DON IYER ARMY (@ivivasai_ofc) 's Twitter Profile
DON IYER ARMY

@ivivasai_ofc

PMP Electrical certified Project Consultant, Phd (polymers).AK,U1, VIRU. OKUK @TRBRajaa பாசறை

ID: 430331060

calendar_today07-12-2011 01:34:44

255,255K Tweet

50,50K Takipçi

4,4K Takip Edilen

DON IYER ARMY (@ivivasai_ofc) 's Twitter Profile Photo

இப்புடி இவன் பேசுனா கடிக்க கூடாது. நல்லா பேசுனு உசுப்பு எத்தனும்

DON IYER ARMY (@ivivasai_ofc) 's Twitter Profile Photo

இவன் தான் அவளுக்கு அப்புடி சைட் இருக்குனு இங்க தமிழ்வாணி ய வச்சு அவளுக்கு hints கொடுத்துருக்கான்

டீ (@teakkadai1) 's Twitter Profile Photo

ஒன்றிய அரசின் தேசிய அனல் மின்சக்தி நிறுவனத்தில் (NTPC Limited) Executive Trainee - Human Resources பணிவாய்ப்பு. மிக நல்ல வாய்ப்பு. வாய்ப்பு இருப்பவர்கள் விட்டு விடாதீர்கள். நல்ல சம்பளம். நிம்மதியான வாழ்க்கை.

ஒன்றிய அரசின் தேசிய அனல் மின்சக்தி நிறுவனத்தில் (NTPC Limited) Executive Trainee - Human Resources பணிவாய்ப்பு. 

மிக நல்ல வாய்ப்பு. வாய்ப்பு இருப்பவர்கள் விட்டு விடாதீர்கள். நல்ல சம்பளம். நிம்மதியான வாழ்க்கை.
DON IYER ARMY (@ivivasai_ofc) 's Twitter Profile Photo

3 லைட்ஸ் சிகெரெட் காசு தானேனு கேசவன் எல்லாரையும் பிரைன்வாஷ் பண்ணி ஆள் சேத்து கொடுப்பான் பழைய பாசத்துல

டான் (@krajesh4u) 's Twitter Profile Photo

தெளிவு, அரசியலில் மாற்றுக் கட்சியினரையும் மதிக்கும் பண்பு 🙏👌

Sonny Hayes (@oldwolfhayes) 's Twitter Profile Photo

சரக்க போட்டு போய் டேஸ்ட் நல்லா இல்லனு அந்த கெழவி போட்டோவ எட்டி உதைச்சுட்ரணும்.. நாய்க அப்பவும் இதே மென்மையான டோன்ல பேசுவானுகளானு பாக்கணும்.. 😂

Sonny Hayes (@oldwolfhayes) 's Twitter Profile Photo

வீடியோ கால்க்கே இவ்ளோ விசுவாசமா இருக்கானே லவ் பண்றேனு சொல்லிருந்தான்னா நம்மளயே அப்யூஸ் பண்ணிருவான் போலயே..