Erulappan Muthu (மோடியின் குடும்பம்) (@erulappan_bjp) 's Twitter Profile
Erulappan Muthu (மோடியின் குடும்பம்)

@erulappan_bjp

மாவட்ட துணைத்தலைவர்
சமூக ஊடகப்பிரிவு
இராமநாதபுரம்

ID: 1291578729412452352

calendar_today07-08-2020 03:35:56

11,11K Tweet

2,2K Takipçi

3,3K Takip Edilen

Erulappan Muthu (மோடியின் குடும்பம்) (@erulappan_bjp) 's Twitter Profile Photo

அக்டோபர், நவம்பர் மாதத்தில் முழு கட்டமைப்பும் புதிதாக மாற்றப்படுகிறது.! இளைஞர்கள், மகளிர்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்படும்.! - அண்ணாமலை அண்ணா

Erulappan Muthu (மோடியின் குடும்பம்) (@erulappan_bjp) 's Twitter Profile Photo

#அதான் 40 எம்பி குடுத்துருக்கோம்ல கேண்டீண்ல பஜ்ஜி,போண்டா திங்க போக டைம் இருக்கு தமிழ்நாட்டுக்கு சிறப்பு திட்டங்கள் வேணும்னு கேக்க டைம் இல்லையோ.? இங்க வந்து அதுல பேரு இல்லை இதுல பேரு இல்லைனு நாடகமா ஆடுற.? இப்படி பொய் சொல்லி ஏமாத்துறதே உனக்கு பொழைப்பா போச்சு. #Budget

#அதான் 40 எம்பி குடுத்துருக்கோம்ல கேண்டீண்ல பஜ்ஜி,போண்டா திங்க போக டைம் இருக்கு தமிழ்நாட்டுக்கு சிறப்பு திட்டங்கள் வேணும்னு கேக்க டைம் இல்லையோ.?

இங்க வந்து அதுல பேரு இல்லை இதுல பேரு இல்லைனு நாடகமா ஆடுற.?

இப்படி பொய் சொல்லி ஏமாத்துறதே உனக்கு பொழைப்பா போச்சு.

#Budget
Erulappan Muthu (மோடியின் குடும்பம்) (@erulappan_bjp) 's Twitter Profile Photo

பட்ஜெட்ல தமிழ்நாடு பெயர் வரலை என கூப்பாடு போட்டு கூவும் பகுதிநேர தமிழ் பற்றாளர்களே.! காங்,பாஜக ஆட்சி காலங்களில் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒப்பீடு செய்து பாருங்கள்.! 👇

பட்ஜெட்ல தமிழ்நாடு பெயர் வரலை என கூப்பாடு போட்டு கூவும் பகுதிநேர தமிழ் பற்றாளர்களே.!

காங்,பாஜக ஆட்சி காலங்களில் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒப்பீடு செய்து பாருங்கள்.!

👇
Erulappan Muthu (மோடியின் குடும்பம்) (@erulappan_bjp) 's Twitter Profile Photo

புதிய பாம்பன் பாலம் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது.! இரவு பகல் பாராது உழைத்த அத்துனை பணியாளர்களுக்கும் சிரம் தாழ்ந்த நன்றிகள் 🙏 நன்றி - பாரத பிரதமர் நரேந்திர மோடி 🙏 Narendra Modi K.Annamalai Ashwini Vaishnaw #Newpambanbridge #rameshwaram

Erulappan Muthu (மோடியின் குடும்பம்) (@erulappan_bjp) 's Twitter Profile Photo

காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்ற அத்தனை ஊழல்களையும் பட்டியலிட்டு அனைத்து ஊழல்களின் அல்வாவையும் சாப்பிட்டது காங்கிரஸ் தான் என மக்களவையில் தரவுகளோடு பட்டியலிட்டு ராகுலின் முகத்திரையை கிழித்தார்.! Well done Anurag Thakur ji..👏👏

Erulappan Muthu (மோடியின் குடும்பம்) (@erulappan_bjp) 's Twitter Profile Photo

அனைவருக்கும் இனிய சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்.! ஜெய்ஹிந்த் 🇮🇳 #IndependenceDay2024

Erulappan Muthu (மோடியின் குடும்பம்) (@erulappan_bjp) 's Twitter Profile Photo

பாரத தேசத்தின் முன்னாள் பிரதமர் அமரர்.அடல்பிகாரி வாஜ்பாயி அவர்களின் நினைவு தினத்தில் அவரது புகழை போற்றுவோம்.! #AtalBihariVajpayeeJi

பாரத தேசத்தின் முன்னாள் பிரதமர் அமரர்.அடல்பிகாரி வாஜ்பாயி அவர்களின் நினைவு தினத்தில் அவரது புகழை போற்றுவோம்.!

#AtalBihariVajpayeeJi
Erulappan Muthu (மோடியின் குடும்பம்) (@erulappan_bjp) 's Twitter Profile Photo

இந்திய சுதந்திர போராட்ட மாவீரர் ஒண்டிவீரன் நினைவு தினத்தில் அவரது புகழை போற்றி வணங்குவோம்.! #freedomfighter

இந்திய சுதந்திர போராட்ட மாவீரர் ஒண்டிவீரன் நினைவு தினத்தில் அவரது புகழை போற்றி வணங்குவோம்.!

#freedomfighter
Erulappan Muthu (மோடியின் குடும்பம்) (@erulappan_bjp) 's Twitter Profile Photo

இந்திய இரயில்வேயின் மாபெரும் சாதனைகளுள் ஒன்று புதிய பாம்பன் இரயில்பாலம்.! 🚉

Erulappan Muthu (மோடியின் குடும்பம்) (@erulappan_bjp) 's Twitter Profile Photo

தைப்பூசத்துக்கு வாழ்த்து சொல்ல மனசில்லாத உனக்கு(திமுக) திடீர்னு எப்படி முருகன் மேல பாசம் வருது.? #முருகன்மாநாடு_அலப்பறை

தைப்பூசத்துக்கு வாழ்த்து சொல்ல மனசில்லாத உனக்கு(திமுக) திடீர்னு எப்படி முருகன் மேல பாசம் வருது.?

#முருகன்மாநாடு_அலப்பறை
Erulappan Muthu (மோடியின் குடும்பம்) (@erulappan_bjp) 's Twitter Profile Photo

தற்குறி பழனிச்சாமி 😃 என்னா அடி சிங்கம் சிங்கம்தான்.! #அண்ணாமலை

Erulappan Muthu (மோடியின் குடும்பம்) (@erulappan_bjp) 's Twitter Profile Photo

தற்குறி எடப்பாடி மீதான என்னுடைய விமர்சனம் 100% சரியானது.! - தலைவர் அண்ணாமலை

Erulappan Muthu (மோடியின் குடும்பம்) (@erulappan_bjp) 's Twitter Profile Photo

பாஜக எனும் தேசியநீரோட்டத்தில் என்னை இணைத்து மீண்டும் புதுப்பித்துக்கொண்டேன்.! வந்தே மாதரம் 🚩 BJP Tamilnadu

பாஜக எனும் தேசியநீரோட்டத்தில் என்னை இணைத்து மீண்டும் புதுப்பித்துக்கொண்டேன்.!

வந்தே மாதரம் 🚩

<a href="/BJP4TamilNadu/">BJP Tamilnadu</a>
Erulappan Muthu (மோடியின் குடும்பம்) (@erulappan_bjp) 's Twitter Profile Photo

ஏர்வாடி தர்ஹா வெற்றி விநாயகர் ஊர்வலம் 🚩 #VinayagarChathurthi #இந்துமுண்ணனி #ErvadiDharha