Vignesh Ms (@vigneshmsvr) 's Twitter Profile
Vignesh Ms

@vigneshmsvr

#தல ரசிகன் #தளபதி தொண்டன்
#Thala #thalapathy #tvk
Radiographar ☢️

ID: 1480048238119972864

calendar_today09-01-2022 05:26:31

27 Tweet

18 Takipçi

35 Takip Edilen

Vignesh Ms (@vigneshmsvr) 's Twitter Profile Photo

எவரும் இறக்கும்போது எதையும் கொண்டு போக போறது இல்லை நாம் வாழும் போது நம் பிள்ளைகளுக்காக நல்ல இயற்கையை நல்ல வளங்களையும் சேர்த்து வைப்போம். இந்த கனிமவளை கொள்ளையை தடுத்து நிறுத்துவோம். #savekumarimountains✊ #SaveKumariMountains #SaveKumariMountains

Adhik Ravichandran (@adhikravi) 's Twitter Profile Photo

I’m working with the most versatile ⭐️performer ever, who can deliver Good Bad Ugly at the same time❤️🙏🏻Magic of life is, sticking my Star’s poster in my cupboard and placing banners in theatres. And now presenting this first look poster not only as a fan boy, but also as a fan

Tamizhaga Vetri Kazhagam News (@tvknewsupdates) 's Twitter Profile Photo

அன்புள்ள TVK தோழர்களே/தோழிகளே, நம் விமர்சனங்களை மரியாதை மற்றும் ஆழத்துடன் அணுகுவது அவசியமாகும். இதற்கு காரணங்கள்: 1. நாம் விமர்சிக்கும் போது, சம்பந்தப்பட்ட நபர்களின் மரியாதையை காக்க வேண்டும். 2.நம் விமர்சனங்கள் நன்கு ஆராயப்பட்ட, உண்மை பகுப்பாய்வில் அடிப்படையமாக இருக்க

அன்புள்ள TVK தோழர்களே/தோழிகளே,

நம் விமர்சனங்களை மரியாதை மற்றும் ஆழத்துடன் அணுகுவது அவசியமாகும். இதற்கு காரணங்கள்:

1. நாம் விமர்சிக்கும் போது, சம்பந்தப்பட்ட நபர்களின் மரியாதையை காக்க வேண்டும்.

2.நம் விமர்சனங்கள் நன்கு ஆராயப்பட்ட, உண்மை பகுப்பாய்வில் அடிப்படையமாக இருக்க
TVK It Wing Kanniyakumari East (@vickytvkitwing) 's Twitter Profile Photo

06.06.2025 அன்று குமாரி மாவட்டத்திற்கு வருகை தரும் மாநில கழக பொதுச்செயலாளர் N Anand அவர்களே வருக...! இவன் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி..! #tvk_people_service #TVKForTN #TVKVijay

06.06.2025  அன்று குமாரி மாவட்டத்திற்கு வருகை தரும் மாநில கழக பொதுச்செயலாளர் N Anand அவர்களே வருக...!
இவன்
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி..!
#tvk_people_service #TVKForTN #TVKVijay
TVK It Wing Kanniyakumari East (@vickytvkitwing) 's Twitter Profile Photo

06.06.2025 அன்று குமாரி மாவட்டத்திற்கு வருகை தரும் மாநில கழக பொதுச்செயலாளராகவும் எங்கள் வழிகாட்டியும் N Anand அவர்களே வருக..! வருக...! இவன் தளபதி ஆல்வின் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி #தமிழகவெற்றிக்கழகம் #tvkitwing #WeHugVijayAnna #TVKVijay #TVKForTN2026

06.06.2025 அன்று குமாரி மாவட்டத்திற்கு வருகை தரும் மாநில கழக பொதுச்செயலாளராகவும் எங்கள் வழிகாட்டியும் N Anand அவர்களே வருக..! வருக...!
இவன்
தளபதி ஆல்வின்
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி
#தமிழகவெற்றிக்கழகம் #tvkitwing #WeHugVijayAnna #TVKVijay #TVKForTN2026
TVK It Wing Kanniyakumari East (@vickytvkitwing) 's Twitter Profile Photo

நாளைய தினம் 06.06.2025 குமரி மாவட்டத்திற்கு வருகை தரும் தளபதியின் நம்பிக்கையே எங்களின் வழிகாட்டியே மாநில பொதுச்செயலாளர் அண்ணன் N Anand அவர்களை குமாரி (கி) மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி சார்பாக வருக வருக என வரவேற்கிறோம்❤️‍🔥 விக்னேஷ் கன்னியாகுமரி (கி) மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி

நாளைய தினம் 06.06.2025 குமரி மாவட்டத்திற்கு வருகை தரும் தளபதியின் நம்பிக்கையே எங்களின் வழிகாட்டியே மாநில பொதுச்செயலாளர் அண்ணன் N Anand அவர்களை குமாரி (கி) மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி சார்பாக வருக வருக என வரவேற்கிறோம்❤️‍🔥

விக்னேஷ்
கன்னியாகுமரி (கி) மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி
TVK It Wing Kanniyakumari East (@vickytvkitwing) 's Twitter Profile Photo

தளபதி’யால் நான் தளபதி’க்காக நான் ❤️🔥 #TVKVijay #tvkitwing #tvkkanniyakumari #ThalapathyVijay N Anand

TVK It Wing Kanniyakumari East (@vickytvkitwing) 's Twitter Profile Photo

TVK Party HQ தமிழக வெற்றிக் கழகத்தின் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணியின் இணை ஒருங்கிணைப்பாளராக என்னை நியமனம் செய்த, கழகத் தலைவர் TVK Vijay , மாவட்ட செயலாளர் அன்பு அண்ணன் மாதவன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி!! ❤️

அனைவரும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்..! இவன் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் S.R.மாதவன் தமிழக வெற்றிக் கழகம் தகவல் தொழில்நுட்ப அணி #ThalapathyVijay #TVKVettriMaanadu #TVKVijay‌ #TVK

அனைவரும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்..!
இவன்
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் S.R.மாதவன்
தமிழக வெற்றிக் கழகம் தகவல் தொழில்நுட்ப அணி
#ThalapathyVijay #TVKVettriMaanadu #TVKVijay‌ #TVK
TVK It Wing Kanniyakumari East (@vickytvkitwing) 's Twitter Profile Photo

கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் அகஸ்திஸ்வரம் ஒன்றியம் ராமபுரம் ஊரில் பட்டா இல்லாத இடத்தில் கடந்த 40 வருடத்திற்கும் மேலாக வசிக்கும் மக்களை வெளியேற்றுவதற்க்காக அரசு ஊழியர்கள் வந்து வீட்டை இடிக்க முயன்றபோது மாவட்ட செயலாளர் மாதவன் மற்றும் நிர்வாகிகள் வந்து தடுத்து நிறுத்தினார்

Unity🔥 (@samzprasan67527) 's Twitter Profile Photo

இந்த Situation யார் என்ன சொன்னாலும் எத்தனை வதந்தி அவதூறுகளை அள்ளி அண்ணனின் மீது வீசினாலும் கூடவே அரணாக நிற்போம்... நீங்க தைரியமா இருங்க அண்ணா.. கேவலமான பிண அரசியல் பண்ணிட்டு இருக்கானுங்க... TVK Vijay #தமிழகவெற்றிக்கழகம்‌