today cinemas (@rajagajini1) 's Twitter Profile
today cinemas

@rajagajini1

tamil film

ID: 1088716473009229825

calendar_today25-01-2019 08:33:29

225 Tweet

18 Takipçi

114 Takip Edilen

today cinemas (@rajagajini1) 's Twitter Profile Photo

#உற்றான் வெற்றிகரமாக சீர்காழி,மயிலாடுதுறை, திருப்பரங்குன்றம்,கம்பம் ஆகிய ஊர்களில் 50 வது நாளை நோக்கி வெற்றி நடையுடன்

#உற்றான் வெற்றிகரமாக  சீர்காழி,மயிலாடுதுறை,
திருப்பரங்குன்றம்,கம்பம் ஆகிய ஊர்களில்  50 வது நாளை நோக்கி  வெற்றி நடையுடன்
today cinemas (@rajagajini1) 's Twitter Profile Photo

1000 ரூபாய் கொடுக்கும் ஆட்சியாளர்கள் க்கும் இம்மாத சம்பளம் அதே 1000 ரூபாய்தான் கொடுக்கனும் அது ஜனாதிபதி முதல் முதல்வர் பிரதமர் இனும் ஏனைய அமைச்சர் வரையில்

today cinemas (@rajagajini1) 's Twitter Profile Photo

பூ கொட்ட செலவு செய்யும் பணத்தை பல பட்டினி குடும்பத்தினர்க்கு கொடுக்கலாம்

DMK IT WING (@dmkitwing) 's Twitter Profile Photo

"பழங்குடிச் சிறுவனை செருப்பு தூக்கச் சொன்ன அமைச்சரை கண்டிக்கவோ; பெண் நிருபர்களைக் கொச்சைப்படுத்திய நடிகரைக் கைது செய்யவோ; நா கூசும் சொற்களால் நீதிமன்றம் & காவல் துறையை அவதூறு செய்தவரை பிடிக்கவோ முடியாத, எடப்பாடி பழனிசாமி ‘மண்புழு’ முதலமைச்சர்!" - கழக தலைவர் M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அறிக்கை.

"பழங்குடிச் சிறுவனை செருப்பு தூக்கச் சொன்ன அமைச்சரை கண்டிக்கவோ;

பெண் நிருபர்களைக் கொச்சைப்படுத்திய நடிகரைக் கைது செய்யவோ;

நா கூசும் சொற்களால் நீதிமன்றம் & காவல் துறையை அவதூறு செய்தவரை பிடிக்கவோ முடியாத,

எடப்பாடி பழனிசாமி ‘மண்புழு’ முதலமைச்சர்!"

- கழக தலைவர் <a href="/mkstalin/">M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்</a> அறிக்கை.
today cinemas (@rajagajini1) 's Twitter Profile Photo

சோலார் அடுப்பு கொடுக்கும் போது 6 சிலிண்டர் எதுக்கு இலவசம் முரண்

today cinemas (@rajagajini1) 's Twitter Profile Photo

கடந்த சில நாட்கள் பெரிப்ப விலை உயர்த்தப்படவில்லை so விலைஉயர்வை அரசு நினைத்தால் கட்டுப்படுத்தமுடியும் ஆனால் after election petrol prices will reach 100 RS