மணி அமுதன்.மா.பா Mani amuthan (@maniamuthan12) 's Twitter Profile
மணி அமுதன்.மா.பா Mani amuthan

@maniamuthan12

தலைவர்.திராவிடர் பெரியார் கழகம்|
தந்தை பெரியாரின் பணி முடிப்போம்.....

Youtube - youtube.com/@karunchattaip…

ID: 1246871276678836224

calendar_today05-04-2020 18:44:43

2,2K Tweet

8,8K Takipçi

25 Takip Edilen

மணி அமுதன்.மா.பா Mani amuthan (@maniamuthan12) 's Twitter Profile Photo

கேட்டது ஒன்று கொடுக்கிறது ஒன்று. மக்களை அவ்வளவு முட்டாளாக நினைப்பதை நிறுத்துங்கள் முதலில். தூய்மை பணியாளர்கள் கேட்டது தனியாருக்கு தாரை வார்க்காமல் அரசு பணி நிரந்தரம் மற்றும் ஏற்கனவே கொடுத்துக்கொண்டிருந்த சம்பளம் . இன்றைய அரசாங்கம் கொடுப்பதாக கூறிய 6 கோரிக்கைகளில் ஒன்று கூட

மணி அமுதன்.மா.பா Mani amuthan (@maniamuthan12) 's Twitter Profile Photo

திராவிடர்களே! ஆகஸ்ட் 15 ! ஆரியரும் வடநாட்டாரும் நம்மை ஏமாற்றும் நாள். ஏமாந்து விடாதீர்கள்! கலந்துகொள்ளாதீர்கள்! விடுதலை - 15.08.1947

திராவிடர்களே!

ஆகஸ்ட் 15 !

ஆரியரும் வடநாட்டாரும்

நம்மை ஏமாற்றும் நாள்.

ஏமாந்து விடாதீர்கள்!

கலந்துகொள்ளாதீர்கள்!

விடுதலை - 15.08.1947
மணி அமுதன்.மா.பா Mani amuthan (@maniamuthan12) 's Twitter Profile Photo

இவருடையை Thol. Thirumavalavan சம காலத்தில் "ஜாதி ஒழிப்பு" என்று பேசி அமைப்பு தொடங்கியவர்களில் பலர் இன்று சனாதனத்திடம் சமரசம் செய்து கொண்டார்கள்... தமிழ்நாட்டில் பெரியார், அண்ணா ,கலைஞர் போன்றோரின் தொடர்ச்சியாக சனாதனத்தை எதிர்த்து இந்திய ஒன்றியத்தில் அண்ணலுக்கு பிறகு ஜாதி

இவருடையை <a href="/thirumaofficial/">Thol. Thirumavalavan</a>
சம காலத்தில் "ஜாதி ஒழிப்பு" என்று பேசி அமைப்பு தொடங்கியவர்களில் பலர் இன்று சனாதனத்திடம் சமரசம் செய்து கொண்டார்கள்...

தமிழ்நாட்டில் பெரியார், அண்ணா ,கலைஞர் போன்றோரின் தொடர்ச்சியாக சனாதனத்தை எதிர்த்து 

இந்திய ஒன்றியத்தில் அண்ணலுக்கு பிறகு ஜாதி
மணி அமுதன்.மா.பா Mani amuthan (@maniamuthan12) 's Twitter Profile Photo

ஒப்பீட்டளவில் தெரு நாய்களால் ஏற்பட்ட மரணங்களை விட குடி போதையில் ஏற்பட்ட விபத்துகள் தான் அதிகம் அந்த மரணங்களுக்கு காரணமான மொத்த குடிகாரன்களையும் இந்த நாட்டை விட்டு அப்புறப்படுத்துங்கள் என்று சொல்ல முடியுமா நீதி மன்றம்.. ? சரி விசயத்துக்கு வருவோம்.. தெரு நாய்களின் ஆயுள்

ஒப்பீட்டளவில் தெரு நாய்களால் ஏற்பட்ட மரணங்களை விட  

குடி போதையில் ஏற்பட்ட விபத்துகள் தான் அதிகம் அந்த மரணங்களுக்கு காரணமான மொத்த குடிகாரன்களையும் இந்த நாட்டை விட்டு அப்புறப்படுத்துங்கள் என்று  சொல்ல முடியுமா நீதி மன்றம்.. ?

சரி விசயத்துக்கு வருவோம்..  

தெரு நாய்களின் ஆயுள்
மணி அமுதன்.மா.பா Mani amuthan (@maniamuthan12) 's Twitter Profile Photo

கொலை நடந்த சம்பவ பகுதிக்கு சென்று இன்று விசாரித்து வந்தேன் .. மதுரை மேலூர் அருகே கள்ளர் சமூகத்தைச் சார்ந்த ராகவி எனும் பெண்ணை அதே சமூகத்தைச் சார்ந்த சதீஷ் என்பவர் காதலித்து மறுமணம் செய்ததற்காக இரண்டு மாதம் கழித்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.. ஜாதி மாறி

கொலை நடந்த சம்பவ பகுதிக்கு சென்று இன்று விசாரித்து வந்தேன் ..

