சேட்டை🐯 (@settai_r) 's Twitter Profile
சேட்டை🐯

@settai_r

சாதிக்கத் தடையாக இருக்கும் சாதியும் வேண்டாம்.!
மதிக்கத் தடையாக இருக்கும் மதமும் வேண்டாம்.!

ID: 1496502420079525890

calendar_today23-02-2022 15:09:34

32,32K Tweet

3,3K Takipçi

3,3K Takip Edilen

Ramesh Viswa (@rameshviswa4142) 's Twitter Profile Photo

அடடா முந்தானை சிறையானது..... இதுவே என் வாழ்வில் முறையானது...ம்ம்க்கும் என்ன அழகான அன்பான காதல் வரிகள்.😤

JANAKAI V (@vaijanakai) 's Twitter Profile Photo

ஆரிய திராவிடங்களால் மாநில ஒன்றியங்களால் நமது தமிழ் நாட்டின் மீனவர்களுக்கு ஏற்படும் இடர்பாடுகள் குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் என்ற எந்த இடங்களிலும் தமிழ்நாட்டின் மக்களை நிம்மதியாக வாழ விடமாட்டார்கள் தமிழ்இனம் விழிப்புணர்வு பெறவேண்டும் தமிழ் நாட்டில் தமிழ்இனஆட்சி வரவேண்டும்

ஆரிய திராவிடங்களால்
மாநில ஒன்றியங்களால்
நமது தமிழ் நாட்டின் மீனவர்களுக்கு ஏற்படும் 
இடர்பாடுகள்
குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் என்ற எந்த இடங்களிலும் தமிழ்நாட்டின் 
மக்களை நிம்மதியாக வாழ 
விடமாட்டார்கள் 
தமிழ்இனம் விழிப்புணர்வு பெறவேண்டும் 
தமிழ் நாட்டில் தமிழ்இனஆட்சி வரவேண்டும்
அடக்குனா அடங்குற ஆளா 💪🏻 (@annanmalai_k) 's Twitter Profile Photo

இப்போ என்ன டா நீங்க pets வளக்குறீங்க பொன்வண்டு தெரியுமாடா உங்களுக்கு???

இப்போ என்ன டா நீங்க pets வளக்குறீங்க பொன்வண்டு தெரியுமாடா உங்களுக்கு???
அடக்குனா அடங்குற ஆளா 💪🏻 (@annanmalai_k) 's Twitter Profile Photo

அடி செருப்பால Dhanush கொல்டி புத்திய காட்டிட்ட பாத்தியா. தமிழ் மூத்த மொழிகளில் ஒன்றில்லடா, ஒரே மூத்த மொழி தமிழ் தான்டா.

அடி செருப்பால <a href="/dhanushkraja/">Dhanush</a> 

கொல்டி புத்திய காட்டிட்ட பாத்தியா.

தமிழ் மூத்த மொழிகளில் ஒன்றில்லடா, ஒரே மூத்த மொழி தமிழ் தான்டா.
Basheer Ahmed (@basheerahm49289) 's Twitter Profile Photo

எப்போதும் இளமையாகவும், முகப்பொலிவோடும் இருக்க வேண்டுமா...? இந்த உணவுகளை தவிர்த்திடுங்க...!

JANAKAI V (@vaijanakai) 's Twitter Profile Photo

நமது ஈழத் தமிழ் உறவுகளின் உரிமைப் போர் வரலாற்றை முதன் முதலில் பதிவு செய்து நூல் வெளியிட்டவர் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்கள் 🙏🙏 கண்ணீர் அஞ்சலி 😥🙏🙏

நமது ஈழத் தமிழ் உறவுகளின் 
உரிமைப் போர் வரலாற்றை
முதன் முதலில் பதிவு செய்து 
நூல் வெளியிட்டவர் 
கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்கள் 🙏🙏 
கண்ணீர் அஞ்சலி 😥🙏🙏
அடக்குனா அடங்குற ஆளா 💪🏻 (@annanmalai_k) 's Twitter Profile Photo

நாங்க கடவுளுக்கு மேலே சக்தி படைச்சவங்க என்று சொல்லும் சங்கீ கூட்டம் தான் இதுவரை ஊழல் வழக்குல மாட்டி இருக்காங்க.

நாங்க கடவுளுக்கு மேலே சக்தி படைச்சவங்க என்று சொல்லும் சங்கீ கூட்டம் தான் இதுவரை ஊழல் வழக்குல மாட்டி இருக்காங்க.
Basheer Ahmed (@basheerahm49289) 's Twitter Profile Photo

உங்கள் நுரையீரல் எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்...!

Save Constitution - அரசியலமைப்பை காப்பாற்றுவோம் (@niayayakkural1) 's Twitter Profile Photo

10,000 ரூபாய்க்கு ஆசைப்பட்டு புல்டோசர் அரசை வரவழைத்த பீகார் மக்கள். பீகார் மக்களுக்கு புல்டோசர் நீதி வாழ்த்துக்கள். சமஸ்திபூரில், எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் 40, 50 கடைகளுக்கு மேல் புல்டோசர்கள் இயக்கப்பட்டன. பாஜகவுக்கு தமிழகத்தில் கம்பளம் விரித்தால் இதுதான் நடக்கும்☢️

சேட்டை🐯 (@settai_r) 's Twitter Profile Photo

இயற்கையை பாதுகாக்க மரங்கள் நட பல லட்சம் ரூபாய் ஒதுக்கீடு!!! ஆனால் அதனை செய்யாமல் மரம் நடவு செய்து கிளைகள் பெரியதாக வளர்ந்தது போல் காட்டி மோசடி.!

Basheer Ahmed (@basheerahm49289) 's Twitter Profile Photo

தாலாட்டுதே வானம்...🎶 | கடல் மீன்கள் | 1981 | இளையராஜா | எஸ்.ஜானகி, பி.ஜெயச்சந்திரன் | ✴️🔆 இரவின் மடியில் 🔆✴️

Vijay 🇮🇳 (@iamvijaymannai) 's Twitter Profile Photo

அவளை பார்த்தால் சிரிக்க வேண்டும் போலிருக்கும். பார்த்தவர் உள்ளத்தில் லேசான கிளர்ச்சியை எழுப்புவாள். - #சுஜாதா

அவளை பார்த்தால் சிரிக்க வேண்டும் போலிருக்கும். பார்த்தவர் உள்ளத்தில் லேசான கிளர்ச்சியை எழுப்புவாள். - #சுஜாதா