RohiniRohini (@rohinir89378047) 's Twitter Profile
RohiniRohini

@rohinir89378047

Ro... (🌹)
கவிதை (கத்துகுட்டி)

ID: 1590709266599796737

calendar_today10-11-2022 14:14:16

43,43K Tweet

3,3K Takipçi

819 Takip Edilen

RohiniRohini (@rohinir89378047) 's Twitter Profile Photo

தென்றலோடு கவி பாடும் 🌹மலரே 🌹 உன்னை எழுதாத கவியுமே இந்த புவி மீதினில் உண்டோ... இதோ எனதன்பின் நேசம்,,வரிகளாய் வார்த்தைகளாய் கவிதையாய் என்... கவி வரிகளை நீயுமிங்கு மெய்யாக்கிட வருவாயா ...(மலரே 🌹)

தென்றலோடு
கவி பாடும் 
🌹மலரே 🌹
உன்னை எழுதாத 
கவியுமே இந்த
புவி மீதினில்
உண்டோ... 
இதோ எனதன்பின்
நேசம்,,வரிகளாய் 
வார்த்தைகளாய்
கவிதையாய்

என்...
கவி வரிகளை 
நீயுமிங்கு
மெய்யாக்கிட
 வருவாயா ...(மலரே 🌹)
RohiniRohini (@rohinir89378047) 's Twitter Profile Photo

நான் உனை மறக்கவும்இல்லை நான் உன்னை தொலைக்கவும் இல்லை என் இதயத்தில் பத்திரமாக இருக்கிறாய் ....

நான் உனை 
மறக்கவும்இல்லை
நான் உன்னை
தொலைக்கவும் இல்லை
என் இதயத்தில்
பத்திரமாக இருக்கிறாய் ....
RohiniRohini (@rohinir89378047) 's Twitter Profile Photo

காதல் என்பது வெறும் ஐந்து நிமிட ஆசை இல்லை.. உயிரை மிஞ்சும் ஒரு ஆன்மாவின் தேடல்.... ♥️

RohiniRohini (@rohinir89378047) 's Twitter Profile Photo

விழுந்து விட்டேன் மீழமுடியாது உன் உயிர் என்னிடமும் என்னுயிர் உன்னிடமும் இடமாறியும் விட்டது...

விழுந்து விட்டேன் 
மீழமுடியாது
உன் உயிர் என்னிடமும்
என்னுயிர் உன்னிடமும்
இடமாறியும் விட்டது...
RohiniRohini (@rohinir89378047) 's Twitter Profile Photo

என் கண்களில் முள் உண்டா என்று கேட்கிறாய் அதை உன் இதயத்திடம் கேள்...

என்
கண்களில் முள்
உண்டா என்று
கேட்கிறாய்
அதை உன் இதயத்திடம் கேள்...
RohiniRohini (@rohinir89378047) 's Twitter Profile Photo

உன்னை ஏன் இப்படி காதலித்துக் கொண்டிருக்கிறேன்?

உன்னை 
ஏன்
இப்படி
காதலித்துக்
கொண்டிருக்கிறேன்?
RohiniRohini (@rohinir89378047) 's Twitter Profile Photo

உன் கண்கள் வழியே நான் காண்பதெல்லாம் காதல்தான் ஒரு துளி பார்வையில் மீண்டும் மீண்டும் அவதரிக்கிறாய்( நீ )எனக்குள்...

உன் கண்கள் வழியே
நான் காண்பதெல்லாம் காதல்தான் 
ஒரு துளி பார்வையில் 
 மீண்டும் மீண்டும் அவதரிக்கிறாய்( நீ )எனக்குள்...
RohiniRohini (@rohinir89378047) 's Twitter Profile Photo

என் இதயம் நிற்கப் போகும்போதும் நிற்காமல் பயணித்துக் கொண்டிருக்கும் என் காதல்..

என் இதயம்
 நிற்கப் போகும்போதும் 
நிற்காமல் 
பயணித்துக் கொண்டிருக்கும் 
என் காதல்..
RohiniRohini (@rohinir89378047) 's Twitter Profile Photo

நீ மறந்திடும் அளவுக்கு என் காதல் இருந்ததா தெரியவில்லை.. உன்னை தவிற அனைத்தயும் மறந்திடும் அளவுக்கு காதல் என் காதல் இருக்கிறது.

நீ மறந்திடும்
அளவுக்கு என் காதல் இருந்ததா தெரியவில்லை..
உன்னை
தவிற அனைத்தயும் 
மறந்திடும்
அளவுக்கு காதல்
என் காதல் இருக்கிறது.
RohiniRohini (@rohinir89378047) 's Twitter Profile Photo

இந்த நொடி நீ நினைத்து கொண்டிருப்பாய் என்றுதான் என்... நிமிடங்களை உனக்காய் செலவழித்து கொண்டு இருக்கிறேன்..

இந்த நொடி
நீ நினைத்து 
கொண்டிருப்பாய்
என்றுதான் 
என்...
நிமிடங்களை
உனக்காய்
செலவழித்து
கொண்டு இருக்கிறேன்..
RohiniRohini (@rohinir89378047) 's Twitter Profile Photo

எப்போதெல்லாம் நீ... எனை நலமா என்று கேட்கிறாயோ அப்போதுமட்டும்தான் நான் நலமாக இருக்கிறேன்..

எப்போதெல்லாம்
நீ...
எனை நலமா என்று கேட்கிறாயோ 
அப்போதுமட்டும்தான்
நான் நலமாக இருக்கிறேன்..
RohiniRohini (@rohinir89378047) 's Twitter Profile Photo

தூக்கம் கண்ணில் வரவில்லை சொப்பனம் காண வழி இல்லை எங்கோ பாடல் கேட்டாலும் நெஞ்சில் உன் போல் தீ இல்லை வழி தரும் கார்முகிலே நீ மிதந்திடும் மயில் இறகே இதம் தரும் இன்னிசையே நீ ஒலி தரும் இன்னிசையே இருப்பது ஓர் உயிரே அது உருகியே கரைகிறதே நினைவுகள் கொல்வதனால் மனம் மறுபடி சருகிறதே... ♥️

RohiniRohini (@rohinir89378047) 's Twitter Profile Photo

அழகான ஒற்றைச்சொல் கவிதையொன்றை ஆயுள் முழுதும் தேடிக்கொண்டிந்தேன் இன்றுதான் காலம் உன்னை கண்ணில் காட்டியது.. இதுதான் பேரெழிலின் பிறவிச் சுருக்கமோ....

அழகான
ஒற்றைச்சொல்
கவிதையொன்றை
ஆயுள் முழுதும்
தேடிக்கொண்டிந்தேன்
இன்றுதான்
காலம்
உன்னை 
கண்ணில் காட்டியது..
இதுதான்
பேரெழிலின்
பிறவிச் சுருக்கமோ....
RohiniRohini (@rohinir89378047) 's Twitter Profile Photo

நிஜமாகவே உனை நினைத்தப்பின்தான் பூத்தது என்.... தலையில் வைத்திருந்த பூ..

நிஜமாகவே
உனை
நினைத்தப்பின்தான்
 பூத்தது 
என்....
தலையில்
வைத்திருந்த பூ..
RohiniRohini (@rohinir89378047) 's Twitter Profile Photo

எனக்கொன்றும் தெரியாது.... உனைக் காதலிப்பதன்றி,, வேறெதும் தெரியாது நீயன்றி... உன்னில் உறைவதன்றி உனைமட்டுமே உணர்வதன்றி உயிர்ப்பாய் நானிருக்க போதுமான காரணம் வேறு ஏதுமில்லை....

எனக்கொன்றும்
தெரியாது....
உனைக் காதலிப்பதன்றி,,
வேறெதும் தெரியாது
 நீயன்றி...
உன்னில் உறைவதன்றி
உனைமட்டுமே
உணர்வதன்றி
உயிர்ப்பாய் நானிருக்க
போதுமான காரணம் 
வேறு ஏதுமில்லை....
RohiniRohini (@rohinir89378047) 's Twitter Profile Photo

மறக்கமுடியாத ஒரு முகம் மறக்கமுடியாத ஒரு குரல் மறக்கமுடியாத ஒரு பெயர் மறக்கமுடியாத ஒரு நினைவு மறக்கமுடியாத ஒரு வலியுடன் இருக்கிறது....

மறக்கமுடியாத 
ஒரு முகம்
மறக்கமுடியாத 
ஒரு குரல்
மறக்கமுடியாத 
ஒரு பெயர்
மறக்கமுடியாத 
ஒரு நினைவு 
மறக்கமுடியாத
ஒரு வலியுடன் இருக்கிறது....
RohiniRohini (@rohinir89378047) 's Twitter Profile Photo

இதயத்தின் தேடல் எத்தனை வலிகளென இயம்பிடும் விழிகளின் தவிப்பின் வார்த்தை விள(க்)ங்கிடும்...

இதயத்தின் தேடல்
எத்தனை வலிகளென
இயம்பிடும்
விழிகளின்
தவிப்பின் வார்த்தை
விள(க்)ங்கிடும்...
RohiniRohini (@rohinir89378047) 's Twitter Profile Photo

எப்பொழுதும் என்நினைவுகளில் உன்னை வியாபித்து மகிழ்கிறேன்...

எப்பொழுதும் என்நினைவுகளில் 
உன்னை வியாபித்து
மகிழ்கிறேன்...
RohiniRohini (@rohinir89378047) 's Twitter Profile Photo

யாரிடமும் எதுவும் பேசாமல் எதையு‌ம் எதிர் பார்க்காத நான்.... உன்னைமட்டும் இம்மனம் எதிர் பார்த்து ஏங்கி தவிக்கிறது.,

யாரிடமும் எதுவும் பேசாமல் 
எதையு‌ம் எதிர் பார்க்காத 
நான்....
உன்னைமட்டும் இம்மனம்
 எதிர் பார்த்து ஏங்கி தவிக்கிறது.,
RohiniRohini (@rohinir89378047) 's Twitter Profile Photo

நானும் நம் காதலும் உன்னை கானவே காத்துருக்கிறோம்..

நானும்
நம்
காதலும்
உன்னை
கானவே
காத்துருக்கிறோம்..