
Tharumalingam Suresh
@s6tharumalingam
Physics Teacher
National Organizer of TNPF
ID: 1487981556861964290
31-01-2022 02:50:55
517 Tweet
261 Takipçi
126 Takip Edilen


எமது நிலம் எமக்கு வேண்டும்! எமது கடல் எமக்கு வேண்டும்! சட்டவிரோத #தையிட்டி விகாரைக்கு பொலிஸ் காவலா? மறக்கவும் மாட்டோம்! மன்னிக்கவும் மாட்டோம்! Gajen Ponnambalam MP TNAMedia Velan Swamigal Shritharan Sivagnanam #Tamil #Jaffna #LKA #WWTnews #WorldwideTamils






When we look upon #Budget2025, the test, Hon. Deputy Speaker, is whether there is significant departure on key issues facing the #Tamil people of the North-East since we represent those people. - MP Gajen Ponnambalam MP #SriLanka #Parliament #SLnews



கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர், மான்பமை கஜேந்திரகுமார் Gajen Ponnambalam MP அவர்கள் ஆற்றிய உரையின் தமிழ்வடிவம் .. //"முன்னைய அரசாங்கங்கள் செய்ததைப் போலவே நீங்களும் செய்வீர்களாயின் தவறிழைக்கிறீர்கள் என்பதே அர்த்தமாகும்".// பெப்ரவரி 27ம் திகதி வரவு செலவுத் திட்ட விவாதத்தின்போது







#TamilGenocide Remembrance Week! வலி சுமந்த வாரம்! தற்போது யாழ் தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கெதிரான போராட்ட களத்தில் #முள்ளிவாய்க்கால் கஞ்சி... Tamil National People's Front Gajen Ponnambalam MP #Tamil #Jaffna #LKA #WWTnews #WorldwideTamils


A new surveillance scaffolding: The NPP government’s interest in “anti-state” activities – Dr. Sanjana Hattotuwa sanjanah.wordpress.com/2025/05/18/a-n…

இன்று ஏற்கப்பட்டுள்ள கொள்கை அடிப்படையிலான இணக்கம் நிரந்தரமானதாக இருக்கவேண்டும். எமது மக்களின் முன்னால் ஏற்பட்டுள்ள இந்த இணக்கத்தை எவர் மீறினாலும் , அதை எமதி மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் Gajen Ponnambalam MP