kaadhal sugumar (@kaadhal_sugumar) 's Twitter Profile
kaadhal sugumar

@kaadhal_sugumar

Actor/Director/Dancer/Motivational speaker/script writer/singer

ID: 1715218548547878912

calendar_today20-10-2023 04:09:40

17 Tweet

39 Takipçi

60 Takip Edilen

kaadhal sugumar (@kaadhal_sugumar) 's Twitter Profile Photo

கலையாத கலை, கபடமற்ற நட்பு, குறையாத வயது, குன்றாத வளமை, போகாத இளமை, பரவசமான பகுத்தறிவு, பிணியற்ற உடல், சலியாத மனம், அன்பான மகள், தவறாத சந்தானம், தாழாத கீர்த்தி, மாறாத வார்த்தை, தடையற்ற கொடை, தொலையாத நிதி, கோணாத செயல், துன்பமில்லா வாழ்வு. Kamal Haasan happy birthday உலகநாயகன்

kaadhal sugumar (@kaadhal_sugumar) 's Twitter Profile Photo

மற்றவர்களின் குறைகளை கூறுவதற்கு முன், ஒருமுறை கண்ணாடியைப் பார்த்துக் கொள்வது நல்லது....!!

மற்றவர்களின் குறைகளை
கூறுவதற்கு முன்,
ஒருமுறை கண்ணாடியைப் பார்த்துக் கொள்வது நல்லது....!!