
Kadambur Raju - Say No To Drugs & DMK
@kadamburrajuofl
ID: 1019882365982687232
https://www.facebook.com/Kadamburrajuofl/?modal=admin_todo_tour 19-07-2018 09:51:19
1,1K Tweet
55,55K Takipçi
63 Takip Edilen


சோழபுரம் கொண்ட ஜெயங்கொண்டம் வந்தடைந்தேன். 2026-சட்டமன்ற தேர்தலில் AIADMK - -SayYesToWomenSafety&AIADMK திமுக விடியா அரசை வீழ்த்தி ஜெயம் கொள்ளும் என்பதை பெருங்கூட்டமாய் கூடி எழுச்சியுடன் தெரிவிக்கின்றனர் இத்தொகுதி பெருமக்கள்! #ByeByeStalin #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம்


"ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது" என்ற பழமொழிக்கு உரித்தான மயிலாடுதுறை வந்தடைந்தேன். இந்த மண்ணில் நின்று தான், "எடப்பாடி பழனிசாமி எதுவுமே செய்யவில்லை" என நேற்று சொன்னார் M.K.Stalin. மயிலாடுதுறை என்று பெயர் சூட்டிய புரட்சித் தலைவர் வழியில், இம்மக்களின் நீண்டநாள் கோரிக்கையினை ஏற்று




கலை, ஆன்மீகம், வரலாறு என அனைத்திலும் தனக்கென்ற தனித்த பெருமை கொண்ட #திருப்பத்தூர் தொகுதி வந்தடைந்தேன். Commission- Collection- Corruption மட்டுமே உள்ள திமுக ஆட்சியை ஒழித்து, Commitment- Competence- Credibility உள்ள AIADMK - -SayYesToWomenSafety&AIADMK-ன் நல்லாட்சி மலர வேண்டும் என்பதில் மக்கள்


வெற்றி முழக்கம் எங்கும் முழங்கிட #விளாத்திக்குளம் சென்றேன். ஏழை என்ற சொல்லே இல்லாத, "அனைவருக்கும் அனைத்தும்" கிடைக்கும் நல்லாட்சியை AIADMK - -SayYesToWomenSafety&AIADMK மட்டுமே தர முடியும் என்பதே மக்களின் உறுதியான நம்பிக்கை! மக்களின் நம்பிக்கையை நிச்சயம் அஇஅதிமுக நிறைவேற்றும்! #மக்களைக்_காப்போம்


தங்கள் ஊருக்கே உரித்தான கடலைமிட்டாய் போன்றே இனிமையான #கோவில்பட்டி தொகுதி மக்கள் பேரன்போடு வரவேற்றனர். BJP Tamilnadu மாநிலத் தலைவர், அன்புச் சகோதரர் திரு. Nainar Nagenthiran அவர்களுடன் இணைந்து, மக்களின் வரவேற்பை மகிழ்வோடு பெற்றேன். மக்களின் எண்ணங்களை ஈடேற்றும் மக்களுக்கான ஆட்சியாக

