Râàvãnà (@t_kumaragb) 's Twitter Profile
Râàvãnà

@t_kumaragb

👆🏻follow me!

ID: 2615840730

calendar_today10-07-2014 17:29:04

278 Tweet

117 Takipçi

699 Takip Edilen

Antriya (@antriyad) 's Twitter Profile Photo

நேத்து வரைக்கும் முருகன் இன்னைக்கு பெரியார் சிலை அவமதிப்புனு இந்த கும்பல் எதையாவது பண்ணி இங்க மத சண்டைய தூண்டி விடனும்னு விடாப்பிடியா இருக்கானுங்க. மக்கள் ஆதரவு இல்லாதப்பயே இந்த ஆட்டம் நாளைக்கு இவனுங்களாம் ஒரு சீட் ஜெயிச்சு வந்தாக்கூட தமிழ்நாடு சுடுகாடுதான்

Iyan Karthikeyan (@iyankarthikeyan) 's Twitter Profile Photo

முக்குலத்தோர், கவுண்டர் , வன்னியர், நாடார் , முத்திரையர், வண்ணார், குறவர் , நாவிதர் உள்ளிட்ட பல சாதியும் OBC பிரிவில் வரும் இந்துக்கள். இவர்களுக்காக குரல் கொடுக்க இந்துக்களுக்காக பேசும் ஆட்கள் வர வேண்டுமல்லவா?

கரு பழனியப்பன் (@karupalaniappan) 's Twitter Profile Photo

நூற்றாண்டு தாண்டி , நீ இல்லாத இன்னைக்கும் , மதவெறிய விதைக்க விரும்புற அயோக்கியனெல்லாம், உன்னைக் கண்டு அஞ்சி நடுங்கி உளறிக்கொட்டுறதை பார்க்கும்போது , மகிழ்ச்சியா இருக்குய்யா...!

நூற்றாண்டு தாண்டி , நீ இல்லாத இன்னைக்கும் , மதவெறிய விதைக்க விரும்புற அயோக்கியனெல்லாம்,
உன்னைக் கண்டு 
அஞ்சி நடுங்கி உளறிக்கொட்டுறதை பார்க்கும்போது ,
மகிழ்ச்சியா இருக்குய்யா...!
Savukku_Shankar (@savukku) 's Twitter Profile Photo

கோடீஸ்வர மாரியும், கொடி பிடிக்கும் ரஜினியும் Rajinikanth //மறைமுகமாக மோடிக்கும்,இந்துத்துவா அரசியலுக்கும் ஆதரவு தருபவர்கள் வழக்கமாக சொல்வது “நான் பிஜேபியோ, RSSஓ அல்ல. எனக்கு தேஷம் நன்றாக இருக்க வேண்டும்” என்பதே. ரஜினியும் இதைத்தானே சொல்கிறார் ? savukkuonline.com/18987/

Aloor Sha Navas (@aloor_shanavas) 's Twitter Profile Photo

#OBCReservations தர முடியாது என்று நீதிமன்றத்தில் சொல்லிவிட்டு, வெளியே 'இந்துக் காவலன்' வேடத்தில் கூச்சமின்றி #BJP யால் நடிக்கவும் முடிகிறது. #இடஒதுக்கீடு பறிப்பே; #Periyar மீதும், இம்மண் மீதும் நடக்கும் அசல் தாக்குதல். அதை முறியடிப்போம்! #PeriyarStatue இழிவு பெரியாருக்கு அல்ல!

#OBCReservations தர முடியாது என்று நீதிமன்றத்தில் சொல்லிவிட்டு, வெளியே 'இந்துக் காவலன்' வேடத்தில் கூச்சமின்றி #BJP யால் நடிக்கவும் முடிகிறது.

#இடஒதுக்கீடு பறிப்பே; #Periyar மீதும், இம்மண் மீதும் நடக்கும் அசல் தாக்குதல்.
அதை முறியடிப்போம்!

#PeriyarStatue
இழிவு பெரியாருக்கு அல்ல!
Iyan Karthikeyan (@iyankarthikeyan) 's Twitter Profile Photo

OBC இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாய் அறிக்கை விட்ட / பேசிய இந்து தலைவர்கள், இயக்கங்கள், பத்திரிகை, YouTuber பட்டியல் அனுப்பவும் .. ஆவலாய் இருக்கின்றேன்.

