R V Bharathan (@rvbharathan) 's Twitter Profile
R V Bharathan

@rvbharathan

Actor / Producer / Distributor

ID: 1050345133646835713

linkhttps://www.facebook.com/r.v.bharathan.5 calendar_today11-10-2018 11:19:29

1,1K Tweet

1,1K Takipçi

75 Takip Edilen

K.Annamalai (@annamalai_k) 's Twitter Profile Photo

தமிழுக்கு மெய்க்கீர்த்தி கண்டு, பெரும் போர்களில் வென்று, பொற்கால ஆட்சி தந்த பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1348 ஆவது சதய விழா இன்று விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது. தமிழ் மொழியைக் காப்பதிலும், தமிழின் சிறப்புக்களைக் கல்வெட்டுக்களில் பதித்து காலத்திற்கும் நிலைபெறச்

தமிழுக்கு மெய்க்கீர்த்தி கண்டு, பெரும் போர்களில் வென்று, பொற்கால ஆட்சி தந்த பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1348 ஆவது சதய விழா இன்று விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது.

தமிழ் மொழியைக் காப்பதிலும், தமிழின் சிறப்புக்களைக் கல்வெட்டுக்களில் பதித்து காலத்திற்கும் நிலைபெறச்
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@epstamilnadu) 's Twitter Profile Photo

முதுதமிழுக்கு மெய்கீர்த்தி கண்டு, தமிழ் மொழியின் சிறப்புகளை கல்வெட்டுகளில் பதித்து, காலத்திற்கும் நிலைபெறச் செய்து, பெரும் போர்களில் தோல்வியே காணாது, வரலாற்றில் தன் வாழ்நாளில் வாகை பூவை மட்டுமே சூடிய நிகரில்லா பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1348ஆம் ஆண்டு சதய விழா

R V Bharathan (@rvbharathan) 's Twitter Profile Photo

இன்று (23-05-2023) பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1348 வது சதய விழாவில் அவரின் வீரத்தையும் தியாகத்தையும் தமிழ் மீது கொண்ட தீரா பற்றையும் போற்றி வணங்குவோம். #முத்தரையர்_சதய_விழா

இன்று (23-05-2023) பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1348 வது சதய விழாவில் அவரின் வீரத்தையும் தியாகத்தையும் தமிழ் மீது கொண்ட தீரா  பற்றையும் போற்றி வணங்குவோம்.
#முத்தரையர்_சதய_விழா
R V Bharathan (@rvbharathan) 's Twitter Profile Photo

இனிய பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துக்கள்(29.06.2026) ☪️ பக்ரீத் திருநாளை கொண்டாடும் இஸ்லாமிய சகோதர சகோதரிகள், அனைவரும் இந்நன்னாளில் இறக்கம், சகோதரத்துவம், நல்லிணக்கம், தியாக உணர்வுடன் மகிழ்ச்சியாக இருக்க பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

இனிய பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துக்கள்(29.06.2026)
☪️
பக்ரீத் திருநாளை கொண்டாடும் இஸ்லாமிய சகோதர சகோதரிகள், அனைவரும் இந்நன்னாளில் இறக்கம், சகோதரத்துவம், நல்லிணக்கம், தியாக உணர்வுடன் மகிழ்ச்சியாக இருக்க பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
R V Bharathan (@rvbharathan) 's Twitter Profile Photo

இன்று 6-08-2023-ல் கோவை மாவட்டத்தில் நடைபெற்ற முத்தரையர் பேரவை & கோவை முத்தரையர் நலச்சங்கம் இணைந்து நடத்திய 21-ம் ஆண்டு #கல்வி_பரிசளிப்பு_விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டேன் உடன் தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு வரவேற்பு அளித்தனர்.

இன்று 6-08-2023-ல் கோவை மாவட்டத்தில்  நடைபெற்ற முத்தரையர் பேரவை & கோவை முத்தரையர் நலச்சங்கம் இணைந்து நடத்திய 21-ம் ஆண்டு #கல்வி_பரிசளிப்பு_விழாவில்
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டேன் உடன்
தமிழ்நாடு முத்தரையர்  முன்னேற்ற சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு வரவேற்பு அளித்தனர்.
R V Bharathan (@rvbharathan) 's Twitter Profile Photo

இன்று 21-08-2023- ல் தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் தென் மண்டல பொறுப்பாளர் மற்றும் விருதுநகர் மாவட்டம் கரிசல்குளம் கிராம மக்களின் அழைப்பிதழை ஏற்று திருமண விழாவில் கலந்துக்கொண்டேன்.

#சந்திராயன்_3 நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியதால் அங்கிருந்த வெற்றிடம் நிரப்பப்பட்டுவிட்டது.. தென் துருவத்தில் தரை இறங்கிய முதல் நாடு இந்தியா... இந்தியர்கள் அனைவரும் பெருமைப்பட வேண்டிய தருணம்.. 🇮🇳🇮🇳🇮🇳🔥🔥🔥 #சந்திராயன்3 #VikramLander #Chandrayaan3Landing

#சந்திராயன்_3 நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியதால் அங்கிருந்த வெற்றிடம் நிரப்பப்பட்டுவிட்டது..
தென் துருவத்தில் தரை இறங்கிய முதல் நாடு இந்தியா...
இந்தியர்கள் அனைவரும் பெருமைப்பட வேண்டிய தருணம்..
🇮🇳🇮🇳🇮🇳🔥🔥🔥
#சந்திராயன்3 
#VikramLander
#Chandrayaan3Landing
R V Bharathan (@rvbharathan) 's Twitter Profile Photo

இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்... #HappyDiwali2023

இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்...
#HappyDiwali2023
R V Bharathan (@rvbharathan) 's Twitter Profile Photo

நேற்று 02.01.2024 திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தை திறந்து வைக்க வருகை தந்த பாரத பிரதமர் திரு. நரேந்திரமோடி அவர்களை வரவேற்க சென்றிருந்த போது தமிழ்நாடு பாஜக தலைவர் திரு K.Annamalai மற்றும் தமிழக முன்னாள் முதல்வர் O Panneerselvam அவர்களையும் மரியாதை நிமித்தமாக சந்தித்தபோது.

நேற்று 02.01.2024  திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தை திறந்து வைக்க வருகை தந்த பாரத பிரதமர் திரு. நரேந்திரமோடி அவர்களை வரவேற்க சென்றிருந்த போது
தமிழ்நாடு பாஜக தலைவர் திரு <a href="/annamalai_k/">K.Annamalai</a>  மற்றும் தமிழக முன்னாள் முதல்வர் <a href="/OfficeOfOPS/">O Panneerselvam</a> அவர்களையும்  மரியாதை நிமித்தமாக 
 சந்தித்தபோது.
R V Bharathan (@rvbharathan) 's Twitter Profile Photo

நேற்று 02-01-2023 திருச்சியில் பன்னாட்டு விமான நிலையத்திற்கு புதிய முனையம் திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டும் விழாவிற்கு வருகை தந்த நமது பாரதப்பிரதமர் திரு Narendra Modi அவர்களை அன்புடன் வரவேற்ற மகிழ்ச்சியான தருணம்.

நேற்று 02-01-2023 திருச்சியில்
 பன்னாட்டு விமான நிலையத்திற்கு
 புதிய முனையம் திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டும் விழாவிற்கு வருகை தந்த நமது  பாரதப்பிரதமர் திரு <a href="/narendramodi/">Narendra Modi</a> அவர்களை அன்புடன் வரவேற்ற மகிழ்ச்சியான தருணம்.