Mohan Kumar- Say Yes To Women Saftey (@maestro_mohan52) 's Twitter Profile
Mohan Kumar- Say Yes To Women Saftey

@maestro_mohan52

AIADMK IT WING | உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி | காஞ்சிபுரம் மாவட்டம் |🏴🏳️🚩

ID: 1516094537306943491

calendar_today18-04-2022 16:41:46

369 Tweet

621 Takipçi

1,1K Takip Edilen

Mohan Kumar- Say Yes To Women Saftey (@maestro_mohan52) 's Twitter Profile Photo

உத்திரமேரூர் பேரூராட்சி கண்டன ஆர்ப்பாட்டத்தில்....🏴🏳️🚩💪 x.com/i/broadcasts/1…

Raj Satyen - SayYesToWomenSafety&AIADMK (@satyenaiadmk) 's Twitter Profile Photo

விவசாயிகள் எப்போதெல்லாம் பாதிக்கப்படுகிறார்களோ அப்போதெல்லாம் நேச கரம் நீட்டுகின்ற ஒரே ஆட்சி அஇஅதிமுக ஆட்சி மட்டுமே!! மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் அண்ணன் Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்கள். #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம்

Mohan Kumar- Say Yes To Women Saftey (@maestro_mohan52) 's Twitter Profile Photo

விவசாயிகள் : ஐயா நீங்க வந்தா தான் மக்கள் சந்தோஷமா இருப்பாங்க!!!!! விவசாயிகளின் காவலர் புரட்சித்தமிழர் #எடப்பாடியார் #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் #மக்களை_காப்போம் #தமிழகத்தை_மீட்போம் #EPSfor2026CM #ADMK_KPM Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK Raj Satyen - SayYesToWomenSafety&AIADMK AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK

ஜெயம் அசோக் (@jayamashok15) 's Twitter Profile Photo

முதல்வராகவே பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க ஒன்னும் இல்ல பாத்து வாங்க, சொல்லுங்க என்ன வேணும் ஆயா பாத்து வாங்க ஆயா...🥹

DS Pradeep (@dspradeep_) 's Twitter Profile Photo

இந்த தேர்தல்ல ஜெயிக்கிறது நீங்க தான்❤️ ஜெயிச்சு எங்களுக்கு எல்லா வசதியும் செஞ்சு குடுங்க 🙏 பிடிச்சுட்டாரு மக்கள் மனச பிடிச்சுட்டாரு #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் #ByeByeStalin #AIADMKITWING | #ADMK_TVL

Sathish Shankar - SayYesToWomenSafety&AIADMK (@sathish_aiadmk) 's Twitter Profile Photo

மீண்டும் தாலிக்கு தங்கம் அத்துடன் கூடுதலாக "பட்டுப்புடவை".!! 😍 இதற்கான பட்டுபுடவைகள் நெசவாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் என்று புரட்சித்‌தமிழர் Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்கள் உத்திரவாதம். #EPSfor2026 #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம்

மீண்டும் தாலிக்கு தங்கம் அத்துடன் கூடுதலாக "பட்டுப்புடவை".!! 😍

இதற்கான பட்டுபுடவைகள் நெசவாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் என்று புரட்சித்‌தமிழர் <a href="/EPSTamilNadu/">Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK</a> அவர்கள் உத்திரவாதம். 

#EPSfor2026
#மக்களைக்_காப்போம் 
#தமிழகத்தை_மீட்போம்
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK (@aiadmkitwingofl) 's Twitter Profile Photo

திமுகவில் உழைப்பவர்களுக்கு முக்கியத்துவம் இல்லை உதயநிதிக்கு மட்டும் தான் முக்கியத்துவம். மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் "புரட்சித்தமிழர்" Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்கள். #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம்

Raj Satyen - SayYesToWomenSafety&AIADMK (@satyenaiadmk) 's Twitter Profile Photo

லேப்டாப் அண்ணா திமுக ஆட்சி வந்ததும் கொடுக்கப்படும்! மாணவர் கேட்டதும் வந்த அறிவிப்பு! ❤️ மக்களைக் கேட்கும், மக்களின் எண்ணங்களை நிறைவேற்றும் ஒரே தலைவர், மாண்புமிகு அண்ணன் புரட்சித்தமிழர் Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்கள். #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம்

Durgasurendran AIADMK (@durgasurendran_) 's Twitter Profile Photo

வருண பகவான் திருநெல்வேலி மாவட்டத்தில் புரட்சித்தமிழரின் எழுச்சிப் பயணத்தை தொடங்குகின்ற பொழுதே மழையைக் கொடுத்து வரவேற்றுள்ளார். உங்களின் வருகையால் திருநெல்வேலி விழாக்கோலம் பூண்டது. #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம் #EPSfor2026CM

Sathish Shankar - SayYesToWomenSafety&AIADMK (@sathish_aiadmk) 's Twitter Profile Photo

