
மாதொருபாகன்
@maathorubhagan
Disclaimer
sharing video is only entertainment purpose. all the content of video has been reserved by the owners. I don't intend to infringe copyright. thanks.
ID: 988459290733133824
23-04-2018 16:47:14
380,380K Tweet
18,18K Takipçi
2,2K Takip Edilen

கொள்கையில் தந்தை பெரியாரின் மாணவன்! இன்று அகவை காணும், கழக அயலக அணி இணைச் செயலாளரும் - தருமபுரி (மு) நாடாளுமன்ற உறுப்பினர் திரு Dr.Senthilkumar.S அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்... 100% அக்மார்க் தங்கம்' ணா நீங்க.!! 😊💯








விரதம் இருந்து புனிதமான பச்சை உடை அணியும் உண்மையான முருக பக்தர்கள் இருக்கும் இடத்தில் , அரசியல் ஆதாயத்திற்காக இந்த புனிதமான ஆடையை அசிங்கப்படுத்தும் Pawan Kalyan , Nainar Nagenthiran போன்ற அரசியல் வியாதிகளை பார்க்க ஏனோ அருவருப்பாக இருக்கிறது .. 🤬🤬 ச்சைக் 🤮🤮

K.S.Radhakrishnan அறிவற்ற முண்டம்.அவர் ஆத்திகத்தையும் நாத்திகத்தையும் இரு கண்கள் என கூறவில்லை.ஆத்திகத்தைப் பின்பற்றும் மக்களும் நாத்திகத்தை பின் பற்றும் மக்களும் என மக்களைத்தான் குறிப்பிட்டு எல்லா மக்களும் தனக்கு சமம் என பேசியுள்ளார்.போய் டாக்டரைபா பாரு சங்கி.