மதுரை மேலூர் அருகே கள்ளர் சமூகத்தைச் சார்ந்த ராகவி எனும் பெண்ணை அதே சமூகத்தைச் சார்ந்த சதீஷ் என்பவர் காதலித்து மறுமணம் செய்ததற்காக இரண்டு மாதம் கழித்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருக்கிறார்..

ஜாதி மாறி
மணி அமுதன்.மா.பா Mani amuthan (@maniamuthan12) 's Twitter Profile Photo

விஜய்க்கு கொள்கை இல்லையா! எங்க உன் கொள்கைய சொல்லு.. பொளக்கப்பட்ட குடிகார சைமன் youtu.be/2AEGEpYPUPw?si…

மணி அமுதன்.மா.பா Mani amuthan (@maniamuthan12) 's Twitter Profile Photo

மதுரையில் பெரியார் அம்பேத்கர் சிலை முன்பு இன்று நடைபெறும் துப்புரவு பணியாளர்களின் போராட்டத்தில் திராவிடர் பெரியார் கழகம் சார்பில் பங்கெடுத்தோம்..

மதுரையில் பெரியார் அம்பேத்கர் சிலை முன்பு இன்று நடைபெறும் 

துப்புரவு பணியாளர்களின் போராட்டத்தில் திராவிடர் பெரியார் கழகம் சார்பில்  பங்கெடுத்தோம்..
மணி அமுதன்.மா.பா Mani amuthan (@maniamuthan12) 's Twitter Profile Photo

தமிழக வெற்றிக் கழகத்தின் TVK Vijay மாநில மாநாடு வெற்றி பெறட்டும்.. பறிக்கப்படும் தமிழ் நாட்டு உரிமைகளுக்கான குரல் அங்கே எழுப்பப்படட்டும் என வாழ்த்துகிறது.. மா.பா.மணிஅமுதன் தலைவர்.திராவிடர் பெரியார் கழகம்

தமிழக வெற்றிக் கழகத்தின்  <a href="/TVKVijayHQ/">TVK Vijay</a> மாநில
மாநாடு வெற்றி பெறட்டும்..

பறிக்கப்படும் தமிழ் நாட்டு உரிமைகளுக்கான குரல் அங்கே எழுப்பப்படட்டும் என வாழ்த்துகிறது..

மா.பா.மணிஅமுதன்
தலைவர்.திராவிடர் பெரியார் கழகம்
மணி அமுதன்.மா.பா Mani amuthan (@maniamuthan12) 's Twitter Profile Photo

ஜாதி மறுப்பு - சுயமரியாதை திருமணம்... நேற்று நமது இயக்கத்தின்(திபெக) இணைய பொறுப்பாளர் தோழர் அகில் - ஜெயஹரிணி காதலர்களுக்கு ஜாதி மறுப்பு சுயமரியாதை இணையேற்பு எனது தலைமையில் நடைபெற்றது.. அதிமமுக பொதுச் செயலாளர் அண்ணன் பசும்பொன் பாண்டியன் முன்னிலை வகித்தார்.. வழக்கறிஞர் ரமேஷ்

ஜாதி மறுப்பு - சுயமரியாதை திருமணம்...

நேற்று நமது இயக்கத்தின்(திபெக)

 இணைய பொறுப்பாளர் தோழர் அகில் - ஜெயஹரிணி காதலர்களுக்கு

ஜாதி மறுப்பு சுயமரியாதை இணையேற்பு எனது தலைமையில் நடைபெற்றது..

அதிமமுக பொதுச் செயலாளர் அண்ணன் பசும்பொன் பாண்டியன் முன்னிலை வகித்தார்..

வழக்கறிஞர் ரமேஷ்
மணி அமுதன்.மா.பா Mani amuthan (@maniamuthan12) 's Twitter Profile Photo

Sorry அஜெண்டா தோழர்களே ! உங்களுக்கு ஒரு அஜெண்டா கொடுக்கப்பட்டுருக்கு அதற்காக நீங்க உசுர கொடுத்து பேசுறீங்க என்பது உங்களுக்கு தெரியும் - எனக்கும் நல்லாவே தெரியும்... பெரியாரியத்தின் எதிர்காலம் பற்றியும்... பாதிக்கப்படும் மக்களோடு நிற்க வேண்டும் என்பது மட்டுந்தான் எப்போதும் என்

Sorry அஜெண்டா தோழர்களே !

 உங்களுக்கு ஒரு அஜெண்டா கொடுக்கப்பட்டுருக்கு அதற்காக நீங்க உசுர கொடுத்து பேசுறீங்க என்பது உங்களுக்கு தெரியும் - எனக்கும் நல்லாவே தெரியும்...

