The popular Athirappilly trunk-less baby elephant was seen healthy & walking with its herd in Valparai road. This baby first sighted two yrs ago without trunk. It's very difficult for elephant to survive without trunk, this baby is nurtured by its herd 1/2
📷-Wildlife Valparai,YT
நான் நிறைய அரசியல் கட்சிகள் மாநாடு பாத்துருக்கேன்
ஆனால் விஜய் மாநாட்டுக்கு வருகிற கூட்டம் போல எந்த மாநாட்டிலும் நான் பார்த்ததே இல்லை...
விஜய் தான் அடுத்த முதல்வர் 💯
#தமிழகவெற்றிக்கழகம் #TVKMaduraiManaadu #TVKVettriMaanadu
சீமான் தந்தை பெரியாரை இப்படித் தான் தூக்கி பிடித்து சுற்றிவிட்டு அவரையே விமர்சனம் செய்தார் அதைப் போல விஜயும் செய்துவிடக்கூடாது என்பதற்காக விஜயின் அரசியலை எதிர்க்கிறோம் என்று சில அதிபுத்திசாலிகள் கூறிக் கொண்டு சுற்றுகின்றனர்.
சீமான் தன் மீது சேற்றை வாரி பூசிக் கொள்ளலாம் எல்லோரும்
இனியாவது மீனவர்கள் பாதுகாப்பாக இருக்க கட்சத்தீவை மீட்டுக்கொடுத்துவிடுங்கள் பிரதமர் மோடி அவர்களே, எங்களுக்கு அது போது. நீட் தேர்வு தேவை இல்லை என அறிவித்துவிடுங்கள், அதுபோது. செய்வீர்களா நரேந்திரபாய் தாமோதர மோடிஜி அவர்களே? - TVK Vijay
#TVKVettriMaanadu
பெரும்பாலும் குடும்ப பெண்களோடு Emotionally Connect ஆகுற வகையில் இன்னைக்கு விஜய்யின் பேச்சு.
1000 ரூபாய் திட்டம், இலவச பேருந்து பயணம் என்று பெண்கள் வாக்குகளை பிரம்மாஸ்திரம் போல நம்பியிருந்த அப்பா ஸ்டாலினை நினைச்சாதான் 😂😂
vijay should've addressed kavin, ajith, sanitary worker protests, vote chori etc but his speech is all spice no content.
his accusations against BJP & DMK are so surface level. nothing analytical, just generic wikipedia stuff. skimmy politics yet again.
அடுக்கு மொழியில், உளங்கவர் ஓவியமே உற்சாக காவியமே னும், என் இன விடுதலைக்காக னும், பேசிட்டு மக்கள் வயித்துல அடிச்சு தன் குடும்பத்த முன்னேத்துறத விட, வயித்த கழுவுறத விட,
நேர்மையானவரா வழக்கு மொழியில் பேசுறதே போதும் imo.
பேச்சு திறமைய விட நேர்மையே அரசியலுக்கு தேவை.
Thank you Madurai & the wonderful people of Madurai 🙏❤️ What a ride this has been—the biggest Maanadu ever witnessed here 🫶🏻😍
A special thanks to the TVK Vijay cadres, organizers, and everyone who worked tirelessly day and night to make this possible! 🫂🫡
#TVKVettriMaanadu
Thunderstorms are slowly getting back into Tamil Nadu after dry days. Intense storms seen southern part of KTCC from Thirukalakundram to ECR belts of Mahabs and Kalpakkam.
Earlier, parts of Trichy, Salem, Madurai, Thanjavur, Erode, Cuddalore all got some isolated thunderstorms.
KTCC Rain update - The storms in sea are triggering new storms in Chennai City Anna Nagar, Nungambakkam all getting intense spells now. More parts of City can get this early morning rains as new cells are formed inland.