தோழர் சிவா ★ (@sivaa_comrade) 's Twitter Profile
தோழர் சிவா ★

@sivaa_comrade

ஒவ்வொரு தாக்குதலும் எங்களை ஆவேசப்படுத்தும், அரசியல் படுத்தும், ஆனால் ஒரு போதும் எங்களை அச்சப்படுத்தாது

- டாக்டர் அம்பேத்கர் 🩵

ID: 1261528019849695232

linkhttps://www.instagram.com/sivaa_comrade?igsh=OWR1MHcyZmxhZDdq calendar_today16-05-2020 05:25:10

119,119K Tweet

19,19K Takipçi

4,4K Takip Edilen

கலகக்காரன் பந்திரவள்ளி (@vignesh_636955) 's Twitter Profile Photo

இந்த துணிச்சளை தந்தது யாரு..? திருமாவளவன்னு பேரு.. 🤨 #மீட்பார்_திருமா

Ravanasangu (@ravanasangu3) 's Twitter Profile Photo

அடங்கமறுப்போம் என்பதும் சனநாயகமே #மீட்பர்_திருமா

அடங்கமறுப்போம்
என்பதும் சனநாயகமே
#மீட்பர்_திருமா
சத்யா (@sathyam60264836) 's Twitter Profile Photo

தான் கொண்ட கொள்கையில் உறுதியாக இருப்பவர் தோழர் தொல் திருமா #மீட்பர்_திருமா

VIGNESH R (@vignesh4656) 's Twitter Profile Photo

நீங்க சாதிக்கு ஆதரவாக 100 சங்கிகளை திரட்டுன நாங்க சாதிய விரட்டி அடிக்க 1000 போராளிகளை திரட்டுவோம். உங்க சேட்டை எல்லாம் வேற யார் கிட்டயாவது காட்டுங்க...🤫😅 #மீட்பர்_திருமா

Kalaivani (@imkalaivani) 's Twitter Profile Photo

போற போக்குல #ஊடகபுரோக்கர்_பாலிமர்நியூஸ் Polimer News சேனலுக்கும் இரண்டு குத்து விட்டுருக்காங்க தலைவர் திருமாவளவனுக்கு ஆதரவாக போராடிய வழக்கறிஞர்கள்..👌

செங்கை வினோத்⭐ (@sengaivinothr) 's Twitter Profile Photo

சங்கி நாய்களே கருத்தியல் ரீதியாக மோதிகொள்ள தயாரா ?? #மீட்பர்_திருமா

Kalaivani (@imkalaivani) 's Twitter Profile Photo

என்னடா ஊடக புரோக்கர் பாலிமர் நியூஸ் Polimer News இன்னைக்கு சென்னை போராட்ட களத்துல உன்ன ஆளேயே காணோமாமே அவ்ளோ பயம் இருக்கா.. 😆😆 #மீட்பர்_திருமா

தோழர் சிவா ★ (@sivaa_comrade) 's Twitter Profile Photo

அவர் வேண்டுமென்றால் Thol.Thirumavalavan Mp -யாக:-யிருக்கலாம், ஆனால், நாங்கள் #இரா_திருமா:-வின் சிறுத்தைகள் படை. 💥💙❤️ #மீட்பர்_திருமா

அவர் வேண்டுமென்றால் 

Thol.Thirumavalavan Mp 
-யாக:-யிருக்கலாம்,

ஆனால், நாங்கள் 

#இரா_திருமா:-வின் 
சிறுத்தைகள் படை. 💥💙❤️

#மீட்பர்_திருமா
செங்கை வினோத்⭐ (@sengaivinothr) 's Twitter Profile Photo

சமூக வலைத்தளத்தில் இருக்கின்ற சங்கிங்க சாதிவெறியனுங்க பிஜேபி A டீம் B டீம் அடிமைங்க எல்லார்க்கும் நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன் நாகரிக அரசியல் செய்தால் உங்களுக்கு நல்லது இல்லை என்றால் #90 ன் #இராதிருமாவளவனை பார்க்க வேண்டி இருக்கும் அது உங்களுக்கு நல்லது இல்லை #மீட்பர்_திருமா