பொருத்தனைபண்ணி அதை உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு நிறைவேற்றுங்கள். சங்கீதம் 76:11
Make vows to the Lord your God, and pay them. Psalm 76:11
#DailyPromiseWord #wordofHope #promiseword #elimgrc #antantullaappam #Dailyverse #jesus #Tamil #English #Telugu #Malayalam #Kannada #2025
ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. யோவான் 1:1
In the beginning was the Word, and the Word was with God, and the Word was God. John 1:1
#DailyPromiseWord #wordofHope #promiseword #elimgrc #antantullaappam #Dailyverse #jesus
உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம். யோவான் 17:17
Sanctify them by Your truth. Your word is truth. John 17:17
#DailyPromiseWord #wordofHope #promiseword #elimgrc #antantullaappam #Dailyverse #jesus #Tamil #English #Telugu #Malayalam