கமல்ஹாசன் பிக்பாஸில் பரிந்துரைத்த புத்தகங்கள்:
இந்த season 👇
1. The Emerging Mind - ராமச்சந்திரன்
2. தமிழர் நாட்டுப்பாடல்கள் - நா.வானமாமலை
3. ஞானக்கூத்தன் கவிதைகள்
4. முக்தா சீனிவாசன் எழுதிய கதைகள்
5. தென்றல் வெண்பா ஆயிரம் - கவியரசு கண்ணதாசன்
6. Spartacus - Howard Fast
சிரிப்பதற்கென்று காரணம் தேடி கொண்டு இருக்காதீர்கள்...
மகிழ்ச்சியாக இருந்தால் மட்டுமே சிரிக்க இயலுமென்ற அல்ப காரணங்களை விடுத்து சற்றே சிரித்து கொள்ளுங்கள்... ❤