Raju N (@naaraju) 's Twitter Profile
Raju N

@naaraju

உங்களின் கட்டமைப்புகளுக்குள் வராத ஓர் உதிரி.

ID: 56746836

linkhttps://www.facebook.com/naaraju0 calendar_today14-07-2009 16:51:38

85,85K Tweet

8,8K Takipçi

147 Takip Edilen

Raju N (@naaraju) 's Twitter Profile Photo

சாக்கடையன், இடும்பன்னு எல்லார் மேலயும் பாவமாருக்கி.... 😪

Raju N (@naaraju) 's Twitter Profile Photo

இன்னைக்கு, so called "ஜெயலலிதா வழி செல்லும் தமிழ் நாட்டு அரசுக்கு கண்டனங்கள்"னு பொங்குற ஆசாமிகள் யாரும், அன்னைக்கு, ஜெயலலிதா வழில நடந்த ஜெயலலிதா அரசுக்கு கண்டனம் தெரிவிச்ச கதையைப் பார்த்துருக்க மாட்டோம்! ஏன்னா, டப்பா டான்சாடிடும். 🚶‍♂️

Raju N (@naaraju) 's Twitter Profile Photo

PICME'ல pregnancy பதிஞ்சு தடுப்பூசி உதவித் தொகை வாங்குறதுக்கு (குடும்ப அட்டை NPHH இருக்குற பட்சத்துல) Esharam card வாங்கச் சொல்றாய்ங்க! அது ஏதோ ஒன்றிய அரசு database'க்குப் போகுது. முதல்ல இந்த நடைமுறைல்லான் இல்லையே! 😳

Raju N (@naaraju) 's Twitter Profile Photo

இதுக்கு எதுக்குட்டா மன்னிப்புல்லாம் கேட்க வச்சு, வீடியோ எடுக்க வச்சு அந்த அழிச்சாட்டியம் பண்ணுனீங்க! ~ அன்னபூரணி ஓனர்.

Raju N (@naaraju) 's Twitter Profile Photo

சாய் வித் சித்ரா'வுக்கான ஓர் ஏக்கம் தெரிகிறது பதிவரிடம்...

Raju N (@naaraju) 's Twitter Profile Photo

அவன் ரொம்ப பயங்கரமான ஆளு... யாரு..? நான்தான். 🔥

Raju N (@naaraju) 's Twitter Profile Photo

அப்பிடியே விசிக, சீட் கொடுத்தாலும் அவர் MLA ஆக முடியாதுனு சொல்லியிருக்கணும்! கதறல்களைக் கேட்க இன்னும் ஜாலியாருக்கும். 🤩

Raju N (@naaraju) 's Twitter Profile Photo

லோக்கல் சேனல்ல நாட்டாமை ஓடிக்கிட்டு இருக்கு! படம் முழுக்க மீனா ஒரு ஆள்தான், ரொம்ப சென்சிபிளாப் பேசுது. சுத்தி இருக்குற மாட்டு மூளை பூமர் அங்கிள்ஸ் எல்லாம் அந்தப் புள்ளையை லூசு மாதிரி டீல் பண்றாய்ங்கல்ல...🚶‍♂️

Raju N (@naaraju) 's Twitter Profile Photo

கனிமொழி, சபரீசன் வரலை, PTR வரலை, துரைமுருகன் சிரிக்கல, திருமா அரைக்கைச் சட்டைதான் போட்ருந்தார், சீனியர்ஸ் நிறைய இருக்க, செபா'வை உதய்க்குப் பின்னால நிற்க வச்சுருந்தாங்க.......வேற, வேற!!

Raju N (@naaraju) 's Twitter Profile Photo

குட்டி கில்லி'ன்னாப்லயாம் தரணி. "அவன் பேரைப் பார்த்தியா ஓட்டேரி நரி. அவனை மாதிரி டிஸ்கவரி சேனல்ஸ்ல்லாம் கூடச் சேர்ந்து பெரிய போலீசாபீசர் மகன் நீ, அம்பேத்கர் கிரவுண்ட்ல கபடி ஆடுற!" அந்த இடத்தில், ஒரிஜினல் ஜாலி ப்ரண்ட்ஸ் ப்ளேயர் கருப்பையாகவா நின்றார் தோழர் சரவணவேலு. 🔥

Raju N (@naaraju) 's Twitter Profile Photo

"நாலு நாள் மாவுக்கட்டுப் போட்ட கையை முறுக்கி விட்ட எப்பிடி இருக்கும்"னு ஒரு ஆறுதலுக்காகக் கேட்குறான் அவனே......சீரியசா பதில் சொல்லிட்டுருக்கு anchor மூதேவி. 😂

Raju N (@naaraju) 's Twitter Profile Photo

பெண்கள் சில்றைகள். அதுல, அக்கா தங்கைகள்ன்ற கேட்டகிரிக இருக்குகல்ல கண்ணாலம் ஆன பிறகு சில்றைகள் Pro ஆகிரும்ங்க! அதுல சோகம் என்னன்னா, அது 100% நியாயம்னு வேற நம்பும்ங்க....