இசைமதி
@mathivananisai
இசை மதிவாணன், மாநில ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி
ID: 1550376154393358336
https://youtube.com/@-isaimathi9349 22-07-2022 07:04:42
524 Tweet
4,4K Takipçi
133 Takip Edilen
இன்று மாலை தந்தி தொலைக்காட்சியில் மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன். Thanthi TV
சவுதி செந்தமிழர் பாசறை நடத்தும் தமிழ்நாடு நாள் பெருவிழாவில் இன்று இணைய வழி சிறப்பு விருந்தினராக நானும் தங்கையும் Anis Fathima B.Sc.,LLB கலந்து கொள்கிறோம். இந்திய நேரம்-மதியம் -12:30-1:30
வென்றாலும் தோற்றாலும், இரண்டையும் சமமாக கருதி களத்திலே தொடர்ந்து நிற்பவன் தான் தலைவன். அவன் தான் சரியான வீரன்.! என் உயிர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்... செந்தமிழன் சீமான் #மாற்றத்திற்கான_மக்கள்_தலைவன்
நாம் தமிழர் கட்சி நடத்தும் " தண்ணீர் மாநாடு " உணர்வின் உரை - செந்தமிழன் சீமான் செந்தமிழன் சீமான் நாள் : ஐப்பசி -29 15.11.2025 இடம் - வீர பெரும்பாட்டன் கரிகாலன் திடல் , பூதலூர் கல்லணை அருகில்), திருவையாறு சட்டமன்றத் தொகுதி மானத் தமிழரெல்லாம் மறக்காமல் ஒன்று கூடுவோம்