G. Sundarrajan (@sundarrajang) 's Twitter Profile Photo

கேள்வி:- பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ஏன் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தவில்லை? பதில்:- பெரியார் கடவுளுக்கு எதிராக பிரச்சாரம் செய்தவர். இப்படி சொல்லிவிட்டு, இந்த கேள்விகளை எழுப்பக்கூடிய பத்திரிக்கையாளர்கள் மீது அவதூறு பரப்பவ வேண்டியது.... இதுதன உங்க பொழப்பு?

தொ. பரமசிவன் (@paramasivan_tho) 's Twitter Profile Photo

வைதிகத்தின் நுழைவும் அதன் தாக்கமும் ஓர் அறிமுகம் ! வைதிகம் என்னும் சொல் வேதம் என்பதிலிருந்து பிறந்தது. வேதம் என்ற சொல்லில் வேர் 'வித்' என்பதாகும். வித்யை வித்யாசாலை என்பவையெல்லாம் அதிலிருந்து பிறந்தவையாகும். கற்பதற்கு உரியது என்பது அதன் பொருள். 1/n

Râàvãnà (@t_kumaragb) 's Twitter Profile Photo

உலக சுகாதார நிறுவனம் 1000மக்களுக்கு ஒரு மருத்துவர் இருக்க வேண்டும் என்கிறது! பெரியார் மண்ணில் 253 மக்களுக்கு ஒரு மருத்துவர். #JaiPeriyar_Tamilnadu

உலக சுகாதார நிறுவனம் 1000மக்களுக்கு ஒரு மருத்துவர் இருக்க வேண்டும் என்கிறது!

பெரியார் மண்ணில் 253 மக்களுக்கு ஒரு மருத்துவர். #JaiPeriyar_Tamilnadu
Thol. Thirumavalavan (@thirumaofficial) 's Twitter Profile Photo

#நல்லதோர்_வீணை: சனாதன உதிரிகளின் சவடால்களுக்கு அஞ்சுவதா? நிறுவனத்தின் வெற்றிக்கு நேர்மையாய் உழைத்தவர்களை நன்றிக்கேடாய் நலம்கெட புழுதியில் வீசுவதா? News18 Tamil Nadu #ShameOnYouNews18 #saveMediaFromSanatanTerror

#நல்லதோர்_வீணை: 
சனாதன உதிரிகளின்  சவடால்களுக்கு அஞ்சுவதா?  நிறுவனத்தின் வெற்றிக்கு  நேர்மையாய் உழைத்தவர்களை  நன்றிக்கேடாய் 
நலம்கெட புழுதியில் வீசுவதா?
<a href="/News18TamilNadu/">News18 Tamil Nadu</a> 
#ShameOnYouNews18 
#saveMediaFromSanatanTerror
Aloor Sha Navas (@aloor_shanavas) 's Twitter Profile Photo

இளம் ஊடகர்கள் பெரும்பாலும் முதல் தலைமுறை பட்டதாரிகள். சமூகநீதியால் மலர்ந்த முகங்கள். எனவே #OBCReservations க்கு #BJP வேட்டு வைப்பதை அவர்களால் சகிக்க முடியாது. கட்டாயம் விவாதம் ஆக்குவர். அதைத் தடுத்து, தமது 'இந்துக் காவலன்' வேடத்தை தக்க வைக்கவே #பாஜக சதி செய்கிறது. #ShameOnNews18

Vikraman R (@rvikraman) 's Twitter Profile Photo

தன்னை நிர்பந்தம் செய்து ராஜினாமா செய்யவைத்திருப்பதாக News18 Tamil Nadu நிர்வாகம் மீது குற்றம்சாட்டியுள்ளார் பத்திரிகையாளர் ஹசீப் முகமது.

Râàvãnà (@t_kumaragb) 's Twitter Profile Photo

Buying a new phone from a store is easier than getting a new charger cable from a Motorola India service center. I’m honestly impressed by my own patience. Hello Moto -to- bye bye Moto