Vijay Anand E G (@egvijayanand) 's Twitter Profile
Vijay Anand E G

@egvijayanand

You are what you do, not what you say you'll do.

The future depends on what you do today.

💯 Trust the process.

தமிழ் வாழ்க.

Opinions are personal.

ID: 2523438608

linkhttps://egvijayanand.in/ calendar_today25-05-2014 20:49:19

9,9K Tweet

98 Takipçi

175 Takip Edilen

Vijay Anand E G (@egvijayanand) 's Twitter Profile Photo

Useless discussion. Here, in case of biscuit, you're the consumer. Whereas for public works, the contractor is answerable only to the govt and not to the public directly.

Vijay Anand E G (@egvijayanand) 's Twitter Profile Photo

காங்கிரஸ் தமிழ்நாட்டில் தனியாக நின்று 17 சட்டமன்ற உறுப்பினர்களையும், 9 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் வெற்றி பெற துளிக்கூட வாய்பில்லை என்று காங்கிரஸ் மேலிடத்திற்கே நன்றாக தெரியும். கூட்டணியாக நிற்கும் போது கட்சிக்கொரு ஆதாயம். #Kamarajar #Congress #DMK

Vijay Anand E G (@egvijayanand) 's Twitter Profile Photo

கார் எங்க தயாரிக்கப்படுகிறது என்று தெரியாது, இறக்குமதி வரி என்றால் என்னவென்று தெரியாது ஆனால் விமர்சனம் செய்ய முதல் ஆளாக வந்துவிட வேண்டியது. #Tesla #ImportDuty

Vijay Anand E G (@egvijayanand) 's Twitter Profile Photo

Foolish ideas 🤡. Will pave way for paid reviews. Good business. I've heard about overuse of technology, but this is the first time, seeing it in real life 🤦.

Vijay Anand E G (@egvijayanand) 's Twitter Profile Photo

இந்து சமயத்தினருக்கு என்று கோயில் பூசாரிகள் நல வாரியம் என்று உள்ளது தெரியுமா??? இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் செயல்படும் ஒரு அமைப்பு. தமிழ்நாட்டில் எல்லோருக்கும் எல்லாம். hrce.tn.gov.in/welfare/poosar…

Vijay Anand E G (@egvijayanand) 's Twitter Profile Photo

நாம் தமிழர் - 1 எனும் போதே இது கருத்துக்கணிப்பு அல்ல கருத்துத்திணிப்பு.

Vijay Anand E G (@egvijayanand) 's Twitter Profile Photo

After 2014, why attack only civilians, it got upgraded to attack the security forces itself. #Pathankot, #Uri, #Sunjuwan, #Pulwama, and so on. #BJPFails #NarendraModi

Vijay Anand E G (@egvijayanand) 's Twitter Profile Photo

நீதிமன்ற நீதிபதி கொடுக்கிற தீர்ப்புக்கும் ஆலமரத்தடி பஞ்சாயத்து தலைவர் தருகிற தீர்ப்புக்குமுள்ள வித்தியாசம். பாரதியார் பாடினால் அரசிதழில் ஏறாது. அப்புறம் #தமிழ்நாடு என்பது பாரதியார் தந்தது அல்ல. அது சங்ககாலத்தில் இருந்தே வழங்கி வருவது. #BJPFailsTN #BJPFails #TamilNadu #BJP

நீதிமன்ற நீதிபதி கொடுக்கிற தீர்ப்புக்கும் ஆலமரத்தடி பஞ்சாயத்து தலைவர் தருகிற தீர்ப்புக்குமுள்ள வித்தியாசம்.

பாரதியார் பாடினால் அரசிதழில் ஏறாது.

அப்புறம் #தமிழ்நாடு என்பது பாரதியார் தந்தது அல்ல. அது சங்ககாலத்தில் இருந்தே வழங்கி வருவது.