நம்முடைய IT Wing கழகத்திற்கு இதயமாக செயல்படுகிறது.!! - எடப்பாடியார் 😍 😍 #புரட்சித்தமிழரின்MasterClass #EPSfor2026

Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@epstamilnadu) 's Twitter Profile Photo

இன்று #பாளையங்கோட்டை மக்களின் ஆரவாரத்திற்கு இடையே பயணிக்கும் எழுச்சிப்பயணம், 2026-ல் நிச்சயம் புனித ஜார்ஜ் கோட்டை சேரும்! ஆட்சி, அதிகாரத்தை ஒரு குடும்பத்தின் நலனுக்காக மட்டுமே பயன்படுத்தும் திமுக அரசை தூக்கி எறிந்து, ஆட்சியைக் கொடுக்கும் எஜமானர்களாம் மக்களுக்காகவே உழைக்கும்

இன்று #பாளையங்கோட்டை மக்களின் ஆரவாரத்திற்கு இடையே பயணிக்கும் எழுச்சிப்பயணம், 2026-ல் நிச்சயம் புனித ஜார்ஜ் கோட்டை சேரும்!

ஆட்சி, அதிகாரத்தை ஒரு குடும்பத்தின் நலனுக்காக மட்டுமே பயன்படுத்தும் திமுக அரசை தூக்கி எறிந்து, ஆட்சியைக் கொடுக்கும் எஜமானர்களாம் மக்களுக்காகவே உழைக்கும்
NewsJ (@newsjtamil) 's Twitter Profile Photo

புரட்சி தமிழருக்காக பாடல் பாடிய மாற்றுத்திறனாளி... #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் #live #2026election | #aiadmk | #aiadmknews | #edappadipalanisami | #newsj Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK | AIADMK - -SayYesToWomenSafety&AIADMK

Raj Satyen - SayYesToWomenSafety&AIADMK (@satyenaiadmk) 's Twitter Profile Photo

ராஜா காது கழுதை காது ! மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் அண்ணன் Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்கள் #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் #EPSfor2026 #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம்

AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK (@aiadmkitwingofl) 's Twitter Profile Photo

ஆலங்குளத்தில் மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்கள் #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் #EPSfor2026 #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம்

Sathish Shankar - SayYesToWomenSafety&AIADMK (@sathish_aiadmk) 's Twitter Profile Photo

மக்கள் படையெடுப்பால் திக்குமுக்காடிய கடையநல்லூர்.!😍😍 #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம் #EPSfor2026

NewsJ (@newsjtamil) 's Twitter Profile Photo

கீறல் விழுந்த Record ஸ்டாலின்... என்னை போல சாதனைகளை பட்டியலிட முடியுமா... | ADMK | ADMKNEWS | EPS #admk #admknews #EdappadiPalaniswami #eps #dmkfails #newsjtamil Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK AIADMK - -SayYesToWomenSafety&AIADMK

AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK (@aiadmkitwingofl) 's Twitter Profile Photo

To the Young & energetic leaders of today and tomorrow.... இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வாக்குறுதி அளித்து, அவர்களை வஞ்சித்து, வேலையில்லா திண்டாட்டத்தை அதிகரித்த அரசாக இருக்கிறது ஸ்டாலின் மாடல் அரசு. இதற்கு எதிரான ஒரு Movement-ஆக, மாண்புமிகு அஇஅதிமுக பொதுச்செயலாளர்

Raj Satyen - SayYesToWomenSafety&AIADMK (@satyenaiadmk) 's Twitter Profile Photo

போட்டோஷூட்டுக்காக சமூகநீதி வேஷம் போடும் பொம்மை முதல்வரின் அரசிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்? தூய்மைப் பணியாளர்களுடன் இணைந்து சாப்பிட்டதை சொல்லிக் காட்டுவதே, இவர்களின் மனதில் உள்ள அழுக்கை அப்பட்டமாக காட்டுகிறது. வெட்கக்கேடு M.K.Stalin! #DMKFailsTN #ByeByeStalin

Mohan Kumar- Say Yes To Women Saftey (@maestro_mohan52) 's Twitter Profile Photo

இன்று 61-வது பிறந்தநாள் விழா காணும் காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர், பாசமிகு அண்ணன் பெருமதிப்பிற்குரிய திரு வி.சோமசுந்தரம் அவர்கக்ளுக்கு ... *உத்திரமேரூர் தெற்கு ஒன்றிய கழகம்* சார்பில் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை 💐💐💐 தெரிவித்துக் கொள்கிறோம் #ADMK_KPM

இன்று 61-வது பிறந்தநாள் விழா காணும் காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர், பாசமிகு அண்ணன் பெருமதிப்பிற்குரிய திரு வி.சோமசுந்தரம் அவர்கக்ளுக்கு ...
 *உத்திரமேரூர் தெற்கு ஒன்றிய கழகம்* சார்பில் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை 💐💐💐 தெரிவித்துக் கொள்கிறோம்
#ADMK_KPM