பெரியாரியத்தின் எதிர்காலம் பற்றியும்...
 பாதிக்கப்படும் மக்களோடு நிற்க வேண்டும் என்பது மட்டுந்தான் எப்போதும் என்
மணி அமுதன்.மா.பா Mani amuthan (@maniamuthan12) 's Twitter Profile Photo

செப்டம்பர் 17 தந்தை பெரியார் பிறந்த நாளில்.. ஆணவப் படுகொலைக்கு எதிரான சிறப்பு சட்டமியற்ற கோரி மதுரையில் திராவிடர் பெரியார் கழகம் நடத்தும் கருஞ்சட்டைப் பேரணி அனைவரும் வருக...

செப்டம்பர் 17 தந்தை பெரியார் பிறந்த நாளில்..

ஆணவப் படுகொலைக்கு எதிரான  சிறப்பு சட்டமியற்ற கோரி 

மதுரையில் 

திராவிடர் பெரியார் கழகம் நடத்தும்

கருஞ்சட்டைப் பேரணி 

அனைவரும் வருக...
மணி அமுதன்.மா.பா Mani amuthan (@maniamuthan12) 's Twitter Profile Photo

சக மனிதர்களாய் சமமாய் மதிக்காத ஹிந்து மதமும் ஜாதி வெறியும் அழித்து ஒழிக்கப்பட வேண்டும்..

மணி அமுதன்.மா.பா Mani amuthan (@maniamuthan12) 's Twitter Profile Photo

ஆகஸ்ட் 31 கோவையில்... திராவிடர் பெரியார் கழகம் நடத்தும் "தந்தை பெரியாரால் தலை நிமிர்ந்தோம் " - கருத்தரங்கம்.. ஞாயிறு மாலை 5 மணி, ஆதித்தமிழர் பேரவை தலைமை அலுவலகம், ஆர்.எஸ்.புரம் அனைவரும் வருக..

ஆகஸ்ட் 31 கோவையில்...

திராவிடர் பெரியார் கழகம் நடத்தும் 

"தந்தை பெரியாரால் தலை நிமிர்ந்தோம் " - கருத்தரங்கம்..

ஞாயிறு மாலை 5 மணி, ஆதித்தமிழர் பேரவை தலைமை அலுவலகம், ஆர்.எஸ்.புரம்

அனைவரும் வருக..
மணி அமுதன்.மா.பா Mani amuthan (@maniamuthan12) 's Twitter Profile Photo

"தமிழ் நாட்டில் எந்தப்பகுதியிலும் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கான அனுமதியைதமிழ்நாடு அரசு வழங்காது" என்ற உத்தரவாதத்தை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அவர்கள் வழங்கி உள்ளதை வரவேற்பதோடு தமிழ் நாடு அரசிற்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்...

"தமிழ் நாட்டில் எந்தப்பகுதியிலும் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கான அனுமதியைதமிழ்நாடு அரசு வழங்காது"  என்ற உத்தரவாதத்தை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அவர்கள் வழங்கி உள்ளதை வரவேற்பதோடு

தமிழ் நாடு அரசிற்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்...
மணி அமுதன்.மா.பா Mani amuthan (@maniamuthan12) 's Twitter Profile Photo

ஆகஸ்ட் 31 கோவையில்.. திராவிடர் பெரியார் கழகம் - நடத்தும் தந்தை பெரியாரால் தலை நிமிர்ந்தோம் - கருத்தரங்கம் சிறப்புரை அதியமான் தலைவர்.ஆதித் தமிழர் பேரவை கு.ராமகிருட்டிணன் பொதுச் செயலாளர். தந்தை பெரியார் திராவிடர் கழகம் அதர்மம் மனோஜ் தபெதிக மாணவர் அணி செயலாளர் நிறைவுரை

ஆகஸ்ட் 31 கோவையில்..

திராவிடர் பெரியார் கழகம் - நடத்தும்

தந்தை பெரியாரால் தலை நிமிர்ந்தோம் - கருத்தரங்கம்

சிறப்புரை 
அதியமான்
தலைவர்.ஆதித் தமிழர் பேரவை

கு.ராமகிருட்டிணன்
பொதுச் செயலாளர்.
தந்தை பெரியார் திராவிடர் கழகம்

அதர்மம் மனோஜ்
தபெதிக மாணவர் அணி செயலாளர்

நிறைவுரை
மணி அமுதன்.மா.பா Mani amuthan (@maniamuthan12) 's Twitter Profile Photo

தூத்துக்குடி துப்பாக்கி சூடு போராட்ட வழக்கு விசாரணைக்காக இன்று நீதி மன்றத்தில் வழக்கறிஞர்களுடன்...

தூத்துக்குடி துப்பாக்கி சூடு போராட்ட வழக்கு விசாரணைக்காக இன்று நீதி மன்றத்தில் 

வழக்கறிஞர்களுடன்...