
SANTHOSH KUMAR CHENGALPET TAMILNADU
@santhos91562286
உழைப்பு வெற்றியை தரும்!
உண்மை உயர்வை தரும்! 🙏
தகவல் தொழில் நுட்ப பிரிவு
அஇஅதிமுக, we are ITWING 👍💐💐💐💐
ID: 1298541408593178624
26-08-2020 08:43:05
6,6K Tweet
2,2K Takipçi
4,4K Takip Edilen

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர், அருமை அண்ணன் மருத்துவர், Dr S RAMADOSS அவர்களின் வாழ்த்துக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

யாதவ மகாசபை தலைவர், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் நிறுவனத் தலைவர் சகோதரர், திரு. Devanathan Yadav T அவர்கள் நான் கழக பொதுச்செயலாளராக பொறுப்பேற்றதற்கு வாழ்த்துக்கள் தெரிவித்தமைக்கு எனது நன்றிகள்.

புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர், அன்புச்சகோதரர் திரு.Dr K Krishnasamy அவர்கள் நான் கழக பொதுச்செயலாளராக பொறுப்பேற்றதற்கு வாழ்த்துக்கள் தெரிவித்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.




வரும் 25.07.2022 திங்கள் கிழமை விடியா திமுக அரசை எதிர்த்து நடைபெற உள்ள மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு இன்று செங்கல்பட்டு மேற்கு மாவட்ட - தாம்பரம் மேற்கு பகுதி கழகச் செயலாளர் அவர்களின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK சிட்லபாக்கம் ச இராசேந்திரன்- Say No To Drugs & DMK AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK





மாண்புமிகு இரண்டாம் புரட்சித் தலைவர் Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்களின் ஆணைக்கிணங்க மதிப்பிற்குரிய செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ச இராசேந்திரன்- Say No To Drugs & DMK அவர்களின் அறிவுரைத்தலின்படி விடியா அரசை எதிர்த்து நாளை நடக்கவுள்ள மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தயார் நிலையில். அதிமுக 💪







