
Sasi Rekha AIADMK - SayYesToWomenSafety&AIADMK
@sasirekhaadmk
advocate at HC
ID: 1231605578440462336
23-02-2020 15:43:58
796 Tweet
8,8K Takipçi
145 Takip Edilen

பொம்மைக்கிருக்கும் சித்தாந்த தெளிவுக்கு வெறும் வெற்றுப் புகழ்ச்சி போதும் என்று திருமா நினைத்ததில் தவறேதுமில்லை. மறைந்தும்மறையாமல் மக்கள் மனதில்(பூமி உள்ளவரை) வாழும் தலைவர்களை துணைக்கழைப்பதில் கூடுதல் கவனம் தேவை! Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK

விடியல் ரீல் அறுந்து போச்சு! Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK

*செவிக்கு உணவில்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும்.* *பேசுவதற்கு ஒன்றுமில்லாதபோது நியாயத்தை பேசவிடாமல் குறுக்கேபுகுந்து விழுந்து புரளும் தற்குறி உபிஸ்! .. Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK

தேன்மொழி என்னும் கொத்தடிமையை வைத்து போராடிய தூய்மை பணியாளர்களை பழிவாங்கிய விடியா அரசு!... Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK

*சமூகநீதியின் பிறப்பிடம் அதிமுக.,* *சமூகநீதி காக்கும் வற்றாதஜீவநதி அதிமுக!..* Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK


எடப்பாடியார் எனும் மக்கள் முதல்வர்! Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK

உதயநிதி தொகுதியில் (116வது வார்டு)கவுன்சிலர் காமராஜின் அராஜகம்!...Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK


மக்களால் மக்களுக்காக உருவாக்கப்பட்ட அஇஅதிமுக எனும் பேரியக்கத்தைப்பற்றிப்பேச உருட்டு(உதய)நிதிக்களுக்கு எந்த தகுதியும் கிடையாது!.. Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK

*கல்வியில் கவிழ்ந்த தமிழ்நாடு* நிகழ்ச்சியில் *உருட்டுவதில் உயர்ந்த உத்தமர்* சொன்ன பச்சப்பொய்!.. Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK

விடியாத ஆட்சியில் மக்களைத்தேடி மருத்துவம் வருகிறதோ இல்லையோ எதிர்கட்சிகள் நடத்தும் கூட்டத்தில் ஆளில்லா ஆம்புலன்ஸ் வருவது வாடிக்கையாகிவிட்டது !... Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK

எப்பேர்ப்பட்ட வரிகள்!.,விடியாதிமுக ஆட்சிக்கு வந்து இது 5வது காந்திஜெயந்தி என்பது குறிப்பிடத்தக்கது.Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK

republicworld.com/india/eps-cond… AIADMK - -SayYesToWomenSafety&AIADMK

எதிர்கட்சியை எதிரிக்கட்சியாக நசுக்கநினைப்பது திமுகவின் வேடிக்கையான வாடிக்கை!..Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK