RK 🤟💛 (@rk_wings1518) 's Twitter Profile
RK 🤟💛

@rk_wings1518

ஆயிரம் தடவை உன் வாழ்க்கை உன்னை அழ வைத்தால் ஆயிரம் வழிகளில் நீ சிரிப்பதற்கு வழி தேடு

ID: 1647442529510633473

calendar_today16-04-2023 03:32:01

230 Tweet

3,3K Takipçi

872 Takip Edilen

RK 🤟💛 (@rk_wings1518) 's Twitter Profile Photo

🙋கடந்து செல்ல கற்றுகொள் உன்னை குறை கூறுபவர்கள் யாவரும் உத்தமர் இல்லை என்பதை நினைவில் வைதுகொள்...✨✨

🙋கடந்து செல்ல கற்றுகொள் உன்னை குறை கூறுபவர்கள் யாவரும் உத்தமர் இல்லை என்பதை நினைவில் வைதுகொள்...✨✨
RK 🤟💛 (@rk_wings1518) 's Twitter Profile Photo

💔உன் நினைவிலிருந்து நான் மீள்வதுமில்லை உன்னுடன் உறவாட முயற்சி செய்வதுமில்லை தவிக்கும் பொழுதுகளில் தத்தளிக்கவே தயாராகிறேன் கரையின் கறைகள் தெரிவதால் அது சேரும் எண்ணமும் இல்லை முரண்களே வாழ்வான பிறகு முறையிட்டு பெறுவது என்ன முற்றும் தொலைந்து போக வழி தேடி பயணிக்கிறேன்💔💔

💔உன் நினைவிலிருந்து நான் மீள்வதுமில்லை
உன்னுடன் உறவாட
முயற்சி செய்வதுமில்லை

தவிக்கும் பொழுதுகளில்
தத்தளிக்கவே தயாராகிறேன்
கரையின் கறைகள் தெரிவதால்
அது சேரும் எண்ணமும் இல்லை

முரண்களே வாழ்வான பிறகு
முறையிட்டு பெறுவது என்ன 
முற்றும் தொலைந்து போக
வழி தேடி பயணிக்கிறேன்💔💔
RK 🤟💛 (@rk_wings1518) 's Twitter Profile Photo

எல்லா உறவுக்கும் மனம் ஏங்கி விடாது, மனம் உடைந்து விடாது, கண்ணீர் உதிர்ந்து விடாது, இதயத்தில் இடம் கொடுத்து அன்பில் பெரிதாகக் கொண்டாடப்பட்ட ஒருவருக்காகத்தான் உணர்வுகள் கூட இயங்கும்.

சண்டைக்குப் பின் சமாதானமாகப் போகிறவர்கள் எல்லோருமே தவறு செய்தவர்கள் என்று அர்த்தம் ஆகாது...🩵 நேசித்த உறவு நம்மை விட்டுப் போய் விடக்கூடாதே என்ற நல்ல மனம் கொண்டவர்களாகவும் இருக்கலாம்..🩵🩵

சண்டைக்குப் பின் சமாதானமாகப் போகிறவர்கள் எல்லோருமே தவறு செய்தவர்கள் என்று அர்த்தம் ஆகாது...🩵

நேசித்த உறவு நம்மை விட்டுப் போய் விடக்கூடாதே என்ற நல்ல மனம் கொண்டவர்களாகவும் இருக்கலாம்..🩵🩵
RK 🤟💛 (@rk_wings1518) 's Twitter Profile Photo

எதுவுமே தேவை இல்லை" என்று இருந்தவர்கள் 'நீயே போதும்' என மாறுவதும், "நீயே போதும்" என்று இருந்தவர்கள் 'எதுவுமே தேவை இல்லை' என மாறுவதுமே வாழ்க்கைக் கற்றுக் கொடுக்கும் ஆகச் சிறந்த மாற்றம்..☹️

எதுவுமே தேவை இல்லை" என்று இருந்தவர்கள்
 'நீயே போதும்' என மாறுவதும்,

"நீயே போதும்" என்று இருந்தவர்கள் 'எதுவுமே தேவை 
இல்லை' என 
மாறுவதுமே வாழ்க்கைக் 
கற்றுக் கொடுக்கும் ஆகச் சிறந்த 
மாற்றம்..☹️
RK 🤟💛 (@rk_wings1518) 's Twitter Profile Photo

