad -VHP Krishna Gopal Arun Kumar Indu Makkal Katchi (off) Annamalai in my heart Hindu Munnani

Cɪɴᴇ Pʜɪʟʟ 🔖 (@cine_phill) 's Twitter Profile Photo

சிஸ்டர் ஹாங் சாகசங்கள் 1691 ஆண்கள் Vs ஒரு லேடி ! சீனால நடந்த ஒரு சம்பவம் உலகத்தையே அதிர வச்சிருக்கு ஆனா அதோட ட்விஸ்ட் இருக்கே 😁Insta reels #TikTok னு வைரலான ஒரு பெண் இவ வீடியோ நான்ஜிங் மாகாண சுகாதாரத் துறைக்கே தலைவலியக் கொடுத்த ஒரு ஃபிகர் டைம் இருந்த படிங்க 👇👇#sisterhong

சிஸ்டர் ஹாங் சாகசங்கள் 
1691 ஆண்கள் Vs ஒரு லேடி !

சீனால நடந்த ஒரு சம்பவம் உலகத்தையே அதிர வச்சிருக்கு ஆனா அதோட ட்விஸ்ட் இருக்கே 😁Insta reels #TikTok னு வைரலான ஒரு பெண் இவ வீடியோ நான்ஜிங் மாகாண சுகாதாரத் துறைக்கே தலைவலியக் கொடுத்த ஒரு ஃபிகர் 

டைம் இருந்த படிங்க 👇👇#sisterhong
முகில் (@mukil1123) 's Twitter Profile Photo

ஒரு காலத்துல சாக்லேட் பாயா இருந்தான். காலம்தான் எவ்ளோ கொடுமையானது. 😤

𝙄𝙣𝙗𝙖 𝐌𝐫 𝙃𝙪𝙢𝙖𝙣𝙞𝙨𝙩 (@im_inba1) 's Twitter Profile Photo

மடவை மீன் சுவை அதிகம் 😋 பாண்டியரின் கொடியில் இடம் பெற்ற மீன் இதுதான். 🌹

Dr.Aravind Raja (@aravindrajaoff) 's Twitter Profile Photo

எம்.எஸ். பாஸ்கருக்கு எல்லாம் மொழி, எட்டு தோட்டாக்கள் படத்தப்பவே வந்திருக்கனும். இதுவே லேட் தான். பார்க்கிங் லயும் வொர்த் ஆன பர்ஃபார்மென்ஸ் தான். Most deserving one.♥️

KUDALINGAM MUTHU (@kudalingam49671) 's Twitter Profile Photo

🎬 மை டியர் பூதம் (2004–2007) 90’s kids-ஓட most favourite series! 💯 ஸ்கூல் போய்ட்டு வந்து இந்த சீரீஸ் பார்த்தாதான் அந்த நாளே முடியும் 🔥🔥 இப்பவும் அந்த intro music கேட்டா செமயா இருக்கும் 💫 Any fans? 🙋‍♂️🙋‍♀️

🎬 மை டியர் பூதம் (2004–2007)

90’s kids-ஓட most favourite series! 💯

ஸ்கூல் போய்ட்டு வந்து இந்த சீரீஸ் பார்த்தாதான் அந்த நாளே முடியும் 🔥🔥 

இப்பவும் அந்த intro music கேட்டா செமயா இருக்கும் 💫

Any fans? 🙋‍♂️🙋‍♀️
Basheer Ahmed (@basheerahm49289) 's Twitter Profile Photo

ஆண்களுக்கு சிறுநீர் வரும் பாதையும், விந்து வரும் பாதையும் ஒன்றாக இருந்தும், சிறுநீரும், விந்துவும் கலக்காமல் இருப்பது எப்படி...?

Retired Man Reviews (@venkeyreacts) 's Twitter Profile Photo

சிறுவயதில் நாம் வியந்து கேட்ட பார்த்த சில சிறுகதைகளை இங்கு காண்போம் 90ஸ் கிட்ஸ் கதைகள் (thread) 1)

சிறுவயதில் நாம் வியந்து கேட்ட பார்த்த சில சிறுகதைகளை இங்கு காண்போம் 

90ஸ் கிட்ஸ் கதைகள் (thread)

1)
🅳🅰🅳🅳🆈'🆂🅶🅸🆁🅻❤️💫 (@im_saraahh) 's Twitter Profile Photo

கண்ணுக்குள் நீ கொண்டு வருவாய்😘🕊️ காலத்தால் மூவாத உயர்தமிழ்❤️🫶🏻 #ManiRatnammagic💜

Sathya @ Sathiyaseelan Sadasivam (@sathyaoffice) 's Twitter Profile Photo

அவன் பாட்டுக்கு ஞாயித்துக்கிழமையானா சர்ச்க்கு போயி ஆமென் சொல்லிட்டு ஒயின் குடிச்சிக்கிட்டு இருந்தான். ஆடி வெள்ளி, ஆடு வள்ளின்னு இப்ப எங்க கொண்டுவந்து நிறுத்தியிருக்கீங்க பாருங்க மக்களே...

News Tamil 24x7 (@newstamiltv24x7) 's Twitter Profile Photo

"பதினெட்டாம்படி கருப்பு" வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே திறக்கப்படும் கள்ளழகர் திருக்கோவிலில் உள்ள பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி சன்னதி கதவுகள்.. பார்த்ததும் மெய் சிலிர்த்த பக்தர்கள்..! #Madurai #Kallazhagar #Temple #Devotees #Karuppasamy #TamilNews #Newstamil #NewsTamil24x7

பரமசிவம் ராமசாமி (@paramasivamram7) 's Twitter Profile Photo

ஆம்புலன்ஸ் பார்த்தவுடன் ஒதுங்கி நிற்கிறவன் வெளிநாட்டுக்காரன்..!! ஆம்புலன்ஸ் பின்னாடியே போனா சீக்கிரம் போய்டலாம்னு கண்டு பிடிச்சவன் உள்ளூர்க்காரன்..!

ஆம்புலன்ஸ் பார்த்தவுடன் ஒதுங்கி
நிற்கிறவன் வெளிநாட்டுக்காரன்..!!

ஆம்புலன்ஸ் பின்னாடியே போனா
சீக்கிரம் போய்டலாம்னு கண்டு பிடிச்சவன்
உள்ளூர்க்காரன்..!
Tharani ʀᴛᴋ (@iam_tharani) 's Twitter Profile Photo

காலத்தால் அழியாத அழகான சுவடுகள்!🗿 சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு. Thread 🧵

காலத்தால் அழியாத அழகான சுவடுகள்!🗿

சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு.

Thread 🧵