Life Stimulus (@lifestimulus) 's Twitter Profile
Life Stimulus

@lifestimulus

ID: 1613248538053595137

calendar_today11-01-2023 18:56:49

6 Tweet

29 Takipçi

604 Takip Edilen

Life Stimulus (@lifestimulus) 's Twitter Profile Photo

தர்மம் ஒருபோதும் உங்கள் செல்வத்தை குறைப்பதில்லை. - நபிகள் நாயகம்.

தர்மம் ஒருபோதும் உங்கள் செல்வத்தை குறைப்பதில்லை. - நபிகள் நாயகம்.
Life Stimulus (@lifestimulus) 's Twitter Profile Photo

உண்ணுங்கள்; பருகுங்கள்; வீண் விரயம் செய்யாதீர்கள். -அல் குர்ஆன் 7:31

உண்ணுங்கள்; 
பருகுங்கள்;
வீண் விரயம் செய்யாதீர்கள். 
-அல் குர்ஆன் 7:31
Life Stimulus (@lifestimulus) 's Twitter Profile Photo

உழைப்பவர்களின் கூலியை அவர்களது வியர்வை உலரும் முன்பே கொடுத்து விடுங்கள் - நபி் (ஸல்) உழைப்பிற்கான கூலி தாமதம் இல்லாமல் ஒப்புக்கொண்டபடி கொடுக்கப்பட வேண்டும். உழைப்பிற்கு ஏற்ற சரியான கூலி, எவ்வித சுரண்டலும் இல்லாமல் கொடுக்கப்பட வேண்டும். உழைப்பை சுரண்டுவதும் திருட்டு தான்.

உழைப்பவர்களின் கூலியை அவர்களது வியர்வை உலரும் முன்பே கொடுத்து விடுங்கள் 
- நபி்  (ஸல்)

உழைப்பிற்கான கூலி தாமதம் இல்லாமல் ஒப்புக்கொண்டபடி கொடுக்கப்பட வேண்டும்.

உழைப்பிற்கு ஏற்ற சரியான கூலி, எவ்வித சுரண்டலும் இல்லாமல் கொடுக்கப்பட வேண்டும்.

உழைப்பை சுரண்டுவதும் திருட்டு தான்.