மனம் மாறி செல்ல நான் ஒன்றும் மேகக் கூட்டம் இல்லை ஆகாயம் கொண்ட ஒற்றை நிலவு நீ என்னை விட்டுச் சென்றாலும் உன் நினைவுகளையே சுமந்து கொண்டிருப்பேன்..... 🧡

மனம் மாறி செல்ல
நான் ஒன்றும்
மேகக் கூட்டம் இல்லை
 
ஆகாயம் கொண்ட 
ஒற்றை நிலவு

நீ என்னை 
விட்டுச் சென்றாலும்
உன் நினைவுகளையே
சுமந்து கொண்டிருப்பேன்..... 🧡
RK 🤟💛 (@rk_wings1518) 's Twitter Profile Photo

வாழ்தலின் அர்த்தம் வெறுமனே வளைந்து கொடுப்பதில் மட்டுமல்ல..!!!!! சுயம் உணர்ந்து நிமிர்ந்து நிற்பதிலும் உள்ளது..!!!!!

வாழ்தலின் அர்த்தம் வெறுமனே 
வளைந்து கொடுப்பதில்
மட்டுமல்ல..!!!!!

சுயம் உணர்ந்து
நிமிர்ந்து நிற்பதிலும்
உள்ளது..!!!!!
RK 🤟💛 (@rk_wings1518) 's Twitter Profile Photo

தனிமையைத் தேடி தவிக்கும் போதே எனை தத்தெடுக்கும் உன் நினைவுகளை சபிக்க நினைத்தே......! வரம் கேட்கிறேன்...! என்றும் எனை நீங்கி விடாதே என..!

தனிமையைத் தேடி தவிக்கும் போதே எனை தத்தெடுக்கும் உன் நினைவுகளை சபிக்க நினைத்தே......!
வரம் கேட்கிறேன்...!
 என்றும் எனை நீங்கி விடாதே என..!
RK 🤟💛 (@rk_wings1518) 's Twitter Profile Photo

எல்லா உறவுக்கும் மனம் ஏங்கி விடாது, மனம் உடைந்து விடாது, கண்ணீர் உதிர்ந்து விடாது, இதயத்தில் இடம் கொடுத்து அன்பில் பெரிதாகக் கொண்டாடப்பட்ட ஒருவருக்காகத்தான் உணர்வுகள் கூட இயங்கும்.

எல்லா உறவுக்கும் மனம் ஏங்கி விடாது, மனம் உடைந்து விடாது, கண்ணீர் உதிர்ந்து விடாது, இதயத்தில் இடம் கொடுத்து அன்பில் பெரிதாகக் கொண்டாடப்பட்ட ஒருவருக்காகத்தான் உணர்வுகள் கூட இயங்கும்.
RK 🤟💛 (@rk_wings1518) 's Twitter Profile Photo

ஆயிரம் பேர் தேவையில்லை, ஆறுதல் சொல்லவும் தேவையில்லை.. வாழ்வில் என்ன கஷ்டம் வந்தாலும் சேர்ந்து அனைத்தையும் எதிர்கொள்ள. உனக்காக நான் இருக்கிறேன் என உடன் ஒருவர் இருந்தால் போதும். இந்த வாழ்க்கை-யை சந்தோஷமாக,நிம்மதியாக வாழ்ந்துவிடலாம்...!!

ஆயிரம் பேர் 
தேவையில்லை,
ஆறுதல் சொல்லவும் தேவையில்லை..

வாழ்வில் என்ன 
கஷ்டம் வந்தாலும் சேர்ந்து 
அனைத்தையும் எதிர்கொள்ள.

உனக்காக நான் இருக்கிறேன்
என உடன் ஒருவர் இருந்தால் போதும்.

இந்த வாழ்க்கை-யை
சந்தோஷமாக,நிம்மதியாக
வாழ்ந்துவிடலாம்...!!
RK 🤟💛 (@rk_wings1518) 's Twitter Profile Photo

சேர்த்து வைக்காதீர்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் வாழ்ந்து தீர்த்து விடுங்கள்.. சேர்த்து வைப்பதால் தேனைப்போல் களவாடப்படலாம் உங்கள் வாழ்க்கையும் இன்னொருவரால்..

சேர்த்து வைக்காதீர்கள் 
வாழ்க்கையின் ஒவ்வொரு 
நொடியையும் வாழ்ந்து 
தீர்த்து விடுங்கள்..
சேர்த்து வைப்பதால் தேனைப்போல் 
களவாடப்படலாம் உங்கள் 
வாழ்க்கையும் இன்னொருவரால்..
RK 🤟💛 (@rk_wings1518) 's Twitter Profile Photo

வாழ்க்கையில் சந்தோஷம் வேண்டுமென்றால் உன்னை நேசி.. சந்தோஷமே வாழ்க்கையாக வேண்டுமென்றால் உன்னை நேசிப்பவரை உண்மையாக நேசி..

வாழ்க்கையில் சந்தோஷம் 
வேண்டுமென்றால்
உன்னை நேசி..

சந்தோஷமே வாழ்க்கையாக 
வேண்டுமென்றால் 
உன்னை நேசிப்பவரை 
உண்மையாக நேசி..
RK 🤟💛 (@rk_wings1518) 's Twitter Profile Photo

தொடருமா என்றும் தெரியவில்லை... முடிந்துவிட்டதா என்றும் தெரியவில்லை.... ஏதோ ஒரு சிறிய உணர்வு மட்டும் உன்னை மறக்க வேண்டாம் என்று சொல்கிறது என் மனதோரமாக....!!!

தொடருமா என்றும்    தெரியவில்லை...
       முடிந்துவிட்டதா என்றும் தெரியவில்லை....
  ஏதோ ஒரு சிறிய 
        உணர்வு மட்டும் 
      உன்னை மறக்க வேண்டாம்    என்று சொல்கிறது 
       என் மனதோரமாக....!!!
RK 🤟💛 (@rk_wings1518) 's Twitter Profile Photo

எத்தனை வலிகளை கொடுத்து விட்டாய் .. இன்னும் என்னை சோதித்து பார்க்கிறாய் .. எத்தனை வலியது உன்மீதான தேடலென! .. வலி கொடுத்தவனே வலியான போதும் .. அன்பின் நூலிழையில் அறுபட விரும்பா காதல் மனம் .. உன்வழி நாடியே உயிர் கரைந்து இன்பா!!

எத்தனை வலிகளை
கொடுத்து விட்டாய்
..
இன்னும் என்னை
சோதித்து பார்க்கிறாய்
..
எத்தனை வலியது
உன்மீதான தேடலென!
..
வலி கொடுத்தவனே
வலியான போதும்
..
அன்பின் நூலிழையில்
அறுபட விரும்பா
காதல் மனம்
..
உன்வழி நாடியே
உயிர் கரைந்து இன்பா!!
RK 🤟💛 (@rk_wings1518) 's Twitter Profile Photo

வெறுத்தாலும் தொல்லை செய்தாவது அன்பினை தொடர நினைக்கும் உறவுகள் கிடைப்பது வரம்...💙

வெறுத்தாலும்
தொல்லை செய்தாவது
அன்பினை தொடர
நினைக்கும் உறவுகள்
கிடைப்பது வரம்...💙
RK 🤟💛 (@rk_wings1518) 's Twitter Profile Photo

கடைசி வரைக்கும் தூரம் நின்றே ரசிக்க முடிந்தது..! கை கோர்க்க முடியாத என் காதலை...!!💕

கடைசி வரைக்கும்
 தூரம் நின்றே 
  ரசிக்க முடிந்தது..! 
  கை கோர்க்க 
  முடியாத 
  என் காதலை...!!💕
RK 🤟💛 (@rk_wings1518) 's Twitter Profile Photo

உண்மையான நேசம் ஒன்றை மறக்க இயலாமல் புலம்பும் ஒரு… சிலர் பைத்தியம் என்கிறார்கள்..., சிலர் வேசி என்கிறார்கள்..., சிலர் பாசத்திற்கு ஏங்குகிறாள் என்கிறார்கள்..., சிலர் கள்ளக் காதல் என்கிறார்கள்..., இன்னும் சிலர் என்னென்னவோ சொல்கிறார்கள்.. எதுவாயிருந்தால் என்ன என் நேசம் அது மாறாது.

உண்மையான நேசம் ஒன்றை மறக்க இயலாமல் புலம்பும் ஒரு…

சிலர் பைத்தியம் என்கிறார்கள்...,
சிலர் வேசி என்கிறார்கள்...,
சிலர் பாசத்திற்கு ஏங்குகிறாள் என்கிறார்கள்...,
சிலர் கள்ளக் காதல் என்கிறார்கள்...,
இன்னும் சிலர் என்னென்னவோ சொல்கிறார்கள்..
எதுவாயிருந்தால் என்ன என் நேசம் அது மாறாது.