Muthu Ramalingam (@muthu_r_lingam) 's Twitter Profile
Muthu Ramalingam

@muthu_r_lingam

Swayamsevak.

ABVP Former South Tamilnadu State Organizing Secretary @ABVPSouthTN /
Former National Secretary @ABVPVoice 🇮🇳

ID: 2648845453

calendar_today15-07-2014 17:40:44

4,4K Tweet

4,4K Takipçi

790 Takip Edilen

Shalin Maria Lawrence (@thebluepen25) 's Twitter Profile Photo

சமீபத்தில் ஒரு கூட்டத்தில் வழக்கறிஞர் எம்எல் ரவி அவர்களை சந்தித்தேன் . போதைப் பொருள் உபயோகத்திற்கு எதிரான திமுக அரசின் விளம்பர செலவு குறித்த RTI ஒன்றை செய்து பதில் வந்திருப்பதாக தெரிவித்தார். அதில் முதலமைச்சரின் போதை இல்லா தமிழக விளம்பரத்திற்கு , வெறும் "ஒன்றரை மாதங்களில்"

சமீபத்தில் ஒரு கூட்டத்தில் வழக்கறிஞர் எம்எல் ரவி அவர்களை சந்தித்தேன் . போதைப் பொருள் உபயோகத்திற்கு எதிரான திமுக அரசின் விளம்பர செலவு குறித்த RTI ஒன்றை செய்து பதில் வந்திருப்பதாக தெரிவித்தார். 

அதில் முதலமைச்சரின் போதை இல்லா தமிழக விளம்பரத்திற்கு , வெறும் "ஒன்றரை மாதங்களில்"
Tamil Janam (@tamiljanamnews) 's Twitter Profile Photo

இந்தியா ஒரே நாடோ தேசமோ அல்ல.. காங்கிரஸ் தலைவர் சர்ச்சை பேச்சு.. #TamilJanam #KSAlagiri #congress #chennai #india #Selvaperunthagai #INC #newsupdate

Muthu Ramalingam (@muthu_r_lingam) 's Twitter Profile Photo

தெளிவான துல்லிய தாக்குதல் பாகிஸ்தான் இராணுவத்தின் மீது அல்ல பயங்கரவாதிகள் மீது... வெல்க பாரதம்... பாரத் மாதாகீ ஜே! #operation_sindoor

தெளிவான துல்லிய தாக்குதல் 
பாகிஸ்தான் இராணுவத்தின் மீது அல்ல பயங்கரவாதிகள் மீது...
வெல்க பாரதம்...
பாரத் மாதாகீ ஜே!

#operation_sindoor
Savukku Shankar (@savukkuofficial) 's Twitter Profile Photo

பொதுப்பட்டியலில் இருக்கும் ஒரு விவகாரத்தில், மத்திய அரசின் சட்டம் இருக்கையில், மாநில அரசு சட்டம் இயற்ற அதிகாரம் இருக்கிறதா இல்லையா என்பதே கேள்வி. அதுதான் வழக்கு. அதைப்பற்றி பேசாமல், சன் டிவி விவாதத்தில் பேசுவது போல பேசினால் நீதிமன்றம் எப்படி அதை ஏற்றுக் கொள்ளும். வில்சன்

Muthu Ramalingam (@muthu_r_lingam) 's Twitter Profile Photo

Pakistan’s nuclear blackmail will not shield its terror factories anymore. Bharat has set a new precedent. #UniteAgainstTerrorists

Pakistan’s nuclear blackmail will not shield its terror factories anymore. Bharat has set a new precedent. #UniteAgainstTerrorists
Muthu Ramalingam (@muthu_r_lingam) 's Twitter Profile Photo

Bharat, the land of Gautam Buddha, believes in peace but will never tolerate terror. Operation Sindoor proves that justice will be served.#UniteAgainstTerrorists

Muthu Ramalingam (@muthu_r_lingam) 's Twitter Profile Photo

#MuruganManadu மதுரையில் ஜூன் 22 ம் தேதி இந்து முன்னணி நடத்தும் முருக பக்தர்கள் மாநாடு. வெற்றி வேல் வீர வேல்.

#MuruganManadu 

மதுரையில் ஜூன் 22 ம் தேதி இந்து முன்னணி நடத்தும் முருக பக்தர்கள் மாநாடு.

வெற்றி வேல் வீர வேல்.
Muthu Ramalingam (@muthu_r_lingam) 's Twitter Profile Photo

#MuruganManadu வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா... குன்றத்தூர் குமரனுக்கு அரோகரா... ஆலயம் காக்க அணி திரள்வோம்.

#MuruganManadu 

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...
குன்றத்தூர் குமரனுக்கு அரோகரா...

ஆலயம் காக்க அணி திரள்வோம்.
Muthu Ramalingam (@muthu_r_lingam) 's Twitter Profile Photo

இந்திய ஜனநாயகத்தின் இருண்ட அத்தியாயங்கள்! அவசரநிலை பிரகடனம் 25 ஜூன் 1975 இதை எதிர்த்து எழுந்த ஒவ்வொரு குரலுக்கும் நமது வணக்கங்கள்... #Emergency1975

இந்திய ஜனநாயகத்தின் இருண்ட அத்தியாயங்கள்!

அவசரநிலை பிரகடனம்
25 ஜூன் 1975

இதை எதிர்த்து எழுந்த ஒவ்வொரு குரலுக்கும் நமது  வணக்கங்கள்...

#Emergency1975
Muthu Ramalingam (@muthu_r_lingam) 's Twitter Profile Photo

*சாதாரண மாணவர்களை சாதனை மாணவர்களாக உருவாக்கி அசாதாரண செயல்களை செய்ய வைக்கும் *ABVP தேசிய மாணவர் அமைப்பின் 77வது ஸ்தாபக தினம் (ஜுலை 9) இன்று* . அனைவருக்கும் தேசிய மாணவர் தின நல்வாழ்த்துகள்.🚩 ABVP Tamilnadu - South ABVP

*சாதாரண மாணவர்களை சாதனை மாணவர்களாக உருவாக்கி அசாதாரண செயல்களை செய்ய வைக்கும் 
 *ABVP தேசிய மாணவர் அமைப்பின் 77வது ஸ்தாபக தினம் (ஜுலை 9) இன்று* .
அனைவருக்கும் தேசிய மாணவர் தின நல்வாழ்த்துகள்.🚩

<a href="/ABVPSouthTN/">ABVP Tamilnadu - South</a>

 <a href="/ABVPVoice/">ABVP</a>
Patriot Talk's (@patriot_talks_) 's Twitter Profile Photo

தமிழகத்தில் உள்ள சில ஊடகங்கள் போல தவறான செய்தி பரப்ப கூடிய ஊடகம் பாரதத்தில் இல்லை என்றே சொல்லலாம். பரவும் வதந்தி 75 வயதானால் ஓய்வு பெற வேண்டும் என்று RSS தலைவர் ஸ்ரீ மோகன் பாகவத் தெரிவித்தார். (உண்மை ஆதாரம் அவர் பேசிய வீடியோ இதோ) #FACTCHECK #RSSorg #rss100 #MohanBhagwat