M.Jagan Moorthy (@jaganmoorthy_m) 's Twitter Profile
M.Jagan Moorthy

@jaganmoorthy_m

President, Puratchi Bhartham party-APLF. MLA, kv kuppam constituency. (Educate!Organise!Agitate!)

ID: 1260214177844441088

linkhttps://www.facebook.com/aplfpbk calendar_today12-05-2020 14:24:18

476 Tweet

4,4K Takipçi

26 Takip Edilen

M.Jagan Moorthy (@jaganmoorthy_m) 's Twitter Profile Photo

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவு வேதனையளிக்கிறது #EVKSElangovan | #RIPEVKSElangovan

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவு வேதனையளிக்கிறது

#EVKSElangovan | #RIPEVKSElangovan
M.Jagan Moorthy (@jaganmoorthy_m) 's Twitter Profile Photo

“இசைஞானியின் மீது நிகழ்த்தப்பட்ட சாதிய வன்முறைக்கு கடும் கண்டனங்கள்” #Ilayaraja #Srivilliputhur #AndalTemple

“இசைஞானியின் மீது நிகழ்த்தப்பட்ட சாதிய வன்முறைக்கு கடும் கண்டனங்கள்”

#Ilayaraja #Srivilliputhur  #AndalTemple
M.Jagan Moorthy (@jaganmoorthy_m) 's Twitter Profile Photo

“பாஜகவின் உண்மை முகம் தோலுரியத் தொடங்கி விட்டது” #Ambedkar #AmitShah

“பாஜகவின் உண்மை முகம் தோலுரியத் தொடங்கி விட்டது”

#Ambedkar #AmitShah
M.Jagan Moorthy (@jaganmoorthy_m) 's Twitter Profile Photo

சமத்துவம் மலர்ந்து சகோதரத்துவம் வளரும் ஆண்டாக அமைய வாழ்த்துகள் #NewYear | #NewYear2025 | #pbkparty

சமத்துவம் மலர்ந்து சகோதரத்துவம் வளரும் ஆண்டாக அமைய வாழ்த்துகள்

#NewYear | #NewYear2025 | #pbkparty
M.Jagan Moorthy (@jaganmoorthy_m) 's Twitter Profile Photo

“யுஜிசி வரைவு அறிக்கை தொடர்பாக தொடர்ந்து போராடி வரும் கல்வியாளர்களின் கோரிக்கைக்கு கூட அரசு செவி சாய்க்காதா.?” #UGC #TNGovt #PBK

“யுஜிசி வரைவு அறிக்கை தொடர்பாக தொடர்ந்து போராடி வரும் கல்வியாளர்களின் கோரிக்கைக்கு கூட அரசு செவி சாய்க்காதா.?”

#UGC #TNGovt #PBK
M.Jagan Moorthy (@jaganmoorthy_m) 's Twitter Profile Photo

“கூட்டணி கட்சியையே அடக்கி, ஒடுக்குகிறது திமுக” #DMK #VCK #PBK

“கூட்டணி கட்சியையே அடக்கி, ஒடுக்குகிறது திமுக”

#DMK #VCK #PBK
M.Jagan Moorthy (@jaganmoorthy_m) 's Twitter Profile Photo

பாமக நடத்திய கூட்டத்தில் கலந்துகொண்டு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வலியுறுத்தினேன். #PBK #castesurvey #PMK

M.Jagan Moorthy (@jaganmoorthy_m) 's Twitter Profile Photo

புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் பட்டியலின மக்களுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பு வேண்டி தமிழக முழுவதும் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நாள்: 26.2.2025 நேரம் : காலை 10.00 #PBK #Protest #DMKFails fb.watch/xZdLAAoAqS/

M.Jagan Moorthy (@jaganmoorthy_m) 's Twitter Profile Photo

“திராவிட மாடல் அரசே.! தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான வன்முறைகளை இன்னும் எத்தனை நாட்கள் வேடிக்கை பார்ப்பீர்கள்.?” #DMKFailsTN #thoothukudi #PBK

“திராவிட மாடல் அரசே.! தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான வன்முறைகளை இன்னும் எத்தனை நாட்கள் வேடிக்கை பார்ப்பீர்கள்.?”

#DMKFailsTN #thoothukudi #PBK
M.Jagan Moorthy (@jaganmoorthy_m) 's Twitter Profile Photo

கவின் செல்வகணேஷ் ஆணவப்படுகொலை வழக்கில் காவல்துறை முறையாக செயல்படுகிறதா.? வழக்கம் போல் திமுக என்ன பொய் காரணம் சொல்ல போகிறது.?? #Tirunelveli #kavin #DmkFailTN #PBK

ஆணவக்கொலைக்கு தனிச்சட்டம் இயற்றக்கோரி மாநிலம் முழுவதும் புரட்சி பாரதம் கட்சி சார்பில் 08.08.2025 அன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் #jaganmoorthyaar #PBK

M.Jagan Moorthy (@jaganmoorthy_m) 's Twitter Profile Photo

“உரிமைக்குரல் எழுப்புவோரின் குரல்வளையை நசுக்குவதா.?” #Sanitaryworkersprotest #SanitaryWorkers #pbk

“உரிமைக்குரல் எழுப்புவோரின் குரல்வளையை நசுக்குவதா.?”

#Sanitaryworkersprotest  #SanitaryWorkers #pbk
M.Jagan Moorthy (@jaganmoorthy_m) 's Twitter Profile Photo

நாகலாந்து மாநிலத்தின் ஆளுநரும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான திரு. இல.கணேசன் அவர்களின் மறைவு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம் #laganesan #bjp #rip

நாகலாந்து மாநிலத்தின் ஆளுநரும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான 
திரு. இல.கணேசன் அவர்களின் மறைவு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம் 

#laganesan #bjp #rip