#BJPFailsTN #BJPFails #TamilNadu #BJP
Vijay Anand E G (@egvijayanand) 's Twitter Profile Photo

1967க்கு முன்புள்ள ஒரேயொரு அதிகாரபூர்வ அரசு ஆவணங்களில் காட்ட முடியுமா??? #BJPFailsTN #BJPFails #BJP #TamilNadu

Vijay Anand E G (@egvijayanand) 's Twitter Profile Photo

The whole country knows the Prime Minister is the real executive head of the nation. The President and Vice President has no great role to play. Inspirations alone is not enough. #JagdeepDhankhar #AbdulKalam

Vijay Anand E G (@egvijayanand) 's Twitter Profile Photo

ரப்பர் ஸ்டாம்ப் தலைவர் தானே. மாநிலத்திற்கு ஒரு பொறுப்பாளர் இருக்கலாம் ஆனால் வேறொரு கட்சியுடன் கூட்டணி என்பதை தலைவர் தானே முறைப்படி அறிவிக்க வேண்டும். அதிமுகவுடன் கூட்டணி என்பதை ஜே பி நட்டாவா அறிவித்தார்? #BJPFailsTN #BJPFails #BJP #AmitShah #ADMK #EPS

Vijay Anand E G (@egvijayanand) 's Twitter Profile Photo

மாசு கட்டுப்பாட்டு விதிகளை மீறியதற்காக 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட நிறுவனத்திற்கு ஆதரவாக குரல் கொடுக்க என்ன காரணம்? ஸ்டெர்லைட் காப்பர் மூல நிறுவனமான வேதாந்தா பாஜகவிற்கு கோடிகளில் படியளப்பது தவிர்த்து வேறென்ன இருக்க முடியும்? #Sterlite #BJP #Vedanta

Vijay Anand E G (@egvijayanand) 's Twitter Profile Photo

தாலிக்கு தங்கமே தேவையில்லாத ஆணி. இதில் பட்டுப்புடவை வேறு. பெண்களை படிக்க வைத்து வேலைவாய்ப்பு அளித்தால் அவர்களாகவே வாங்கிக் கொள்ள போகிறார்கள். அரசு எதை இலவசமாக தர வேண்டும், எதை தரக்கூடாது என்று தெரியவில்லை. இதற்கு தீர்க்கமான பார்வை என பாராட்டு ஒன்று தான் குறைச்சல். #EPS #ADMK

Vijay Anand E G (@egvijayanand) 's Twitter Profile Photo

கங்கை கொண்ட சோழபுரத்தில் இருந்து தஞ்சாவூர் வெகு தொலைவு இல்லை. தனயன் ராஜேந்திர சோழனை காண வரும் நரேந்திர மோடி தந்தை ராஜ ராஜ சோழனயும் காணலாமே. #NarendraModi #RajendraChola #RajaRajaChola #CholaEmpire #Tanjore #Chola

Vijay Anand E G (@egvijayanand) 's Twitter Profile Photo

2️⃣3️⃣7️⃣2️⃣ days and counting since #Madurai #AIIMS got its foundation stone in Modi 1.0. The hospital is still under construction even in Modi 3.0. That's #NarendraModi snail-paced governance in action. #BJPFails #BJP #TamilNadu

Vijay Anand E G (@egvijayanand) 's Twitter Profile Photo

அப்படியே வைத்துக் கொண்டாலும் அந்த 19 பைசா எந்த மாநிலத்தின் பங்கு என்று சொல்ல முடியுமா? இப்படி இருப்பதை எல்லாம் தமிழ்நாட்டிற்கு கொடுத்துவிட்டு பாவம் எப்படி தான் ஒன்றிய அரசை நிர்வாகம் பண்றாங்களோ. #BJPFailsTN #BJPFails #BJP #GST #TamilNadu #NarendraModi

Vijay Anand E G (@egvijayanand) 's Twitter Profile Photo

வாட்ஸ்அப் வாந்தி. யார் பெயரில் நாணயம் வெளியாகியுள்ளது என்பதை கூட கவனிக்க முடியவில்லை 🤦. என்ன கொடுக்க படுகிறதோ அதை அப்படியே பதிவிடுவது. #BJPFailsTN #BJPFails #BJP #WhatsAppUniversity

Vijay Anand E G (@egvijayanand) 's Twitter Profile Photo

மகளுடன் தாய் போட்டி. கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் நீட் தேர்வு கடினம் இல்லை என்று பேட்டி வேறு. 17 வயது மாணவர்களின் முதிர்ச்சியும் 50 வயதை நெருங்கும் இவருடையதும் ஒன்றா? நீங்கள் ஏன் எல்கேஜி தேர்வு எழுதி 100 மதிப்பெண் பெற்று, தேர்வு மிக சுலபம் என்றொரு பேட்டி தரக்கூடாது 🤡. #NEET

Vijay Anand E G (@egvijayanand) 's Twitter Profile Photo

HM Amit Shah: I say this with pride a Hindu can never be a terrorist. I don't think Nathuram Godse, a Hindu and the first terrorist of Independent India, converted to any other religion. PS: Terrorism has no religion. #AmitShah #Godse #BJP