மத்திய அரசின் புதிய பென்சன் திட்டத்தை உத்திரவாதமுள்ள பென்சன் திட்டமாக மாற்றிடும் கோரிக்கையோடு 60 மணி நேர தொடர் உண்ணா விரத போராட்டம் தென்னக ரயில்வேயில் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தை வெற்றிகரமாக நடத்த உதவிய என் சகோதர... facebook.com/GSSRMU/posts/1…
இன்று தமிழக மாநிலத்தின் 12ஆம் வகுப்பு தேர்வுகளின் முடிவுகள் வெளியாகி உள்ளது. அனைத்து மாணவ, மாணவிகள் எல்லாம் வளமும் பெற்று, வாழ்க்கையில் முன்னேற்றம் அடைந்திட வாழ்த்துகிறேன். மாணவ, மாணவிகள் அனைவரும் இந்த முடிவுகள்... facebook.com/GSSRMU/posts/1…